Avittam Nakshatra Tamil Names for Baby Boy
Total Names Found : 53
Avittam Nakshatra Tamil Baby Boy Names List
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Gajendhiran | கஜேந்திரன் |
lord ganesh name, King of the Elephants |
விநாயகப்பெருமான் பெயர், யானைகளின் அரசன் |
6 | |
2 | Gurusaran | குருசரண் |
Who surrendered to the Guru. |
குருவிடம் சரண் அடைந்தவர். |
2 | |
3 | Gurumuni | குருமுனி |
Another name for Sage Agathiyar. |
அகத்திய முனிவரின் மற்றோரு பெயர். |
6 | |
4 | Gowtham | கெளதம் |
the sage, god buddha name |
முனிவர், கௌதம புத்தர் |
3 | |
5 | Ganapathiram | கணபதிராம் |
lord ganesh and lord rama name |
விநாயகர் மற்றும் ராமர் பெயர் |
9 | |
6 | Gnanaselvan | ஞானசெல்வன் |
Rich in wisdom. |
வளமான ஞானம் உடையவர். |
2 | |
7 | Gugan | குகன் |
murugan, An ardent devotee of Sri Rama, master of tribes |
முருகன், ஸ்ரீ ராமனின் தீவிர பக்தர், பழங்குடியினரின் குரு |
6 | |
8 | Ganapathi | கணபதி |
lord ganesh, Leader of the Ganam |
கடவுள் விநாயகர் பெயர், கணங்களின் தலைவன் |
2 | |
9 | Guru | குரு |
pragaspathi, Teacher, priest |
தேவகுரு பிரகஸ்பதி, ஆசிரியர், மதத்தலைவர் |
6 | |
10 | Ganesh | கணேஷ் |
lord ganesh |
விநாயகர் பெயர் |
4 | |
11 | Ganeshkumar | கணேஷ்குமார் |
Equivalent to Lord Ganesha |
விநாயகருக்கு சமமானவர் |
1 | |
12 | Gunaseelan | குணசீலன் |
Man of Virtues |
நல்லொழுக்கங்களின் நாயகன் |
2 | |
13 | Gunalan | குணாளன் |
Full of virtues |
நற்குணங்கள் நிறைந்தவர் |
1 | |
14 | Gurunath | குருநாத் |
teacher, Priest |
ஆசிரியர், மதகுரு |
8 | |
15 | Guruprasad | குருபிரசாத் |
Blessings of Guru, gift of guru |
குருவின் ஆசீர்வாதம், குருவின் பரிசு |
1 | |
16 | Gunal | குணால் |
modesty |
அடக்கம் |
6 | |
17 | Gandharva | கந்தர்வன் |
Music expert |
இசை வல்லுனர் |
1 | |
18 | Guna | குணா |
Good character |
நல்ல பண்பு |
4 | |
19 | Karuppannan | கருப்பண்ணன் |
Beautiful in dark color |
கருமை நிறத்தில் அழகுடையவன் |
8 | |
20 | Kalaicheran | கலைச்சேரன் |
Master of the arts |
கலையில் வல்லவன் |
2 |