Best and Beautiful Hindu Tamil Baby Boy Names with Meaning

hindu baby boy tamil names
Total Names Found : 1280  

Tamil Baby Boy Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
851 Rohinish ரோஹினிஷ்

moon, husband of rohini

சந்திரன், ரோகிணியின் கணவர் 

2
852 Rohith ரோஹித்

Red, The first ray of the sun, lord sri vishnu name

சிவப்பான, சூரியனின் முதல் கதிர், ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்

6
853 Ronith ரோனித்

Charming, happiness

வசீகரமானவர், மகிழ்ச்சி

6
854 Roopesh ரூபேஷ்

lord shiva name, Beautifully shaped, handsome

சிவபெருமான், அழகான வடிவமுடையவர், அழகான

1
855 Roopkumar ரூப்குமார்

roop - look or appearance, kumar - youthful

ரூப் - பார்வை அல்லது தோற்றம், குமார் - இளமை

3
856 Roothik ரூதிக்

improvement

முன்னேற்றம்

1
857 Rudhramoorthy ருத்ரமூர்த்தி

Idol of lord shiva, The remover of suffering, Lord Shiva

சிவபெருமான் சிலை, துன்பத்தை நீக்குபவர், சிவபெருமான்

5
858 Rudhran ருத்ரன்

god shiva, A form of lord shiva, destroyer

சிவன், சிவனின் ஒரு வடிவம், அழிப்பவர்

7
859 Rudhresh ருத்ரேஷ்

One of the forms of Shiva, fearful form of god, Destroyer

சிவனின் ரூபங்களில் ஒன்று, கடவுளின் பயமுறுத்தும் வடிவம், சம்ஹராம் செய்பவர் 

5
860 Runesh ருனேஷ்

love

அன்பு

8
861 Runith ருனித்

intelligent

புத்திசாலி

5
862 Saaralan சாரலன்

rain scattering, waterfall scattering

மழைச்சாரல், நீர்வீழ்ச்சி சிதறல்

8
863 Sabareesan சபரீசன்

Lord Ayyappan Name

கடவுள் ஐயப்பன் பெயர்

1
864 Sabareesh சபரீஷ்

modesty, another name of lord ayyappan

அடக்கம், சுவாமி ஐயப்பனின் மற்றொரு பெயர்  

9
865 Sabareeshwaran சபரீஸ்வரன்

Lord Sri Ayyappan Name

கடவுள் ஸ்ரீஐயப்பன் பெயர்

6
866 Sabarigireesan சபரிகிரீசன்

Lord Ayyappa, God of the Sabari hill

சுவாமி ஐயப்பன், சபரி மலையின் கடவுள்

8
867 Sabarivasan சபரிவாசன்

God Ayyappan, Resident of Sabarimala

கடவுள் ஐயப்பன், சபரிமலையில் வசிப்பவர்

8
868 Sachin சச்சின்

Lord Shiva, lord indra, pure, lovable

சிவபெருமான், இந்திரன், தூய்மையான, பிரியமான

9
869 Sachithanantham சச்சிதானந்தம்

Sath - constant, Sith - knowledge, Anandham - happiness, God alone is constant, the three forms of lord shiva

சத் - நிலையானது, சித் - அறிவு, ஆனந்தம் - மகிழ்ச்சி, கடவுள் ஒருவரே நிலையானவர், சிவனின் மூன்று வடிவங்கள்

3
870 Sadanand சதானந்த்

Name of Lord Shiva, Ever Joyous

சிவபெருமானின் பெயர், எப்போதும் மகிழ்ச்சி

6
871 Sadhasivam சதாசிவம்

Lord Shiva, Shakti and Siva joined, the giver of welfare all the time

சிவபெருமான், சக்தியும் சிவமும் சேர்ந்தது, சதா சர்வ காலமும் மங்களத்தை அருள்பவர் 

2
872 Sahasranam சஹஸ்ரநாம்

A Thousand Names, A Thousand Names of Lord Sri Vishnu, 

ஆயிரம் பெயர்கள், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்

8
873 Saicharan சாய்சரண்

Flower, One who is divine, Sai baba's Feet

மலர், தெய்வீகமாக இருப்பவர், சாய் பாபாவின் பாதங்கள்

4
874 Saiganesh சாய்கணேஷ்

Lord Sai Baba and Lord Ganesh

சாய்பாபா மற்றும் கடவுள் கணபதி

9
875 Saikiran சாய்கிரண்

Rays of Sai Baba, Sais Light, By the grace of Sai Baba

சாய் பாபாவின் ஒளிக்கதிர், சாய் பாபாவின் ஒளி, சாய் பாபாவின் அருள்

7
876 Saikrishna சாய்கிருஷ்ணா

Lord saibaba and Lord Sri Krishna

கடவுள் சாய்பாபா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா 

6
877 Saikumar சாய்குமார்

Like Sai Baba’s son, young

சாய்பாபாவின் மகன் போன்றவர், இளமையான

2
878 Sailesh சைலேஷ்

Lord Sai baba, Lord of the Mountains

பகவான் சாய்பாபா, மலைகளின் அதிபதி

3
879 Sainath சாய்நாத்

Lord Sri Sai baba, One Who Is Divine

பகவான் ஸ்ரீ சாய்பாபா, தெய்வீகமாக இருப்பவர்

2
880 Saiprasanth சாய்பிரசாந்த்

Sai - One Who Is Divine, Prasanth - Calm and composed, Peace

சாய் - தெய்வீகமாக இருப்பவர், பிரசாந்த் - அமைதியும் அமைதியாக, அமைதி

7
881 Saiprasath சாய்பிரசாத்

Blessing of Sai baba, Sai Baba's gift

சாய் பாபாவின் ஆசீர்வாதம், சாய்பாபாவின் பரிசு

2
882 Sairam சாய்ராம்

A monk, God sai baba, Blessing of Saibaba

ஒரு துறவி, கடவுள் சாய்பாபா, சாய்பாபாவின் ஆசீர்வாதம் 

3
883 Saishankar சாய்சங்கர்

Lord Sai baba and Lord Shiva

சாய் பாபா மற்றும் சிவபெருமான்

6
884 Saithanyan சைதன்யன்

Shirdi sai baba devotee

சீரடி சாய் பாபா பக்தர்

9
885 Sakthivel சக்திவேல்

Lord Muruga Name, Vel given by Shakti Devi

ஸ்ரீ முருகப்பெருமான் பெயர், சக்திதேவியால் கொடுக்கப்பட்ட வேல்

3
886 Samaran சமரன்

remembering

நினைவுக்கு வருகிறது

8
887 Samban சாம்பன்

சிவாச்சாரியாரால் முக்தி பெற்றவர்

Blessed by Sivacharya

7
888 Sambasivan சாம்பசிவன்

god shiva, sambasivam

சிவபெருமான், சாம்பசிவம்

9
889 Samesh சமேஷ்

Lord of equality, like god

சமத்துவத்தின் இறைவன், கடவுள் போன்றவர் 

3
890 Saminathan சாமிநாதன்

Lord Muruga or Lord Shiva

முருகன் அல்லது இறைவன் சிவன்

3
891 Sampath சம்பத்

Wealth, Prosperous, Fortune, assets

செல்வம், செழிப்பான, அதிர்ஷ்டம், சொத்துக்கள்

8
892 Sampathkumar சம்பத்குமார்

wealth, assets, prosperity, wealthy man

செல்வம், சொத்துக்கள், செழிப்பு, செல்வவளம் உடையவன் 

5
893 Samraj சாம்ராஜ்

Ruler of the world

உலகின் ஆட்சியாளர்

3
894 Sandeep சந்தீப்

light, shine, A lighted lamp, Brilliant, Ablaze

ஒளி, பிரகாசம், ஏற்றிய தீபம், புத்திசாலி, எரித்தல்

4
895 Sangameswaran சங்கமேஸ்வரன்

Bhavani Sangameswarar Temple Lord Shiva, Lord Shiva at the confluence of three rivers Bhavani, Cauvery and Amrita

பவானி சங்கமேஸ்வரர் கோயில் சிவபெருமான், பவானி, காவிரி மற்றும் அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடதில் உள்ள சிவபெருமான்

2
896 Sanjay சஞ்சய்

Dhritarashtra advisor and charioteer, Lord Shiva, Victorious

திருதராஷ்டிரனின் ஆலோசர் மற்றும் தேரோட்டி, சிவபெருமான், வெற்றிபெற்ற       

3
897 Sanjayan சஞ்சயன்

victory, Dhritarashtra's advisor and charioteer in Mahabharata, good hearted

வெற்றி, மகாபாரதத்தில் திருதராஷ்டிரரின் ஆலோசகர் மற்றும் தேரோட்டி, நல்ல உள்ளம் கொண்டவர்

9
898 Sanjeeev சஞ்சீவ்

love, life, reviving, Giving life

காதல், வாழ்க்கை, புத்துயிர், உயிர் கொடுப்பது

4
899 Sanjeevi சஞ்சீவி

Name of the mountain with life-saving medicinal plants, Herbal Mountain, sanjeevi mountain, A sacred mountain brought by lord hanuman

உயிர்காக்கும் மருத்துவ தாவரங்களைக் கொண்ட மலையின் பெயர், மூலிகை மலை, சஞ்சீவி மலை, அனுமானால் கொண்டுவரப்பட்ட ஒரு புனித மலை

9
900 Sanjith சஞ்ஜித்

perfectly victorious, Always the winner

முழு நிறைவான வெற்றி, எப்போதும் வெற்றி பெறுபவர்

2

Customized Name Search