Moolam Nakshatra Tamil Names for Baby Boy
Total Names Found : 67
Moolam Nakshatra Tamil Baby Boy Names List
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Badriprasad | பத்ரிபிரசாத் |
Gif of Lord Badrinath, Gift of Badrinath, Lord Sri Vishnu |
கடவுள் பத்ரிநாத்தின் பிரசாதம், பத்ரிநாத்தின் பரிசு, ஸ்ரீ விஷ்ணு பகவான் |
2 | |
2 | Bharadwaj | பரத்வாஜ் |
A Lucky bird, A sage, planet mars, Tamil Film Music Director |
ஒரு அதிர்ஷ்ட பறவை, ஒரு முனிவர், செவ்வாய் கிரகம், தமிழ் திரைப்பட இசையப்பாளர் |
5 | |
3 | Bhuvaneshwar | புவனேஸ்வர் |
lord of the world, Famous Shiva Temple |
உலகின் கடவுள், புகழ் பெற்ற சிவாலயம் |
2 | |
4 | Barath | பரத் |
Art, Son of Dushyanth |
கலை, துஷ்யந்தனின் மகன் |
6 | |
5 | Bikram | பிக்ரம் |
prowess, brave |
வலிமை, வீரம் |
3 | |
6 | Bibin | பிபின் |
Thoughtful, Freedom |
சிந்தனை உடையவர், சுதந்திரம் |
8 | |
7 | Balram | பல்ராம் |
Lord Krishna's Brother, Incarnation of Aadhiseshan, Strong, Heroic |
பகவான் கிருஷ்ணரின் சகோதரர், ஆதிசேஷனின் அவதாரம், பலம் பொருந்தியவன், வீரமுடையவன் |
4 | |
8 | Bhageerathan | பகீரதன் |
The one who brought ganga to earth. |
கங்கையை பூமிக்கு கொண்டு வந்தவர் |
3 | |
9 | Bhagavan | பகவான் |
god |
கடவுள் |
6 | |
10 | Badri | பத்ரி |
lord sri vishnu bhagavan, bright night |
ஸ்ரீ விஷ்ணு பகவான், பிரகாசமான இரவு |
1 | |
11 | Badreesh | பத்ரீஷ் |
Lord Sri Vishnu (Badrinath or Badrinarayana), Worshipped as Badrinath |
பகவான் ஸ்ரீ விஷ்ணு (பத்ரிநாத் அல்லது பத்ரிநாராயணா), பத்ரிநாத் என்று வணங்கப்படுபவர் |
9 | |
12 | Paranthaman | பரந்தாமன் |
lord sri vishnu name, Ubiquitous |
ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவர் |
1 | |
13 | Pravesh | பிரவேஷ் |
Good in Look, Entrance or Enter, Admission |
தோற்றத்தில் நல்லது, நுழைவு, சேர்க்கை |
3 | |
14 | Pallavan | பல்லவன் |
Protecting, Pallava Empire |
பாதுகாத்தல், பல்லவப் பேரரசு |
1 | |
15 | Praveer | பிரவீர் |
A great warrior, King, Brave, Strong |
ஒரு சிறந்த போர்வீரன், அரசன், தைரியமான, வலிமையான |
2 | |
16 | Premkumar | பிரேம்குமார் |
Love, Bonding, Affection |
காதல், பிணைப்பு, பாசம் |
7 | |
17 | Prajai | பிரஜை |
Good, Citizen, Winner, Victory |
நல்ல, குடிமகன், வெற்றி பெற்றவர், வெற்றி |
5 | |
18 | Parasuraman | பரசுராமன் |
The sixth incarnation of Sri Vishnu, Son of Jamatakini Sage and Renuka, Parasu means axe |
ஸ்ரீ விஷ்ணுவின் ஆறாவது அவதாரம், ஜமதக்கினி முனிவர் மற்றும் ரேணுகாவின் மகன், பரசு என்றால் கோடாரி |
7 | |
19 | Pradeep | பிரதீப் |
Light, Shine or Lamp |
ஒளி, பிரகாசம் அல்லது விளக்கு |
6 | |
20 | Palani Murugan | பழனி முருகன் |
Lord Muruga in the Palani hills, Another name of Lord Muruga |
பழனி மலையில் உள்ள முருகப் பெருமான், முருகனின் மற்றொரு பெயர் |
1 |