Best and Beautiful Hindu Tamil Baby Boy Names with Meaning

hindu baby boy tamil names
Total Names Found : 1280  

Tamil Baby Boy Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
751 Pooranan பூரணன்

Achiever

சாதிப்பவன்

9
752 Poornachandra பூர்ணசந்திரா

Full moon

பௌர்ணமி

6
753 Poornachandran பூர்ணசந்திரன்

Full moon, Name of Lord Chandra

பௌர்ணமி நிலவு, சந்திர பகவானின் பெயர்

2
754 Poornajith பூர்ணஜித்

Complete success

முழு வெற்றி

5
755 Poorvik பூர்விக்

Ancient, East

பண்டைய, கிழக்கு

6
756 Poovaragavan பூவராகவன்

Pig, The name refers to Lord Vishnu who incarnated as Varaha (Pig with ivory), 

பன்றி, வராக அவதாரம் எடுத்த ஸ்ரீ விஷ்ணுவைக் குறிக்கும் பெயர்(தந்தங்கள் உடைய பன்றி)

3
757 Poovarasan பூவரசன்

King of flowers, Loving

பூக்களின் அரசன், அன்பானவன் 

5
758 Poyyamozhi பொய்யாமொழி

as always Infallible word, thirukkural

என்றும் தவறாத சொல், திருக்குறள்

6
759 Prabhakaran பிரபாகரன்

surya bhagavan, the sun, light rays

சூரிய பகவானின் பெயர், சூரியன், ஒளிக்கதிர்கள்

3
760 Prabhath பிரபாத்

Morning, Dawn, Brilliant

காலை, விடியல், புத்திசாலி

1
761 Prabhu பிரபு

god, duke

கடவுள், சீமான்

6
762 Prabhu Sankar பிரபு சங்கர்

god shiva name

சிவபெருமான் பெயர்

2
763 Prabhudeva பிரபுதேவா

Name of Lord Shiva, Indian film actor and director

சிவபெருமானின் பெயர், இந்திய திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர்

5
764 Pradeep பிரதீப்

Light, Shine or Lamp

ஒளி, பிரகாசம் அல்லது விளக்கு

6
765 Prajai பிரஜை

Good, Citizen, Winner, Victory

நல்ல, குடிமகன், வெற்றி பெற்றவர், வெற்றி

5
766 Prajesh பிரஜேஷ்

Name of the God of Creation Brahma

படைப்புக் கடவுள் பிரம்மன் பெயர்

7
767 Prakash பிரகாஷ்

Light, Bright

பிரகாசம் உடையவர்

4
768 Pranav பிரணவ்

Prayer, The sacred syllable Om

பிரார்த்தனை, புனித எழுத்து ஓம்

5
769 Pranay பிரணய்

Romance, Affection,  A Deep Feeling of Love, Friendship

காதல், பாசம், அன்பின் ஆழமான உணர்வு, நட்பு

5
770 Praneeth பிரணீத்

calmness, the name derived from the Sanskrit word praneetham which means calmness

அமைதி, பிரணீதம் என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்ட பெயர் அமைதி என்று பொருள் 

8
771 Pranesh பிரனேஷ்

Lord of Life

வாழ்வின் இறைவன்

2
772 Prasanna பிரசன்னா

Cheerful, Excellent, Always Smiling

மகிழ்ச்சியான, சிறப்பான, எப்போதும் சிரிக்கும்

8
773 Prasath பிரசாத்

The Light

ஒளிமிக்கவர் 

6
774 Prashanth பிரசாந்த்

calm, One who is Peaceful, Lord Hanuman

அமைதியான, அமைதியானவர், ஹனுமன்

7
775 Prathap பிரதாப்

proud, bravery, majesty

பெருமை, துணிச்சல், கம்பீரம்

2
776 Pratheesh பிரதீஷ்

Brave, Hope, Expectation, Pre-eminence

துணிச்சலான, நம்பிக்கை, எதிர்பார்ப்பு, முதற்பெருமை

4
777 Praveen பிரவீன்

Expert, skilled, Knowledgeable, From the Sanskrit pravina

வல்லுநர், திறமையான, அறிவுள்ளவர், சமஸ்கிருதத்திலிருந்து பிரவினா 

5
778 Praveer பிரவீர்

A great warrior, King, Brave, Strong

ஒரு சிறந்த போர்வீரன், அரசன், தைரியமான, வலிமையான

2
779 Pravesh பிரவேஷ்

Good in Look, Entrance or Enter, Admission

தோற்றத்தில் நல்லது, நுழைவு, சேர்க்கை

3
780 Premkumar பிரேம்குமார்

Love, Bonding, Affection

காதல், பிணைப்பு, பாசம்

7
781 Premnath பிரேம்நாத்

Lover

காதலன்

7
782 Prithvi பிரித்வி

earth

பூமி

9
783 Priyaranjan ப்ரியரஞ்சன்

beloved, Enjoyment, Delighting

அன்புக்குரிய, இன்பம், மகிழ்ச்சி

1
784 Pugalarasan புகழரசன்

The famous king

புகழ் பெற்ற அரசன்

7
785 Pugazhendhi புகழேந்தி

glorious, admirable

புகழ்பெற்றவர், போற்றத்தக்கவர் 

5
786 Pugazhmani புகழ்மணி

Admirable

போற்றுதலுக்குரியவர்

5
787 Puneeth புனீத்

pure, Holy, Purity

தூய்மையான, புனித, தூய்மை

2
788 Punithan புனிதன்

Holy, Sage

பரிசுத்தமானவன், மகான்

8
789 Punniyaselvan புண்ணியச்செல்வன்

good will

புண்ணியம் செய்பவன்

5
790 Punya Keerthi புண்யகீர்த்தி

One who is known for good deeds.

நல்ல செயல்களால் பெயர் பெற்றவர்.

9
791 Puravalan புரவலன்

Defender of poets.

புலவர்களை பாதுகாப்பவன்.

6
792 Purushothaman புருஷோத்தமன்

lord sri vishnu, Honest Man 

ஸ்ரீ விஷ்ணு பகவான், நேர்மையான மனிதன்

3
793 Pushparaj புஷ்பராஜ்

King of flowers

பூக்களின் அரசன்

1
794 Puthiyavan புதியவன்

innovation

புதுமை

2
795 Puthumaipithan புதுமைப்பித்தன்

Innovative, Tamil Writer, Pioneer of modern Tamil literature

புதுமையான, தமிழ் எழுத்தாளர், நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி

5
796 Puviyarasu புவியரசு

king of the world, ruler of the earth

புவி - உலகம், அரசு - அரசன், உலகின் அரசன், பூமியை ஆள்பவன்  

8
797 Radhakrishnan ராதாகிருஷ்ணன்

Goddess Radha and Lord Krishna, Devotee of Lord Krishna, Lovers

ஸ்ரீ ராதா மற்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணா, பகவான் கிருஷ்ணனின் பக்தை, காதலர்கள்

1
798 Radhesh ராதேஷ்

Lord Sri Krishna, beloved to radha

ஸ்ரீ கிருஷ்ணர், ராதாவுக்கு பிரியமானவர்

7
799 Ragavan ராகவன்

lord rama name, derived from Raghu

ஸ்ரீ ராமரின் பெயர், ரகு என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது.

1
800 Ragavendran ராகவேந்திரன்

Sri Raghavendra Swami, Hindu monk, Devotee of Sri Vishnu, also refers Lord Rama

ஸ்ரீராகவேந்திர சுவாமி, இந்து துறவி, ஸ்ரீ விஷ்ணு பக்தர், ராமரைக் குறிக்கிறது

8

Customized Name Search