Thiruvathirai Nakshatra Tamil Names for Baby Boy
Total Names Found : 204
Thiruvathirai Nakshatra Tamil Baby Boy Names List
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Chandrakanth | சந்திரகாந்த் |
|
பகவான் சந்திரன், சந்திரனால் நேசிக்கப்பட்டது |
2 | |
2 | Chandrasekar | சந்திரசேகர் |
Lord Shiva, One who holds Moon in his hair knot |
சந்திரனை தனது தலைமுடியில் முடிந்தவர் |
7 | |
3 | Chakresh | சக்ரேஷ் |
Lord Sri Vishnu, The one with the Sudarshan chakra in hand |
ஸ்ரீ விஷ்ணு பகவான், கையில் சுதர்சன சக்கரத்தை உடையவர் |
8 | |
4 | Chandan | சந்தன் |
Scented Wood or Sandalwood, Auspicious, Perfume |
வாசனை மரம் அல்லது சந்தனக்கட்டை, சுப, வாசனை |
6 | |
5 | Chandraprakash | சந்திரபிரகாஷ் |
Light of the moon, As bright as the moon, Beautiful |
நிலவின் ஒளி, சந்திரனைப்போல் பிரகாசமானவர், அழகானவர் |
7 | |
6 | Chandramohan | சந்திரமோகன் |
Beautiful as the moon, Attractive as the Moon |
நிலவைப் போன்று அழகானவர், சந்திரனைப் போல் கவர்ச்சியானவர் |
7 | |
7 | Chandramouli | சந்திரமௌலி |
One who wears the crescent moon in his hair, Name of Lord Shiva |
பிறை சந்திரனை முடியில் அணிந்தவர், சிவபெருமானின் பெயர் |
5 | |
8 | Chakravarthy | சக்கரவர்த்தி |
Emperor, King of Kings, King |
பேரரசர், அரசர்களுக்கெல்லாம் அரசன், அரசன் |
6 | |
9 | Chatresh | சத்ரேஷ் |
Name of Lord Shiva |
சிவனின் பெயர் |
1 | |
10 | Gajendhiran | கஜேந்திரன் |
lord ganesh name, King of the Elephants |
விநாயகப்பெருமான் பெயர், யானைகளின் அரசன் |
6 | |
11 | Gurucharan | குருச்சரண் |
the feet of the guru, Surrendered to the Guru |
குருவின் பாதங்கள், குருவை சரணடைந்தவர் |
7 | |
12 | Gurupreeth | குருப்ரீத் |
love of the teacher, One who loves the Guru, The loved one of the Guru or God |
ஆசிரியரின் அன்பு, குருவை நேசிப்பவர், குரு அல்லது கடவுளின் அன்பானவர் |
1 | |
13 | Gurudas | குருதாஸ் |
Servant of the Guru |
குருவின் சேவகன் |
7 | |
14 | Gurupada | குருபதா |
the devine feet of guru, Servant of the Guru |
குருவின் தெய்வீக அடி, குருவின் வேலைக்காரன் |
4 | |
15 | Gurunathan | குருநாதன் |
Lord Murugan, Spiritual teacher, Preacher |
ஸ்ரீமுருகன், ஆன்மீக ஆசான், போதகர் |
2 | |
16 | Gnanaprakash | ஞானப்பிரகாஷ் |
The one with the brightest wisdom, knowledgeable |
பிரகாசமான ஞானம் கொண்டவர், அறிவாற்றல் கொண்டவர் |
1 | |
17 | Gurusaran | குருசரண் |
Who surrendered to the Guru. |
குருவிடம் சரண் அடைந்தவர். |
2 | |
18 | Gurumuni | குருமுனி |
Another name for Sage Agathiyar. |
அகத்திய முனிவரின் மற்றோரு பெயர். |
6 | |
19 | Gurubaran | குருபரன் |
The remover of ignorant darkness, Lord Muruga is the guru of Shiva, Agathiyar and arunagirinathar |
அஞ்ஞான இருளை அகற்றுபவன், முருகப்பெருமான் சிவன், அகத்தியர், அருணகிரி ஆகியோரின் குரு. |
1 | |
20 | Gajesh | கஜேஷ் |
Name of Lord Ganesh, Son of Shiva with elephant face |
விநாயகப் பெருமானின் பெயர், யானை முகம் கொண்ட சிவனின் மகன் |
5 |