Best and Beautiful Hindu Tamil Baby Boy Names with Meaning

hindu baby boy tamil names
Total Names Found : 1280  

Tamil Baby Boy Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
701 Nivas நிவாஸ்

Resident, Responsibility

வசிப்பவர், பொறுப்புணர்ச்சி

7
702 Obuli ஓபுலி

Name of a Hindu God

இந்து கடவுளின் பெயர்

1
703 Omkaranathan ஓங்காரநாதன்

Lord muruga name, One who is in the mantra of Om

முருகப்பெருமான் பெயர், ஓம் என்னும் மந்திரத்தில் இருப்பவன்

2
704 Omkarnath ஓம்கார்நாத்

Name of Lord Shiva, Lord of omkar

சிவபெருமானின் பெயர், ஓம்காரத்தின் இறைவன்

4
705 Omprakash ஓம்பிரகாஷ்

Om - Protecting Everything, Prakash - Bright

ஓம் - எல்லாவற்றையும் பாதுகாப்பது, பிரகாசமானவர்

6
706 Omprasad ஓம்பிரசாத்

Given by the deity

தெய்வத்தால் வழங்கப்பட்டது

3
707 Omswaroop ஓம்ஸ்வரூப்

Manifestation of Divinity, Divine Appearance, One who looks sacred

தெய்வீகத்தின் வெளிப்பாடு, தெய்வீகத் தோற்றம், புனிதமாக தோற்றமளிப்பவர்

9
708 Oodeep ஊதீப்

Influence, flood

செல்வாக்கு, வெள்ளம்

9
709 Oorshan ஊர்ஷன்

Strict

கண்டிப்பு

3
710 Oviyan ஓவியன்

Beautiful as a painting

ஓவியம் போன்று அழகானவன்.

3
711 Padmanabhan பத்மநாபன்

lord vishnu name, The one with the lotus in the navel

ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், தொப்புளில் தாமரையுடன் இருப்பவர்

1
712 Padmavasan பத்மவாசன்

The one who freezes in the lotus

தாமரையில் உறைகிறவன்

7
713 Paintamilan பைந்தமிழன்

Green Tamilan, Green Revolutionary, The best tamilan

பசுமைத் தமிழன், பசுமை புரட்சி, சிறந்த தமிழன்

7
714 Palani Murugan பழனி முருகன்

Lord Muruga in the Palani hills, Another name of Lord Muruga

பழனி மலையில் உள்ள முருகப் பெருமான், முருகனின் மற்றொரு பெயர் 

1
715 Palanisamy பழனிச்சாமி

another name of lord muruga, Lord Murugan in the Palani hill

ஸ்ரீமுருகனின் மற்றொரு பெயர், பழனி மலையில் உள்ள முருகப் பெருமான்

1
716 Palanivel பழனிவேல்

Name of Lord Sri Muruga, Palani Murugan with spear

ஸ்ரீ முருகப்பெருமானின் பெயர், வேல் கொண்ட பழனிமலை முருகன்

6
717 Pallavan பல்லவன்

Protecting, Pallava Empire

பாதுகாத்தல், பல்லவப் பேரரசு

1
718 Pambavasan பம்பாவாசன்

Bhagavan Lord Sri Ayyappa, one who lives in Pamba River bank 

பகவான் ஸ்ரீ ஐயப்பன், பம்பை நதிக்கரையில் வசிப்பவர்

5
719 Pandi பாண்டி

Pandyan kingdom

பாண்டியநாடு

1
720 Pandithurai பாண்டித்துரை

Tamil Scholar, Founder of the Fourth Tamil Sangam

தமிழறிஞர், நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தவர்

2
721 Pandiyan பாண்டியன்

King of the Pandya country

பாண்டிய நாட்டின் அரசன்

8
722 Pandurangan பாண்டுரங்கன்

pandaripuram pandurangan, another name of sri krishna

பண்டரிபுரம் பாண்டுரங்கன், ஸ்ரீ கிருஷ்ணரின் மற்றொரு பெயர்

5
723 Parameswaran பரமேஸ்வரன்

Name of Lord Shiva, God of Salvation, Supreme God

சிவபெருமானின் பெயர், மோட்சத்தின் கடவுள், கடவுள்களிலெல்லாம் முதலானவன்

2
724 Paranthaman பரந்தாமன்

lord sri vishnu name, Ubiquitous

ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பவர்

1
725 Parasuram பரசுராம்

Son of Sage Jamadagni, The sixth incarnation of Vishnu, Archer

ஜமதக்னி முனிவரின் மகன்,  பகவான்  ஸ்ரீ  விஷ்ணுவின் ஆறாவது அவதாரம், வில்வித்தை வீரர்

1
726 Parasuraman பரசுராமன்

The sixth incarnation of Sri Vishnu, Son of Jamatakini Sage and Renuka, Parasu means axe

 ஸ்ரீ விஷ்ணுவின் ஆறாவது அவதாரம்,  ஜமதக்கினி முனிவர் மற்றும் ரேணுகாவின் மகன், பரசு என்றால் கோடாரி

7
727 Paresha பரேஷா

god, lord

கடவுள், பிரபு

7
728 Pariksith பரீட்சித்

Grandson of Arjuna, Son of Abhimanyu, The King

அர்ஜுனனின் பேரன், அபிமன்யுவின் மகன், அரசன்

9
729 Parimelazhagan பரிமேலழகன்

Lord Sri Vishnu, Pari - Horse, The beautiful Paranthaman who goes on horse, Tamil Poet(Author of the text for Thirukkural)

ஸ்ரீ விஷ்ணு பகவான், பரி - குதிரை,  பரிமேல் செல்லும் அழகன் பரந்தாமன், தமிழ் கவிஞர்(திருக்குறளுக்கு உரை எழுதியவர்)

2
730 Parthasarathy பார்த்தசாரதி

Lord Sri Krishna, Charioteer of Partha, Arjunas charioteer Lord Sri Krishna

ஸ்ரீகிருஷ்ண பகவான், பார்த்தனுக்கு தேரோட்டியவன், அர்ஜுனனின் தேரோட்டி ஸ்ரீகிருஷ்ணர் 

2
731 Parthiv பார்த்திவ்

Prince of Earth, Earthly, King

பூமியின் இளவரசன், அரசன், பூமிக்குரிய

9
732 Parvath பர்வத்

mountain

மலை

9
733 Parvesh பர்வேஷ்

 Lord of Celebration, Pasupati - Lord Shiva

கொண்டாட்டத்தின் இறைவன், பசுபதி - சிவன்

3
734 Pasupathi பசுபதி

another name of lord shiva, Lord of all beings, Head of Animals

சிவனின் மற்றொரு பெயர், எல்லா உயிரினங்களுக்கும் இறைவன், விலங்குகளின் தலைவர்

1
735 Patanjali பதஞ்சலி

famous yoga philosopher

பிரபல யோகா தத்துவவாதி

7
736 Pavithran பவித்ரன்

Pure-minded

தூய்மையான எண்ணம் கொண்டவர்

6
737 Perarasu பேரரசு

Empire, King, The Chera, Chola and Pandya nations are empires

சாம்ராஜ்யம், அரசன், சேர, சோழ, பாண்டிய நாடுகள் பேரரசு

1
738 Periyanambi பெரியநம்பி

Self-confident

தன்னம்பிக்கை உடையவர்

4
739 Perumal பெருமாள்

lord sri vishnu, lord sri venkateshwara, God of preserve

ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா, காக்கும் கடவுள்

2
740 Pirainilavan பிறைநிலவன்

The Moon, The third crescent moon

நிலவு, மூன்றாம் பிறை நிலவு, 

8
741 Piraisoodan பிறைசூடன்

Lord Shiva, The one with the crescent moon on his head, Tamil poet and lyricist

பரமசிவன், தன் தலையில் பிறை சந்திரனை சூடியவர், தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர்

4
742 Pithan பித்தன்

lord shiva name

சிவபெருமான் பெயர்

6
743 Podhigai Selvan பொதிகைச் செல்வன்

King of the Podhigai Mountain, Name of Lord Shiva

பொதிகை மலையின் அரசன், சிவபெருமானின் பெயர்

8
744 Ponmudi பொன்முடி

golden crown, beautiful

தங்க கிரீடம், அழகானவர்

8
745 Ponniyin Selvan பொன்னியின் செல்வன்

A historical fiction novel by Kalki Krishnamurthy, Rajaraja Chola, Son of Cauvery

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்று கற்பனைக் கதை, இராஜராஜ சோழன், காவிரித் தாயின் மகன் 

7
746 Ponsankar பொன்சங்கர்

like gold, lord shiva, beautiful

தங்கம் போன்றவர், சிவபெருமான், அழகானவர்

7
747 Ponvannan பொன்வண்ணன்

A Person who is Worth Like a Gold

தங்கத்தைப் போன்ற ஒரு நபர்

7
748 Poojesh பூஜேஷ்

Worshiper, The worshiper of the Lord

வழிபாடு செய்பவர், இறைவனை பூஜிப்பவர் 

9
749 Poojith பூஜித்

Worshiped, Worshipful

பூஜிக்கப்பட்ட, வழிபாட்டுக்குரிய

6
750 Pooragan பூராகன்

Courage

துணிவு 

7

Customized Name Search