Poorattathi Nakshatra Tamil Names for Baby Boy
Total Names Found : 49
Poorattathi Nakshatra Tamil Baby Boy Names List
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Dhanvesh | தன்வேஷ் |
Clothes of Wealth |
செல்வத்தின் ஆடைகள் |
7 | |
2 | Dhashvanth | தஷ்வந்த் |
King of Kings, Lord Shiva / Murugan |
அரசர்களின் அரசன், சிவன் / முருகன் |
3 | |
3 | Dhanaseelan | தனசீலன் |
Wealthy, Superior in morality |
செல்வச் சிறப்புடையவர், ஒழுக்கத்தில் உயர்ந்தவர் |
2 | |
4 | Deebak | தீபக் |
lamp, brilliant |
தீபம், புத்திசாலி |
1 | |
5 | Dhakshinamoorthy | தட்சிணாமூர்த்தி |
The form of Lord Shiva, The giver of wisdom, God of the South, God of education |
சிவனின் வடிவம், ஞானத்தை வழங்குபவர், தென் திசைக் கடவுள், கல்வியின் கடவுள் |
3 | |
6 | Dheeran | தீரன் |
Hero, Brave, Achiever, Devoted |
வீரன், துணிவு மிக்க, சாதனையாளர், பக்தியுள்ள |
9 | |
7 | Daswin | தஸ்வின் |
Besuty, Love, Born to Win |
அழகு, காதல், வெற்றி பெற பிறந்தவர் |
2 | |
8 | Dhayalan | தயாளன் |
Generous, Helpful |
தாராள குணமுடையவர், உதவும் குணமுடையவர் |
3 | |
9 | Dharshith | தர்ஷித் |
Displayed, Shown, Lord Shiva |
காட்சிப்படுத்தப்பட்டது, காட்டப்பட்டது, சிவன் |
3 | |
10 | Dhanasekar | தனசேகர் |
Name of Lord Shiva, Wealthy, Richman |
சிவபெருமானின் பெயர், செல்வந்தர், பணக்காரன் |
2 | |
11 | Dhandayuthapani | தண்டாயுதபாணி |
Palani Hill Lord Sri Dhandayuthapani, Teacher of Wisdom, Dhandam - Bar |
பழனி மலை இறைவன் ஸ்ரீ தண்டாயுதபாணி, ஞானத்தின் ஆசிரியர், தண்டம் - கோல் |
7 | |
12 | Dhanush | தனுஷ் |
bow, a bow in hand, The Arrow and Bow |
வில், கையில் ஒரு வில், அம்பு மற்றும் வில் |
2 | |
13 | Dhaban | தபன் |
Like the sun |
சூரியன் போன்றவர். |
9 | |
14 | Durban | தர்பன் |
pride, other name of moon, shining moon |
பெருமை, சந்திரனின் மற்றொரு பெயர், பிரகாசிக்கும் நிலவு |
2 | |
15 | Dhanushkumar | தனுஷ்க்குமார் |
Dhanush - A Bow in Hand, The Arrow And Bow, Kumar - Son, Youthful |
தனுஷ் - கையில் ஒரு வில், அம்பு மற்றும் வில், குமார் - மகன், இளமையான |
8 | |
16 | Dhandapani | தண்டபாணி |
Lord sri muruga, He who punishes, The one with the stick in hand |
பகவான் ஸ்ரீ முருகன், தண்டிப்பவர், தண்டத்தை கையில் கொண்டவர், |
8 | |
17 | Deenadhayalan | தீனதயாளன் |
Name of Lord Sri Vishnu, The one who merciful to the poor |
ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், ஏழைகளிடம் இரக்கம் காட்டுபவர் |
5 | |
18 | Dhaswan | தஷ்வன் |
Medicine |
மருத்துவம் |
7 | |
19 | Dharshan | தர்ஷன் |
knowledge, vision |
அறிவு, பார்வை |
8 | |
20 | Dharbiyan | தர்பியன் |
greatness, Pride |
மகத்துவம், பெருமை |
4 |