Uthiradam Nakshatra Tamil Names for Baby Girl

Total Names Found : 18  

Uthiradam Nakshatra Tamil Baby Girl Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Ooviya ஓவியா

Like painting, Beautiful

ஓவியம் போன்றவள், அழகுடையவள்

5
2 Omana ஓமனா

Giver of life, A Woman

வாழ்க்கை கொடுப்பவர், பெண்

9
3 Omala ஓமலா

She is like the earth

பூமி போன்றவள்

7
4 Ojashvini ஓஜஸ்வினி

She is brave, With glowing light

துணிவானவள், பளபளக்கும் ஒளி கொண்ட

3
5 Jagatha ஜகதா

The world

உலகம்

7
6 Janani ஜனனி

mother, Name of the three female gods

தாய், மூன்று பெண் கடவுள்களின் பெயர்

5
7 Jaganmohini ஜகன்மோகினி

goddess durga name

பெண் கடவுள் துர்கா தேவியின் பெயர் 

7
8 Olimathi ஒளிமதி

Enlightenment, The light of the moon

அறிவொளி, சந்திரனின் ஒளி

8
9 Oviyanayagi ஓவியநாயகி

Like a beautiful painting, Beautiful girl painting

அழகான ஓவியம் போன்றவள், அழகான பெண் ஓவியம்

1
10 Oviyashree ஓவியஸ்ரீ

Oviya - Like painting, Shree - prosperity, respect

ஓவியா - ஓவியம் போன்றவள், ஸ்ரீ - செழிப்பு, மரியாதை

9
11 Bodhana போதனா

The Inspiring, Enlightenment, Clever

எழுச்சியூட்டும், அறிவொளி, புத்திசாலி

7
12 Jamuna ஜமுனா

A holy river, Another name for the river Yamuna

ஒரு புனித நதி, யமுனா நதியின் மற்றொரு பெயர்

9
13 Jalaja ஜலஜா

lotus, goddess lakshmi, goddess of wealth

தாமரை, ஸ்ரீலட்சுமி தேவி, செல்வத்தின் தெய்வம்

8
14 Omprabha ஓம் பிரபா

Om - enchantment, Prabha - Wonderful, Beautiful

ஓம் - மந்திரம், பிரபா - அற்புதமான, அழகான

3
15 Ojasvi ஓஜஸ்வி

Brave, Bright, Name of a Son of Manu

துணிவுமிக்கவள், பிரகாசமான, மனுவின் மகனின் பெயர்

1
16 Olinila ஒளிநிலா

She is as light as the moon, Beautiful as the moon

நிலவைப் போன்று ஒளி உடையவள், நிலவைப் போன்று அழகானவள்

3
17 Omkari ஓம்காரி

Goddess Parvati Devi, Light, Om is the mantra

பார்வதி தேவி, ஒளி, ஓம் என்னும் மந்திரம்

4
18 Omisha ஒமிஷா

Goddess of Birth and Death, Smile

பிறப்பு மற்றும் இறப்பின் தெய்வம், புன்னகை

8

Customized Name Search