Karthigai Nakshatra Tamil Names for Baby Girl

Total Names Found : 153  

Karthigai Nakshatra Tamil Baby Girl Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Anjana அஞ்சனா

Name of Hanuman's mother, Lover of family.

ஹனுமனின் தாயின் பெயர், குடும்பத்தை நேசிப்பவள்,

5
2 Amirtha அமிர்தா

Friendship

நட்பு

9
3 Akshaya அக்சயா

more beautiful

அதிக அழகுடையவள்.

5
4 Abi அபி

Simplicity

எளிமை

4
5 Apsara அப்ஸரா

Patience

பொறுமை

7
6 Athrika அத்ரிகா

Humility

அடக்கம்

7
7 Abidha அபிதா

Compassion, Fearless

பரிவு, அச்சம் இல்லாதவள்

5
8 Idhiya இதியா

Influence

செல்வாக்கு

4
9 Alli அல்லி

Flower that blooms at night

Flower that blooms at night

8
10 Aloha அலோஹா

Luminous girl

ஒளிரும் பெண்

8
11 Amrapali அம்ரபாலி

courtesan who became a devote of buddha

புத்தரின் பக்தராக மாறிய வேசி

3
12 Anasuya அனசுயா

One who has no evil intentions.

தீய எண்ணம் இல்லாதவர்

9
13 Anjali அஞ்சலி

tribute, divine offering

மரியாதை(அஞ்சலி), தெய்வீக பிரசாதம்

3
14 Anjani அஞ்சனி

Hanuman's mother's name

ஹனுமானின் தாய் பெயர்

5
15 Anju அஞ்சு

one who lives in heart

இதயத்தில் வாழ்பவள்

4
16 Anju Sri அஞ்சு ஸ்ரீ

dear to one's heart 

ஒருவரின் இதயத்திற்கு அன்பானவள்

1
17 Uneedha உனீதா

Hard worker

கடின உழைப்பாளி

4
18 Ushma உஷ்மா

Companion, warmth

தோழமை, அரவணைப்பு

1
19 Inkodi இன்கொடி

The one who gives happiness.

மகிழ்ச்சியைத் தருபவள்.

2
20 Inmozhi இன்மொழி

She speaks sweet language.

இனிமையான மொழியை பேசுபவள்.

3
21 Indhuma இந்துமா

The Moon

நிலவு

8
22 Isha இஷா

The Protector, Desire

பாதுகாவலர், விருப்பம்

1
23 Eswari ஈஸ்வரி

sri amman name, wife of lord shiva

ஸ்ரீ அம்மன் பெயர், சிவபெருமான் துணைவி பெயர்

9
24 Usha உஷா

daughter of banasura, sun rise, In the morning

பாணாசுரனின் மகள், சூரிய உதயம், காலைப்பொழுது

6
25 Upasana உபாஸனா

veneration, Worship

வணக்கம், வழிபாடு

7
26 Amodhini ஆமோதினி

Fragrance, pleasurable, happy girl

நறுமணம், மகிழ்ச்சிகரமான, மகிழ்ச்சியான பெண்

1
27 Aasmitha ஆஸ்மிதா

pride, self-respect

பெருமை உடையவள், சுயமரியாதை உடையவள்

2
28 Aadharsha ஆதர்ஷா

Ideal, Ambitious

லட்சியம் நிறைந்தவள், முழு நிறைவான

5
29 Aashi ஆஷி

Happiness, Smile

மகிழ்ச்சியான, புன்னகை

2
30 Indhu Prabha இந்துபிரபா

Like the moonlight

நிலவொளி போன்றவள்

4
31 Udhitha உதிதா

Awakening

எழுச்சியுடையவள்

8
32 Angayarkanni அங்கயர்கண்ணி

She has fish-like eyes, unmarried girl, virgin girl

மீன் போன்ற கண்கள் உடையவள், திருமணமாகாத பெண், கன்னிப் பெண்

1
33 Agamya அகம்யா

She is knowledgeable, wisdom

அறிவுடையவள், ஞானம்

2
34 Agana அகானா

Fearless, luminous

அச்சமற்றவள், ஒளிர்பவள்

2
35 Iha இஹா

She is like the earth, wish

பூமி போன்றவள், விருப்பம்

7
36 Ikshitha இக்ஷிதா

Desirable, visible

விரும்பதக்கவள், பார்க்கக்கூடிய

4
37 Uthpala உத்பலா

She is like a lotus

தாமரை போன்றவள்

1
38 Uthithi உதிதி

Awakening

எழுச்சியுடையவள்

8
39 Achala அச்சலா

bhooma devi, mountain

பூமாதேவி, மலை

5
40 Athidhi அதிதி

Infinite, important person

எல்லையற்ற, முக்கியமான நபர்

3
41 Aaba ஆபா

Light

ஒளி

5
42 Aadhya ஆத்யா

Feature of Durga, the first power

துர்கையின் அம்சம், முதல் சக்தி

4
43 Indhirabala இந்திரபாலா

Daughter of lord Indra

இந்திரனின் மகள்

8
44 Ilakkiya இலக்கியா

Literature, Epic

இலக்கியம், காவியம்

3
45 Uma உமா

goddess parvati name, light, mother

பார்வதி தேவியின் பெயர், ஒளி, அம்மா

2
46 Unnathi உன்னதி

progress, promotion

முன்னேற்றம், உயர்வு

9
47 Ezhili எழிலி

Beautifully formed, Beautiful art, Refers to clouds

அழகே உருவான, அழகான கலை, மேகங்களைக் குறிக்கிறது

4
48 Aadarsha Lakshmi ஆதர்ஷலட்சுமி

an ideal woman, wealth

ஒரு சிறந்த பெண், செல்வம்

1
49 Aadarshini ஆதர்ஷினி

Idealistic, She is the best

சிறந்தவராக, சிறந்தவள்

6
50 Ibha இபா

elephant, hope

யானை, நம்பிக்கை

9

Customized Name Search