Sathayam Nakshatra Tamil Names for Baby Girl

Total Names Found : 74  

Sathayam Nakshatra Tamil Baby Girl Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Sabitha சபிதா

Fame

புகழ்

8
2 Sathya சத்யா

The truth, honesty

உண்மை, சத்தியம்

6
3 Sathyapriya சத்யப்ரியா

One who loves the truth.

சத்தியத்தை நேசிப்பவர்.

1
4 Sasirekha சசிரேகா

Wealth, Beauty

செல்வம், அழகு

5
5 Sabeetha சபீதா

Like the sun, sweet

சூரியனைப் போன்ற, இனிமையான 

8
6 Sahana சஹானா

Goddess Sri Lakshmi Name, A tune, Patience

ஸ்ரீ லட்சுமி தேவியின் பெயர், ஒரு ராகம், பொறுமை

7
7 Komala கோமளா

youthful, delicate

இளமையான, மென்மையான

9
8 Sachika சச்சிகா

Compassionate

இரக்க குணம் உடையவள்.

7
9 Sanjoli சஞ்சோலி

Twilight

அந்தி காலம்

3
10 Sakeena சகீனா

Peaceful

அமைதியானவள்

4
11 Saranitha சரணிதா

Blessed, Independent

ஆசிப் பெற்றவள், சுதந்திரமான

5
12 Samaya சமயா

time, Endless

நேரம், முடிவற்றவள்

2
13 Sameera சமீரா

Early morning fragrance, Entertainment

பொழுதுபோக்கு, அதிகாலை வாசனை

3
14 Seethalakshmi சீதாலட்சுமி

Seetha - pure, wife of lord rama, Lakshmi - Lucky, Beauty, Wealth

சீதா - தூய்மையான,  ஸ்ரீ ராமரின் மனைவி, லட்சுமி - அதிர்ஷ்டம், அழகு, செல்வம்

6
15 Chandana சந்தனா

sandalwood, Scented wood, Auspicious

சந்தனம், வாசனை மரம், புனிதமான

7
16 Saritha சரிதா

River, Princess, love birds

நதி, இளவரசி, காதல் பறவைகள்

8
17 Saroja சரோஜா

lotus, Born in the lake

தாமரை, ஏரியில் பிறந்த

6
18 Sandhiya சந்தியா

evening, Twilight time, cute, precious

மாலைப்பொழுது, அந்தி நேரம், அழகான, விலைமதிப்பற்ற

3
19 Sarika சரிகா

parrot, talking bird, princess

கிளி, பேசும் பறவை, இளவரசி

1
20 Saveetha சவீதா

sun, bright

சூரியன், பிரகாசமான

3
21 Chandramukhi சந்திரமுகி

as Beautiful as the moon, Face Like Moon

சந்திரனை போல் அழகானவள், சந்திரனைப் போன்ற முகம்

3
22 Saraswathi சரஸ்வதி

Goddess of the arts, Goddess of education, intellect, Wisdom

கலைகளின் கடவுள், கல்வியின் தெய்வம், அறிவாற்றல், ஞானம்

9
23 Kothai கோதை

goddess of srivilliputhur andal, Incarnation of Sri Lakshmi Devi, Flower garland, Daughter of bhooma devi, One of the Vaishnava Alvars

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், ஸ்ரீ லட்சுமி தேவியின் அவதாரம், பூ மாலை, பூமாதேவியின் மகள், வைணவ ஆழ்வார்களுள் ஒருவர்

2
24 Samskruthi சம்ஸ்கிருதி

Culture and Tradition, Being traditional, Living life with enthusiasm and balance

கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், பாரம்பரியமாக இருப்பது, வாழ்க்கையை உற்சாகத்துடனும், சமநிலையுடன் நடத்திச் செல்வது

4
25 Sasikala சசிகலா

The light of the moon

நிலவின் ஒளி

6
26 Komalavalli கோமளவல்லி

Goddess Sri Lakshmi Devi, Thirumal's wife, Komalam - Beautiful, Valli - creeper

ஸ்ரீலட்சுமி தேவி, திருமாலின் துணைவி, கோமளம் - அழகிய, வல்லி - கொடி

5
27 Kokila கோகிலா

 Cuckoo (A bird of the genus Quill), A singing bird

குக்கூ (குயில் இனத்தை சேர்ந்த ஒரு பறவை), பாடும் பறவை

7
28 Seetharam சீதாராம்

another name of lord rama, lord rama and seetha

ஸ்ரீராமனின் மற்றொரு பெயர், ஸ்ரீராமன் மற்றும் சீதை 

3
29 Sangeetha சங்கீதா

Goddess Saraswati, She has musical wisdom

சரஸ்வதி தேவி, இசை ஞானம் உள்ளவர்

5
30 Savitha சவிதா

The Sun, Bright

சூரியன், பிரகாசமானவள்

3
31 Seetha சீதா

Pure, Wife of Sri Rama, Goddess Sri Lakshmi's Incarnation, Daughter of King Janaka

தூய்மையான, ஸ்ரீ ராமனின் மனைவி, ஸ்ரீ லட்சுமி தேவியின் அவதாரம், ஜனக மன்னனின் மகள்

5
32 Chandravadana சந்திரவதனா

One with a moon like face, Goddess Sri Lakshmi

சந்திரன் போன்ற முகம் கொண்டவள், ஸ்ரீ லட்சுமிதேவி 

3
33 Gopika கோபிகா

Cowherd woman, One who protect cows, Another name for Raadha

மாடுகளை மேய்க்கும் பெண், ராதாவின் மற்றொரு பெயர்

4
34 Chandika சண்டிகா

The moon, She is like the moon, Goddess Parvati

சந்திரன், சந்திரனைப் போன்றவள், பார்வதி தேவி

4
35 Kothai Selvi கோதைச் செல்வி

Prosperous daughter with flower garland, Kothai - goddess Of Srivilliputhur Andal, Incarnation Of Sri Lakshmi Devi, Selvi - Prosperous Daughter

மாலை சூடிய வளமான மகள், கோதை - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ஸ்ரீ லட்சுமி தேவியின் அவதாரம், செல்வி - வளமான மகள்

2
36 Kothainila கோதை நிலா

Kothai - Goddess Of Srivilliputhur Andal, Incarnation Of Sri Lakshmi Devi, The moon without blemish

கோதை - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ஸ்ரீலட்சுமி தேவியின் அவதாரம், களங்கம் இல்லாத நிலவு

3
37 Chandramathi சந்திரமதி

Arichandran's wife, As Beautiful as the moon

அரிச்சந்திரனின் மனைவி, சந்திரனைப் போல அழகானவள்

9
38 Chandrakalai சந்திர கலை

The light of the moon, As Beautiful as the moon

சந்திரனின் ஒளி, சந்திரனை போல் அழகானவள்

2
39 Seethai சீதை

The heroine of love, Cooling, Daughter of King Janaka, Wife of lord sri rama

ஸ்ரீ ராமரின் மகள், ஜனக மன்னனின் மகள், அன்பின் நாயகி, குளிர்ச்சி

6
40 Chandramala சந்திரமாலா

Garland of the Moon, A flower garland

நிலவின் மாலை, ஒரு பூ மாலை

3
41 Chandrika சந்திரிகா

Moonlight, Brightened by the moonlight

நிலவொளி, நிலவொளியால் பிரகாசமானது

6
42 Sarvatha சர்வதா

Ever, Wholeness, Totality

எப்போதும், முழுமை, மொத்தம்

5
43 Sathyaroopa சத்யரூபா

True in the female form, Woman in the form of truth

பெண்ணுருவில் உண்மை, சத்திய வடிவில் பெண்

4
44 Chandra Roopini சந்திர ரூபினி

Goddess Sri Lakshmi Name, The Goddess Who has the Form of Moon

தேவி ஸ்ரீ லக்ஷ்மி பெயர், சந்திரனின் வடிவம் கொண்ட தெய்வம்

7
45 Sangamithra சங்கமித்ரா

Daughter of Emperor Ashoka, Buddhist monk, Socially friendly

 பேரரசன் அசோகனின் மகள், புத்த சமயத் துறவி, சமூகத்துடன் நட்பான

3
46 Sadha சதா

One who is eternal, Fulfillment, pure one

நித்தியமாக இருப்பவர், நிறைவேற்றம், தூய்மையான ஒன்று

5
47 Sajini சஜினி

beloved, friend

அன்புக்குரியவர், நண்பர்

3
48 Sangavai சங்கவை

Daughter of king paari, Sister of angavai

பாரி மன்னனின் மகள், அங்கவையின் சகோதரி

3
49 Sanjana சஞ்சனா

gentle, unique, in harmony, Creator

மென்மையான, தனித்துவமான, இணக்கமாக, உருவாக்குபவர்

8
50 Sarmadha சர்மதா

The giver of happiness, one of the Lalita Sahasranama names, Goddess Durga

மகிழ்ச்சியைக் கொடுப்பவள், லலிதா சஹஸ்ரநாமப் பெயர்களில் ஒன்று, துர்கா தேவி

3

Customized Name Search