Ashwini Nakshatra Tamil Names for Baby Boy

Total Names Found : 30  

Ashwini Nakshatra Tamil Baby Boy Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Cheralathan சேரலாதன்

A Chera King

ஒரு சேர மன்னர்

8
2 Cheramaan சேரமான்

a chera king

ஒரு சேர மன்னர்

9
3 Laxman லட்சுமண்

Incarnation of aadhiseshan, Brother of Sri Rama, Heroic

ஆதிசேஷனின் அவதாரம், ஸ்ரீ ராமனின் சகோதரன், வீரமானவன் 

1
4 Lalith லலித்

Beautiful, Simple

அழகுள்ளவன், எளிமையான

8
5 Lava லவா

Piece, Son of Sri Rama

சிறு பகுதி, ஸ்ரீ ராமனின் புதல்வன்

2
6 Lalithmohan லலித்மோகன்

lalith - simple, mohan - beauty

லலித் - எளிமையான, மோகன் - அழகான

3
7 Lakshmikanth லட்சுமிகாந்த்

lord sri vishnu name, goddess sri lakshmi devi husband

ஸ்ரீ விஷ்ணு பெயர், ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர்

9
8 Sudhan சுதன்

Very Rich Person

மிக்க செல்வம் நிறைந்தவர்

6
9 Sethupathi சேதுபதி

leader, warrior

தலைவன், போர்வீரன்

6
10 Sekar சேகர்

sri lord vishnu bhagavan name

ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்

4
11 Sekarapandiyan சேகரபாண்டியன்

A king

ஒரு மன்னர்

4
12 Suveen சுவீன்

Knowledge, Intelligent

நுண்ணறிவு, புத்திசாலி

3
13 Suthran சுத்ரன்

Loveable Person

அன்பானவன்

8
14 Saithanyan சைதன்யன்

Shirdi sai baba devotee

ஷிர்டி சாய் பாபா பக்தர்

9
15 Sudarshan சுதர்ஷன்

Sudarshan Chakra of Sri Vishnu, Peace

ஸ்ரீ விஷ்ணுவின் சுதர்ஷன சக்கரம், அமைதி

3
16 Subash சுபாஷ்

greatness, fragrance

உயர்வு, வாசனை

2
17 Sudarmani சுடர்மணி

The light of the shining lamp

பிரகாசிக்கும் தீபஒளி 

9
18 Sukumar சுகுமார்

handsome, very tender

அழகான, மிகவும் மென்மையான

6
19 Subodha சுபோதா

intelligent, Easy to understand

அறிவுத்திறன் வாய்ந்த, எளிதில் புரிந்து கொள்கிற

1
20 Senthil செந்தில்

Name of Thiruchendur Murugan

திருச்செந்தூர் முருகன் பெயர்

8

Customized Name Search