Best and Beautiful Hindu Tamil Baby Boy Names with Meaning

hindu baby boy tamil names
Total Names Found : 1280  

Tamil Baby Boy Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
601 Mahadeva மகாதேவா

The Lord who is over everybody else, The great Lord, Lord Shiva

அனைவரையும் விட மேலான இறைவன், பெரிய இறைவன், சிவன்

9
602 Mahalingam மகாலிங்கம்

Lord Shiva in linga form, Shivalingam

லிங்க வடிவமான சிவபெருமான், சிவலிங்கம் 

1
603 Mahendra மகேந்திரா

Lord Indra, The King of Deva's

இந்திரதேவன், தேவர்களின் அரசன்

9
604 Mahendran மகேந்திரன்

Lord Indra, Lord of the heavens

இந்திரன், விண்ணுலகின் அதிபதி

5
605 Mahesh மகேஷ்

Lord Shiva, Ruler of the world

சிவன், உலகை ஆள்பவன்

5
606 Maheshwar மகேஸ்வர்

lord shiva name

சிவபெருமான் பெயர் 

5
607 Maheshwaran மகேஸ்வரன்

the powerful god, Another name of Lord shiva

சக்திவாய்ந்த கடவுள், சிவனின் மற்றொரு பெயர்

2
608 Maikar மைகர்

Literacy

கல்வியறிவு

2
609 Maisath மைசாத்

Unity

ஒற்றுமை

1
610 Malaravan மலரவன்

One who is in the flower

மலரில் இருப்பவன்

8
611 Malarnilavan மலர்நிலவன்

moon like Flower

மலரைப் போன்ற சந்திரன்

6
612 Maneesh மனீஷ்

lord of the mind, deep thinker

மனதின் அதிபதி, ஆழ்ந்த சிந்தனையாளர்

1
613 Mangalesh மங்களேஷ்

auspicious person, Sri Vishnu Bhagavan

மங்களம் உடையவர், ஸ்ரீ விஷ்ணு பகவான்

3
614 Manikandan மணிகண்டன்

Lord Ayyappa, The one with the bell on the neck, Childhood name of Lord Ayyappa

பகவான் ஐயப்பனின் பெயர், கழுத்தில் மணியுடன் இருப்பவர், பகவான் ஐயப்பனின் குழந்தைப் பருவ பெயர்

2
615 Manohar மனோகர்

One who wins over mind, Loveble, Charming, Lord Sri Krishna

மனதை வென்றவர், அழகான, வசீகரமான, ஸ்ரீகிருஷ்ணர்

7
616 Manoj மனோஜ்

cupid, love, born of mind

மன்மதன், அன்பு, மனதில் பிறந்தவர்

9
617 Manojkumar மனோஜ்குமார்

Manoj - Cupid, Love, Born Of Mind, Kumar - Youthful, Son

மனோஜ் - மன்மதன், அன்பு, மனதில் பிறந்தவர், குமார் - இளமையான, மகன்

6
618 Marudhan மருதன்

One of the five types of land, Paddy Field-based location, One who lives in the land of Marudha

ஐந்து வகை நிலங்களில் ஒன்று, வயலும் வயல் சார்ந்த இடம் , மருத நிலத்தில் வாழ்பவன்  

4
619 Maruthi மாருதி

lord sri hanuman name, Son of Vayu Bhagavan

ஸ்ரீ ஹனுமனின் பெயர், வாயு பகவானின் மகன்

5
620 Masilamani மாசிலாமணி

Pure gem, Lord Paramashiva, Guilt-free

மாசு இல்லாத மணி(மாணிக்கம்), பரமசிவன், குற்றம், குறை இல்லாதவர்

6
621 Matheswaran மாதேஸ்வரன்

Matheswara Temple Lord Shiva, Matheswara Hill, Pilgrimage centre

மாதேஸ்வரன் கோயில் சிவன், யாத்திரை மையம்

1
622 Mathin மதின்

Intoxicating

போதையூட்டுகிற

2
623 Mathinesan மதிநேசன்

The Moon, One who love knowledge

நிலவு, அறிவை நேசிப்பவர்

7
624 Mathivanan மதிவாணன்

Knowledgeable, The Moon

அறிவுள்ளவர், நிலா

6
625 Mayilvaganan மயில்வாகனன்

Another Name of Lord Muruga, The one who has a peacock as his vehicle

முருகனின் மற்றொரு பெயர், மயிலை வாகனமாகக் கொண்டவர்

5
626 Meiyappan மெய்யப்பன்

true, Truth teller

உண்மை, உண்மை பேசுபவர்

7
627 Menash மெனாஷ்

hard work

கடின உழைப்பு

5
628 Menosh மெனோஷ்

menosh

மெனோஷ்

2
629 Mithran மித்ரன்

the sun, friendGod of Light and Truth, The friend of all

சூரியன், ஒளி மற்றும் சத்தியத்தின் கடவுள், அனைவருக்கும் நண்பர்

4
630 Modhil மோதில்

Victory, Success

வெற்றி

6
631 Mohan மோகன்

Charming, beautiful, attractive, lord sri krishna name

வசீகரமான, அழகான, கவர்ச்சிகரமான, ஸ்ரீ கிருஷ்ணா பகவான் பெயர் 

4
632 Mohanasundaram மோகனசுந்தரம்

Gift of god, lord sri krishna

கடவுளின் பரிசு, ஸ்ரீ கிருஷ்ணா

4
633 Mohanbabu மோகன்பாபு

Lord Krishna, charming, Fascinating

பகவான் கிருஷ்ணர், வசீகரமானவர், கவர்ச்சியானவர்

6
634 Mohankumar மோகன்குமார்

Lord Krishna, Youthful, Charming, Beautiful

பகவான் கிருஷ்ணர், இளமையான, வசீகரம், அழகானவர்

1
635 Mohanlal மோகன்லால்

Mohan - Lord Sri Krishna, Charming, Fascinating, Lal - Beloved, Dear, Darling

மோகன் - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், வசீகரமானவர், கவர்ச்சியானவர், லால் - அன்புக்குரிய, ஆசைக்குரிய

2
636 Mohanraj மோகன்ராஜ்

Charming, fascinating, lord sri krishna,The kingdom of Lord Krishna 

வசீகரமான, கவர்ச்சியூட்டுகின்ற, ஸ்ரீ  கிருஷ்ணா, பகவான் கிருஷ்ணரின் ராஜ்ஜியம்  

8
637 Mohdeep மோதீப்

Purity

தூய்மை

2
638 Mohita மோகிதா

Attraction

ஈர்ப்பவள்

4
639 Mohith மோஹித்

 Ensnarled by beauty, charming, attractive

அழகால் சூழப்பட்டுள்ள, அழகான, கவர்ச்சியான

8
640 Monan மோனன்

Happiness

மகிழ்ச்சி

4
641 Monish மோனிஷ்

Lord Sri Krishna, Lord of Mind, Attractive

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மனதின் இறைவன், கவர்ச்சியான

7
642 Moulik மௌலிக்

Pearl, Valuable, Precious

முத்து, மதிப்புமிக்க, விலைமதிப்பற்ற

5
643 Mukesh முகேஷ்

Happy, Conqueror of the Muka demon, Lord Shiva, Cupid

மகிழ்ச்சி, முகா அரக்கனை வென்றவர், சிவபெருமான், மன்மதன்

7
644 Mullaiselvan முல்லைச்செல்வன்

Mullai Mazhar Identification of virginity

முல்லை மலர் கற்பின் அடையாளம்

5
645 Munnavan முன்னவன்

lord sri rama name

ஸ்ரீ இராமனை குறிக்கும் பெயர்

6
646 Murali முரளி

Flute, Flute player, Lord Krishna

புல்லாங்குழல், புல்லாங்குழலை இசைப்பவன், பகவான் கிருஷ்ணர்

8
647 Muralidharan முரளிதரன்

Flute player, The one with the flute in hand, Lord Sri Krishna

புல்லாங்குழலை இசைப்பவன், புல்லாங்குழலை கையில் கொண்டவன், ஸ்ரீ கிருஷ்ணன் 

8
648 Muruganandham முருகானந்தம்

Lord Muruga, happy, joy

ஸ்ரீ முருகன், மகிழ்ச்சியான, மகிழ்ச்சி

2
649 Muthu முத்து

pearl (The most precious gem)

முத்து (மிகவும் மதிப்புமிக்க மாணிக்கம்) 

7
650 Muthukumaran முத்துக்குமரன்

Name of lord muruga, Muthu - The Most Precious Gem, Kumaran - Bala Murugan, Youthful

முருகப்பெருமானின் பெயர், முத்து - மிக விலைமதிப்பற்ற ரத்தினம், குமரன் - பால முருகன், இளமையான

1

Customized Name Search