Rohini Nakshatra Tamil Names for Baby Boy

Total Names Found : 66  

Rohini Nakshatra Tamil Baby Boy Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Vigneshwaran விக்னேஸ்வரன்

lord ganesh name, Knowledgeable

விநாயகப்பெருமான்  பெயர், அறிவுடையவன்

6
2 Vasanth வசந்த்

the spring season, happy

வசந்த காலம், மகிழ்ச்சி

7
3 Vaalmeeki வால்மீகி

Author of the epic Ramayana, A sage

இராமாயண காவியத்தின் ஆசிரியர், ஒரு முனிவர்

1
4 Vibu விபு

The Mighty, skillful

வல்லமையுள்ளவர், திறமையான

6
5 Vidul விதுல்

Lord chandra name, The moon

சந்திர பகவான் பெயர், நிலவு

2
6 Vinu வினு

lord shiva name

சிவபெருமான் பெயர் 

9
7 Vidhyacharan வித்யாசரண்

The divine feet of goddess Saraswati, Learned, Knowledgeable

சரஸ்வதி தேவியின் தெய்வீக பாதங்கள், கற்றறிந்தவர், அறிவாளி

8
8 Vajresh வஜ்ரேஷ்

Lord Indra, Indra's weapon

பகவான் இந்திரன், இந்திரனின் ஆயுதம்

5
9 Vishnuvardhan விஷ்ணுவர்தன்

Gift of God, Lord Sri Vishnu

கடவுளின் பரிசு, ஸ்ரீ விஷ்ணு பகவான்

5
10 Vineeth வினீத்

unassuming, knowledgeable, modest, sweet person

தற்பெருமை அற்ற, அறிவுள்ளவர், அடக்கமுள்ள, இனிமையான நபர்

4
11 Vamsi வம்சி

Flute of Lord Krishna

பகவான் கிருஷ்ணரின் புல்லாங்குழல்

6
12 Vijayakanth விஜயகாந்த்

Tamil film actor, Vijay - Victory, Kanth - Husband, precious

தமிழ் திரைப்பட நடிகர், விஜய் - வெற்றி, காந்த் - கணவர், விலைமதிப்பற்றவர்

1
13 Vamsikrishna வம்சிகிருஷ்ணா

Lord Krishna with Flute, Lord krishna name

புல்லாங்குழலுடன் கிருஷ்ணர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பெயர்

7
14 Varun வருண்

Lord Varuna, God of sky, rain, river, sea.

வருணபகவான், ஆகாயம், மழை, ஆறு, கடல் ஆகியவற்றின் கடவுள்

2
15 Varadharaj வரதராஜ்

Another name of Lord Vishnu, Varadaraja Perumal

ஸ்ரீ விஷ்ணுவின் மற்றொரு பெயர், வரதராஜ பெருமாள்

6
16 Vignesh விக்னேஷ்

Vignesh means Lord Ganesh, Remover of obstacles

விக்னேஷ் என்றால் கணேஷ் என்று பொருள், தடைகளை நீக்குபவர்

1
17 Vijay விஜய்

victory, victorious

வெற்றி, வெற்றிபெற்றவர்

1
18 Vishal விஷால்

great, grandeur, magnificence

சிறந்த, ஆடம்பரம், மகத்துவம்

1
19 Vivek விவேக்

knowledge, Intellect, wisdom

அறிவு, அறிவுத்திறன், ஞானம்

2
20 Viyash வியாஷ்

Chief for All, Honest

அனைவருக்கும் முதல்வர், நேர்மையானவர்

8

Customized Name Search