Swathi Nakshatra Tamil Names for Baby Boy

Total Names Found : 58  

Swathi Nakshatra Tamil Baby Boy Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Thamarai Arasan தாமரை அரசன்

The name of the creative god Brahma

படைப்புக் கடவுள் பிரம்மாவின் பெயர்

5
2 Thangadurai தங்கதுரை

Like gold.

தங்கம் போன்றவர்.

6
3 Dhaban தபன்

Like the sun

சூரியன் போன்றவர்.

9
4 Durban தர்பன்

pride, other name of moon, shining moon

பெருமை, சந்திரனின் மற்றொரு பெயர், பிரகாசிக்கும் நிலவு

2
5 Runith ருனித்

intelligent

புத்திசாலி

5
6 Runesh ருனேஷ்

love

அன்பு

8
7 Dhaswan தஷ்வன்

Medicine

மருத்துவம்

7
8 Dharshan தர்ஷன்

knowledge, vision

அறிவு, பார்வை

8
9 Dharbiyan தர்பியன்

greatness, Pride

மகத்துவம், பெருமை

4
10 Dhansingh தன்சிங்

renown, praise

கீர்த்தி, புகழ்

5
11 Dhakin தகின்

Rise

எழுச்சி

9
12 Dharen தரேன்

Justice, Derived from the name of dharan

நீதி, தரன் என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது.

4
13 Dhakilan தகிலன்

kindness, Compassion

இரக்கம் , பரிவு

4
14 Rohith ரோஹித்

Red, The first ray of the sun, lord sri vishnu name

சிவப்பான, சூரியனின் முதல் கதிர், ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்

6
15 Ronith ரோனித்

Charming, happiness

வசீகரமானவர், மகிழ்ச்சி

6
16 Rohan ரோஹன்

ascending, A river in paradise, blossom, rising

ஏறுமுகம், சொர்க்கத்தில் ஒரு நதி, மலரும், உயரும்

2
17 Thangamani தங்கமணி

gold with bell, Golden, precious

தங்கத்துடன் மணியும், தங்கமானவர், விலைமதிப்பற்றது

3
18 Thangaraj தங்கராஜ்

King of Gold, The man Like gold

தங்கத்தின் அரசன், தங்கம் போன்றவர்

5
19 Dharmesh தர்மேஷ்

Lord of Religion, Lord of justice

மதத்தின் கடவுள், நீதியின் கடவுள் 

2
20 Dharun தருண்

supporter, Name of lord Brahma, heaven, Youth

ஆதரவாளர், பிரம்மாவின் பெயர், சொர்க்கம், இளமை

5
21 Dhasarath தசரத்

Father of Lord Sri Rama, king of ayodhya

ஸ்ரீ ராமரின் தந்தை, அயோத்தியின் அரசன்

8
22 Dhayanidhi தயாநிதி

a Treasure house of mercy, Compassionate

கருணையின் புதையல் வீடு, இரக்கமுள்ளவர்

1
23 Dhanraj தன்ராஜ்

the lord of wealth, lord kubera

செல்வத்தின் அதிபதி, கடவுள் குபேரன்

1
24 Dharaneesh தரணீஷ்

Ruler of the world, God of the world

உலகை ஆள்கிறவன், உலகின் கடவுள்

9
25 Dhakshinesh தட்சிணேஷ்

Lord Shiva Name, One who has wisdom

சிவபெருமான் பெயர், ஞானம் உள்ளவர்

3
26 Dhabesh தபேஸ்

Penance, One who pleases God by penance

தவம், தவத்தால் கடவுளை மகிழ்விப்பவர்

7
27 Tamilselvan தமிழ்ச்செல்வன்

Son of the Tamil language, wealthy

தமிழ் மொழியின் மகன், செல்வந்தர், 

9
28 Tamilanbu தமிழன்பு

He loves Tamil

தமிழை நேசிப்பவன்

9
29 Rudhresh ருத்ரேஷ்

One of the forms of Shiva, fearful form of god, Destroyer

சிவனின் ரூபங்களில் ஒன்று, கடவுளின் பயமுறுத்தும் வடிவம், சம்ஹராம் செய்பவர் 

5
30 Rudhran ருத்ரன்

god shiva, A form of lord shiva, destroyer

சிவன், சிவனின் ஒரு வடிவம், அழிப்பவர்

7
31 Thamaraikannan தாமரைக்கண்ணன்

Thamarai - Lotus Flower, Kannan - Lord Sri Krishna

தாமரை - தாமரைப்பூ, கண்ணன் - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

2
32 Dhanaseelan தனசீலன்

Wealthy, Superior in morality

செல்வச் சிறப்புடையவர், ஒழுக்கத்தில் உயர்ந்தவர் 

2
33 Dhakshinamoorthy தட்சிணாமூர்த்தி

The form of Lord Shiva, The giver of wisdom, God of the South, God of education

சிவனின் வடிவம், ஞானத்தை வழங்குபவர், தென் திசைக் கடவுள், கல்வியின் கடவுள்

3
34 Rohinish ரோஹினிஷ்

moon, husband of rohini

சந்திரன், ரோகிணியின் கணவர் 

2
35 Dhamodharan தாமோதரன்

The one with the belly tied with rope, Lord Sri Krishna

கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன், ஸ்ரீ கிருஷ்ணர்

3
36 Daswin தஸ்வின்

Besuty, Love, Born to Win

அழகு, காதல், வெற்றி பெற பிறந்தவர்

2
37 Tamiliniyan தமிழினியன்

Pleasant, As sweet as the Tamil language

இனிமையான, தமிழ் மொழி போல் இனிமையானவன்

9
38 Dhayalan தயாளன்

Generous, Helpful

தாராள குணமுடையவர், உதவும் குணமுடையவர்

3
39 Dharshith தர்ஷித்

Displayed, Shown, Lord Shiva

காட்சிப்படுத்தப்பட்டது, காட்டப்பட்டது, சிவன்

3
40 Dhanasekar தனசேகர்

Name of Lord Shiva, Wealthy, Richman

சிவபெருமானின் பெயர், செல்வந்தர், பணக்காரன்

2
41 Dhanush தனுஷ்

bow, a bow in hand, The Arrow and Bow

வில், கையில் ஒரு வில், அம்பு மற்றும் வில்

2
42 Tamilalagan தமிழழகன்

Beautiful as Tamil language, Handsome

தமிழ் மொழி போன்று அழகானவன், அழகானவன்

9
43 Dhanushkumar தனுஷ்க்குமார்

Dhanush - A Bow in Hand, The Arrow And Bow, Kumar - Son, Youthful

தனுஷ் - கையில் ஒரு வில், அம்பு மற்றும் வில், குமார் - மகன், இளமையான

8
44 Dhandapani தண்டபாணி

Lord sri muruga, He who punishes, The one with the stick in hand

பகவான் ஸ்ரீ முருகன், தண்டிப்பவர், தண்டத்தை கையில் கொண்டவர்,

8
45 Dhanadeep தனதீப்

Lord Shiva, Lord of Wealth, Light of meditation

சிவபெருமான், செல்வத்தின் இறைவன், தியானத்தின் ஒளி

2
46 Dhanvanthiri தன்வந்திரி

God of Medicine, Incarnation of Sri Vishnu, Doctor of the devas, God of Ayurvedic Medicine

மருத்துவக்கடவுள், ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம், தேவர்களின் மருத்துவர், ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள்

4
47 Dhanvesh தன்வேஷ்

Clothes of Wealth

செல்வத்தின் ஆடைகள்

7
48 Dhashvanth தஷ்வந்த்

King of Kings, Lord Shiva / Murugan

அரசர்களின் அரசன், சிவன் / முருகன்

3
49 Revanth ரேவந்த்

Son of Lord surya, Horse rider

சூரியனின் மகன், குதிரை சவாரி செய்பவர்

1
50 Thanganilavan தங்க நிலவன்

The golden moon, Like the golden moon

தங்க நிலவு, தங்க நிலவைப் போன்றவன்

5

Customized Name Search