Visakam Nakshatra Tamil Names for Baby Girl

Total Names Found : 55  

Visakam Nakshatra Tamil Baby Girl Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Devamathi தேவமதி

Godly minded, Virtuous

தெய்வீக எண்ணம் கொண்ட, நல்லொழுக்கமுள்ள

4
2 Devasmitha தேவஸ்மிதா

with a divine smile, Smiling Face

ஒரு தெய்வீக புன்னகையுடன், சிரித்த முகம்

7
3 Devapriya தேவப்ரியா

Beloved to God, Dear to the Goddess

கடவுளுக்குப் பிரியமானவள், தேவிக்கு பிரியமானவள்

2
4 Devipriya தேவிப்ரியா

Dear to the goddess, Name of a Raga

தேவிக்கு பிரியமானவள், ஒரு ராகத்தின் பெயர்

2
5 Divya திவ்யா

Divine knowledge, divine power, Brilliant

தெய்வீக அறிவு, தெய்வீக சக்தி, புத்திசாலி

4
6 Draupadi திரௌபதி

wife of the pandavas, Daughter of the king Drupada

பாண்டவர்களின் மனைவி, துருபத மன்னனின் மகள்

9
7 Devalatha தேவலதா

Divine vine, Divine beautiful girl

தெய்வீக கொடி, தெய்வீகமான அழகான பெண் 

3
8 Devalekha தேவலேகா

Celestial beauty

வான அழகு

5
9 Devika தேவிகா

Goddess Sri Lakshmi, Love, Goddess in the form of a child

ஸ்ரீலட்சுமி தேவி, அன்பு, ஒரு குழந்தை வடிவத்தில் பெண் தெய்வம்

1
10 Devi தேவி

goddess, Prosperity

பெண் தெய்வம், சுபிட்ஷம்

7
11 Devilatha தேவிலதா

wealth, profit

செல்வம், தன லாபம்

3
12 Devaki தேவகி

Mother of Sri Krishna, divine

ஸ்ரீ கிருஷ்ணரின் தாய், தெய்வீகம் 

1
13 Devadarshini தேவதர்ஷினி

Goddess, Blessed

பெண்தெய்வம், ஆசிர்வதிக்கப்பட்ட

2
14 Dwaraka துவாரகா

The capital of the Sri Krishna's kingdom, Ancient City, Gateway

ஸ்ரீ கிருஷ்ண சாம்ராஜ்யத்தின் தலைநகர், நுழைவுவாயில், பண்டைய நகரம்

8
15 Durga துர்கா

Goddess Sri Durga, Goddess Parvati, Invincible, wife of Lord Shiva

ஸ்ரீ துர்கா தேவி, ஸ்ரீ பார்வதி தேவி, வெல்ல முடியாத, சிவபெருமானின் மனைவி

7
16 Devishi தேவிஷி

Chief of the Goddesses, Goddess Durga

தேவிகளின் தலைவி, துர்கா தேவி

2
17 Durgeshwari துர்கேஸ்வரி

Goddess Durga (Parvati), The Invincible

துர்காதேவி (பார்வதி), வெல்லமுடியாத

2
18 Devakanya தேவகன்யா

Celestial maiden, divine damsel

தேவ கன்னிகை, தெய்வீகப் பெண்

8
19 Devamayi தேவமயி

She is like a divine illusion

தெய்வீக மாயை போன்றவள்

5
20 Devayani தேவயானி

Daughter of Asura Guru Sukhiracharya, Wife of King Yayati, Tamil Film Actress

அசுர குரு சுக்கிராச்சாரியாரின் மகள், மன்னன் யயாதியின் மனைவி, தமிழ்த் திரைப்பட நடிகை

6

Customized Name Search