Goddess Lakshmi Tamil Names for Baby Girl

goddess lakshmi

Goddess Lakshmi Tamil Baby Girl Names List

Total Names Found : 118  
# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
61 Vishwajanani விஸ்வஜனனி

The Mother of the Universe, Goddess Sri Lakshmi Devi

பிரபஞ்சத்தின் தாய், ஸ்ரீ லட்சுமி தேவி 

9
62 Ambuja அம்புஜா

born from lotus, goddess lakshmi, wealth

தாமரையிலிருந்து பிறந்தவள், ஸ்ரீலட்சுமி தேவி, செல்வம்

6
63 Neeraja நீரஜா

Lotus Flower, Another Name for Goddess Lakshmi, Pure

தாமரை மலர், ஸ்ரீலட்சுமி தேவியின் மற்றொரு பெயர், தூய்மையான

2
64 Pankaja பங்கஜா

Lotus Flower, Another Name of Sri Lakshmi Devi

தாமரை மலர், ஸ்ரீலட்சுமி தேவியின் மற்றொரு பெயர்  

1
65 Srija ஸ்ரீஜா

Goddess Sri Lakshmi, Daughter of Goddess Lakshmi, One who Creates, Wealth

ஸ்ரீ லட்சுமி தேவி, ஸ்ரீ லட்சுமி தேவியின் மகள், படைப்பவர், செல்வம்

8
66 Kothai Selvi கோதைச் செல்வி

Prosperous daughter with flower garland, Kothai - goddess Of Srivilliputhur Andal, Incarnation Of Sri Lakshmi Devi, Selvi - Prosperous Daughter

மாலை சூடிய வளமான மகள், கோதை - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ஸ்ரீ லட்சுமி தேவியின் அவதாரம், செல்வி - வளமான மகள்

2
67 Kothainila கோதை நிலா

Kothai - Goddess Of Srivilliputhur Andal, Incarnation Of Sri Lakshmi Devi, The moon without blemish

கோதை - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ஸ்ரீலட்சுமி தேவியின் அவதாரம், களங்கம் இல்லாத நிலவு

3
68 Seethai சீதை

The heroine of love, Cooling, Daughter of King Janaka, Wife of lord sri rama

ஸ்ரீ ராமரின் மகள், ஜனக மன்னனின் மகள், அன்பின் நாயகி, குளிர்ச்சி

6
69 Maaya மாயா

illusion, dream, Goddess Lakshmi, wealth, wisdom

மாயை, கனவு, ஸ்ரீலட்சுமி தேவி, செல்வம், ஞானம் மற்றும் இரக்கம்

8
70 Nithyasree நித்யஸ்ரீ

Eternal Beauty, Immortal, Indian Playback Singer

நித்திய அழகு, அழிவில்லாத, இந்திய பின்னணி பாடகி

5
71 Srika ஸ்ரீகா

Goddess Lakshmi, Respect, Richness, bright sun

ஸ்ரீ லட்சுமி தேவி, மரியாதை, செழுமை, பிரகாசமான சூரியன்

9
72 Srinika ஸ்ரீனிகா

Goddess Lakshmi, A lotus which is in the heart of Lord Sri Vishnu

ஸ்ரீலட்சுமி தேவி, ஸ்ரீவிஷ்ணுவின் இதயத்தில் இருக்கும் தாமரை

6
73 Dhanvika தன்விகா

goddess annapurna, goddess lakshmi

அன்னபூரணி, லட்சுமி தேவி

7
74 Kavishree கவிஸ்ரீ

Poetess, Lyricist, Goddess Sri Lakshmi Devi

பெண் கவிஞர், பாடலாசிரியர், ஸ்ரீலட்சுமி தேவி

3
75 Lakshmishree லட்சுமி ஸ்ரீ

Lakshmi - Goddess Of Wealth, A Sign Of Prosperity, Shree - Respect, Wealth

செல்வத்தின் தெய்வம், செழிப்பின் அடையாளம், ஸ்ரீ - மரியாதை, செல்வம்

3
76 Chandra Roopini சந்திர ரூபினி

Goddess Sri Lakshmi Name, The Goddess Who has the Form of Moon

தேவி ஸ்ரீ லக்ஷ்மி பெயர், சந்திரனின் வடிவம் கொண்ட தெய்வம்

7
77 Nimeshika நிமிஷிகா

Goddess Sri Lakshmi, The Goddess Who does Everything in a Minute, Time Between Opening and Closing of Eye

தேவி ஸ்ரீ லக்ஷ்மி, எல்லாவற்றையும் ஒரு நிமிடத்தில் செய்யும் தெய்வம், கண் திறப்பதற்கும் மூடுவதற்கும் இடையில் நேரம்

9
78 Koushika கௌசிகா

Goddess of Earth, One of the ragas, The Goddess Who Came Out of the Hair of Parvati

பூமியின் தெய்வம், ராகங்களில் ஒன்று, பார்வதியின் முடியிலிருந்து வெளியே வந்த தெய்வம்

9
79 Manishini மனிஷினி

Goddess Sri Lakshmi, The Goddess Who Gives Wisdom, Intelligent, Knowledgeable

தேவி ஸ்ரீ லக்ஷ்மி, ஞானத்தைக் கொடுக்கும் தெய்வம், புத்திசாலி, அறிவுள்ளவள்

8
80 Vyapini வியாபினி

The Goddess Who is Spread Everywhere, Goddess Sri Lakshmi

எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவள், தேவி ஸ்ரீ லட்சுமி

5
81 Mahendri மகேந்திரி

More powerful than lord Indra, Name of Sri Lakshmi Devi

இந்திரனை விட சக்தி வாய்ந்தவள், ஸ்ரீலட்சுமி தேவியின் பெயர்

9
82 Padmavathi பத்மாவதி

The one sitting on the lotus, Residing in the lotus, Goddess Sri Lakshmi Devi 

தாமரையில் அமர்ந்திருப்பவள், தாமரையில் வசிப்பவள், ஸ்ரீ லட்சுமி தேவி

8
83 Gowthami கௌதமி

Goddess Sri Lakshmi, Daughter of Sage Gautama, River Godavari, The remover of darkness

ஸ்ரீ லட்சுமி தேவி, கௌதம முனிவரின் மகள், கோதாவரி ஆறு, இருளை அகற்றுபவள்

4
84 Sravani ஸ்ரவாணி

The day of the full Moon in the month of Shravan(Aavani), Goddess Sri Lakshmi Devi, aspirant

ஸ்ரவண(ஆவணி) மாதத்தின் முழு நிலவு நாள், ஸ்ரீ லட்சுமி தேவி, ஆர்வலர்

1
85 Sanvika சன்விகா

Goddess Lakshmi, One who will be followed

ஸ்ரீலட்சுமி தேவி, பின்பற்றப்படும் ஒருவர்

1
86 Kamalika கமலிகா

Goddess Sri Lakshmi, Lotus

ஸ்ரீ லட்சுமி தேவி, தாமரை

6
87 Samrudhi சம்ருதி

Goddess Sri Lakshmi, prosperity, success, Good fortune, Wealth

ஸ்ரீ லட்சுமி தேவி, செழிப்பு, வெற்றி, நல்ல அதிர்ஷ்டம், செல்வம்

8
88 Sangavi சங்கவி

Goddess Sri Lakshmi, Assembly, Group

ஸ்ரீ லக்ஷ்மி தேவி, சபை, குழு

2
89 Komagal கோமகள்

Sri lakshmi, Daughter of the king, God's cow

ஸ்ரீலட்சுமி, அரசனின் மகள், கடவுளின் பசு

3
90 Seethadevi சீதாதேவி

Wife of Lord Sri Rama, Daughter of King Janaka, Pure, Wealth, Prosperous

ஸ்ரீ ராமரின் மனைவி, மன்னர் ஜனகனின் மகள், தூய்மையானவள், செல்வம், வளம்

3

Customized Name Search