Thiruvonam Nakshatra Tamil Names for Baby Boy

Total Names Found : 120  

Thiruvonam Nakshatra Tamil Baby Boy Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Gajendhiran கஜேந்திரன்

lord ganesh name, King of the Elephants

விநாயகப்பெருமான் பெயர், யானைகளின் அரசன்

6
2 Gireesh கிரீஷ்

lord of mountains, mahadev

மலைகளின் அதிபதி, மகாதேவன்

6
3 Giridhar கிரிதர்

lord krishna, The one who holds the mountain with his finger

ஸ்ரீ கிருஷ்ணா, மலையை விரலால் பிடித்திருப்பவர்

1
4 Girilal கிரிலால்

lord shiva, son of mountain

சிவன், மலையின் மகன்

5
5 Giridharan கிரிதரன்

Name of Sri krishna, One who Holds Mountain as umbrella

ஸ்ரீகிருஷ்ணனின் பெயர், மலையை குடையாக பிடித்தவர்

7
6 Gajesh கஜேஷ்

Name of Lord Ganesh, Son of Shiva with elephant face

விநாயகப் பெருமானின் பெயர், யானை முகம் கொண்ட சிவனின் மகன்

5
7 Ganapathiram கணபதிராம்

lord ganesh and lord rama name

விநாயகர் மற்றும் ராமர் பெயர்

9
8 Giri கிரி

Mountain, hill

மலை

7
9 Gangesh கங்கேஷ்

Name of Lord Shiva, Lord of the Ganges River(Shiva)

சிவபெருமானின் பெயர், கங்கை நதியின் கடவுள்(சிவன்)

7
10 Gajakarna கஜகர்ணா

Gaja - Elephant, Karna - Ear, The One Who has elephant ears, Another Name of Lord Vinayaga

கஜ - யானை, கர்ணன் - காது, யானையின் காதுகள் கொண்டவர், விநாயகக் கடவுளின் மற்றொரு பெயர்

8
11 Gandhimathinathan காந்திமதிநாதன்

nellaiyappar, husband of parvati devi

நெல்லையப்பர், பார்வதி தேவியின் கணவர்

4
12 Gandhi காந்தி

sun, Indian freedom fighter

சூரியன், இந்திய சுதந்திர போராட்ட வீரர்

1
13 Girijesh கிரிஜேஷ்

Lord of the mountains, One of the names of Lord Shiva

மலைகளின் கடவுள், சிவனின் பெயர்களுள் ஒன்று 

3
14 Ganapathi கணபதி

lord ganesh, Leader of the Ganam

கடவுள் விநாயகர் பெயர், கணங்களின் தலைவன் 

2
15 Ganesh கணேஷ்

lord ganesh

விநாயகர் பெயர் 

4
16 Ganeshkumar கணேஷ்குமார்

Equivalent to Lord Ganesha

விநாயகருக்கு சமமானவர் 

1
17 Gandharva கந்தர்வன்

Music expert

இசை வல்லுனர் 

1
18 Gangadhar கங்காதர்

The one with the ganga in his hair, Lord Shiva

தலைமுடியில் கங்கையை கொண்டவர், சிவபெருமான்

7
19 Garjan கர்ஜன்

thunder, bang

இடி, இடியோசை, பேரொலி

4
20 Jeevesh ஜீவேஷ்

God, courageous

கடவுள், தைரியமான

3

Customized Name Search