Bharani Nakshatra Tamil Names for Baby Girl
Total Names Found : 22
Bharani Nakshatra Tamil Baby Girl Names List
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Shenbagam | செண்பகம் |
The name of a flower |
ஒரு மலரின் பெயர் |
2 | |
2 | Likitha | லிகிதா |
writing |
எழுதுதல் |
8 | |
3 | Soba | சோபா |
She Is Wonderful, Beauty |
அற்புதமானவள், அழகானவள் |
4 | |
4 | Sobana | சோபனா |
Goddess Amman Name, Beautiful |
ஸ்ரீ அம்மன் பெயர், அழகானவள் |
1 | |
5 | Selvasri | செல்வஸ்ரீ |
wealth, prosperous |
செல்வம், வளமான |
6 | |
6 | Senthini | செந்தினி |
Purity |
தூய்மை |
2 | |
7 | Sershini | செர்ஷினி |
Kindness |
கனிவு |
7 | |
8 | Selvi | செல்வி |
Happy prosperous daughter, youthful |
மகிழ்ச்சியான வளமான மகள், இளமை |
9 | |
9 | Sejitha | செஜிதா |
brave |
தைரியமான |
2 | |
10 | Sekitha | செகிதா |
growth |
வளர்ச்சி |
3 | |
11 | Logasundhari | லோகசுந்தரி |
eye, Miss World |
கண், உலக அழகி |
5 | |
12 | Lona | லோனா |
Beautiful, Lioness, bliss |
அழகான, பெண் சிங்கம், பேரின்பம் |
7 | |
13 | Lochana | லோச்சனா |
She has beautiful eyes, eyes, Illuminating |
அழகான விழிகளை உடையவள், ஒளிர்கின்ற |
7 | |
14 | Selvalakshmi | செல்வலட்சுமி |
Goddess of Wealth, Another Name of Sri Lakshmi Devi |
செல்வத்தின் கடவுள், ஸ்ரீ லட்சுமி தேவியின் மற்றொரு பெயர் |
1 | |
15 | Someshwari | சோமேஸ்வரி |
Lord Chandra, Devotee of Lord Shiva |
சந்திரன், சிவனின் பக்தை |
1 | |
16 | Logeshwari | லோகேஸ்வரி |
goddess parvati, protector of the world, ruler of the world |
பார்வதி தேவி, உலகின் பாதுகாவலர், உலகை ஆட்சி செய்பவள் |
9 | |
17 | Sonali | சோனாலி |
Golden, Gleaming, Resplendent |
தங்கமயமான, ஒளிரும், ஜொலிக்கின்ற |
2 | |
18 | Loganayagi | லோகநாயகி |
Goddess Parvati, Ruler of the world |
பார்வதி தேவி, உலகை ஆள்பவள் |
8 | |
19 | Senthamizh Selvi | செந்தமிழ்ச் செல்வி |
The Classic Tamil speaking Girl, Pure Tamil Girl |
செந்தமிழ் பேசும் தமிழ் மகள், தூய தமிழ் பெண் |
4 | |
20 | Senthamarai | செந்தாமரை |
சிவந்த தாமரையைப் போன்றவள், பாரதத்தின் தேசிய மலர் |
She is like a red lotus, National Flower of India |
5 | |
21 | Sembaruthi | செம்பருத்தி |
Red colored flower, National flower of Malaysia, A flower with medicinal properties |
சிவந்த நிறமுடைய மலர், மலேசியாவின் தேசிய மலர், மருத்துவ குணங்களை கொண்ட மலர் |
7 | |
22 | Cholathirmagal | சோழத்திருமகள் |
Kannagi praised by Elango, Wife of Kovalan |
இளங்கோவால் புகழப்படும் கண்ணகி, கோவலனின் மனைவி |
4 |