Best and Beautiful Hindu Tamil Baby Boy Names with Meaning

hindu baby boy tamil names
Total Names Found : 1280  

Tamil Baby Boy Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1051 Sripathy ஸ்ரீபதி

Name of the Husband of Sri Lakshmi Devi, Lord vishnu name

ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர் பெயர், ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்

7
1052 Sriram ஸ்ரீராம்

Lord Sri Rama, Pleasing, Charming and beautiful

ஸ்ரீ ராமன், மகிழ்ச்சி, வசீகரமான மற்றும் அழகான

4
1053 Sriramachandran ஸ்ரீராமச்சந்திரன்

Sri - Respect, Wealth, Ramachandran - Lord Rama, The Giver Of Cold Grace Like As Moon

ஸ்ரீ - மரியாதை, செல்வம், ராமச்சந்திரன் - ராமர் மற்றும் சந்திரன், நிலவைப்போல குளிர்ச்சியான அருளைத் தருபவர்

4
1054 Sriranga ஸ்ரீரங்கா

lord sri Vishnu, holy colour, Name of a Vaishnava temple, A form of Sri Vishnu

ஸ்ரீ விஷ்ணு, புனித நிறம், ஒரு வைணவ கோவில் பெயர், ஸ்ரீ விஷ்ணுவின் ஒரு வடிவம்

9
1055 Sriranjan ஸ்ரீரஞ்சன்

Happy, Happiness with Entertainment

மகிழ்ச்சி, பொழுதுபோக்குடன் மகிழ்ச்சி

3
1056 Srivanth ஸ்ரீவந்த்

Name of Lord Sri Vishnu, Husband of Goddess Sri Lakshmi, Rich, Wealth

ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர், செல்வமுள்ள, செல்வம்

9
1057 Srivardhan ஸ்ரீவர்தன்

Lord Sri Vishnu, Lord Shiva

ஸ்ரீ விஷ்ணு, சிவன்

3
1058 Srivarun ஸ்ரீவருண்

Sri - Respect, Wealth, Varun - Lord Varuna, God Of Sky, Rain, River

ஸ்ரீ - மரியாதை, செல்வம், வருண் - வருணபகவான், ஆகாயம், மழை, ஆறு

8
1059 Srivathsa ஸ்ரீவத்ஸா

lord sri maha vishnu, Goddess Lakshmi (Goddess of wealth)

ஸ்ரீ மஹா விஷ்ணு, ஸ்ரீலட்சுமி (செல்வத்தின் தெய்வம்)

8
1060 Srivathsan ஸ்ரீவத்சன்

Brilliant, Lord Sri Venkateswara(Lord Sri Vishnu)

புத்திசாலி, ஸ்ரீ வெங்கடேஸ்வரன்(பகவான் ஸ்ரீ விஷ்ணு)

4
1061 Srivatsav ஸ்ரீவத்சவ்

Disciple of God, Another Name of Lord Vishnu 

கடவுளின் சீடர், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் மற்றொரு பெயர்

9
1062 Srivishnu ஸ்ரீவிஷ்ணு

Sri - Respect, Wealth, God, Vishnu - God of protection, The Pervader

ஸ்ரீ - மரியாதை, செல்வம், கடவுள், விஷ்ணு - காக்கும் கடவுள், எங்கும் வியாபித்திருப்பர்

5
1063 Subash சுபாஷ்

greatness, fragrance

உயர்வு, வாசனை

2
1064 Subhaskar சுபாஸ்கர்

Name of Lord Surya, Rising Sun

சூரிய பகவானின் பெயர், உதய சூரியன்

7
1065 Subodh சுபோத்

sound advice, good lesson, easily understood, Good Knowledge

நல்ல ஆலோசனை, நல்ல பாடம், நல்ல அறிவு

9
1066 Subodha சுபோதா

intelligent, Easy to understand

அறிவுத்திறன் வாய்ந்த, எளிதில் புரிந்து கொள்கிற

1
1067 Subramaniam சுப்ரமணியம்

One who is in the form of happiness, pleasure, and light, Name of Lord Sri Muruga

ஆனந்தமும், இன்பமும், ஒளியும் வடிவாக உடையவன், ஸ்ரீமுருகப்பெருமானின் பெயர்

3
1068 Sudarmani சுடர்மணி

The light of the shining lamp

பிரகாசிக்கும் தீபஒளி 

9
1069 Sudarshan சுதர்ஷன்

Sudarshan Chakra of Sri Vishnu, Peace

ஸ்ரீ விஷ்ணுவின் சுதர்ஷன சக்கரம், அமைதி

3
1070 Sudarvannan சுடர்வண்ணன்

Like flame light, Like a bright light

சுடர் ஒளி போன்றவர், பிரகாசமான ஒளியை போன்றவன்

3
1071 Sudhakar சுதாகர்

Mine of Nectar, The Moon

தேன் சுரங்கம், சந்திரன்

6
1072 Sudhan சுதன்

Very Rich Person

மிக்க செல்வம் நிறைந்தவர்

6
1073 Sudharma சுதர்மா

Name of a king,  A Gandhar of bhagwan Mahavir, Of Right Path, Follower of Law

ஒரு அரசனின் பெயர், பகவான் மகாவீரின் காந்தர், சரியான பாதையின், சட்டத்தை பின்பற்றுபவர்

8
1074 Sudheesh சுதீஷ்

Brilliance, Lord of excellent intellect, King of Beauty

புத்திசாலித்தனம், சிறந்த அறிவாற்றலின் இறைவன், அழகின் அரசன்

9
1075 Sudhir சுதிர்

Good and wise, Symbol of smile, Resolute, Brave

நல்ல மற்றும் புத்திசாலி, புன்னகையின் சின்னம், உறுதியானவர், துணிவுள்ளவர்

3
1076 Suganth சுகந்த்

A Good Smell, Handsome

ஒரு நல்ல வாசனை, அழகான

9
1077 Sujan சுஜன்

Good Person, Honest Man, Intelligent

நல்ல மனிதர், நேர்மையான மனிதர், புத்திசாலி

7
1078 Sujith சுஜித்

graceful, charming, The winner

அழகான, வசீகரமான, வெற்றி உடையவர்

2
1079 Sujithkumar சுஜித்குமார்

great conqueror, victorious, One who brings victory

சிறந்த வெற்றியாளர், வெற்றிபெற்ற, வெற்றியை கொண்டு வருபவர்

8
1080 Sukumar சுகுமார்

handsome, very tender

அழகான, மிகவும் மென்மையான

6
1081 Suman சுமன்

Flower, Very charming, Beautiful

மலர், மிகவும் வசீகரமான, அழகான

1
1082 Sumanth சுமந்த்

Good Natured, Charming, Friendly

நல்ல இயல்புடையவர், வசீகரமானவர், நட்பானவர்

5
1083 Sumesh சுமேஷ்

Knowledgeable, Lord of flowers

அறிவுள்ளவர், பூக்களின் அதிபதி

8
1084 Sundaram சுந்தரம்

beauty or handsome, smartness, also refers lord Muruga

அழகான, புத்திசாலித்தனம், முருகப்பெருமான்

8
1085 Sundarapandian சுந்தரபாண்டியன்

King of the beautiful Pandya country, Beautiful King

அழகான பாண்டிய நாட்டின் அரசன், அழகான அரசன்

2
1086 Sundararajan சுந்தர்ராஜன்

The king of beauty, Handsome

அழகின் ராஜா, அழகான

5
1087 Sunil சுனில்

dark blue, Sapphire, Red Lotus or Pomegranate tree

கருநீலம், நீலக்கல், சிவப்பு தாமரை அல்லது மாதுளை மரம்

9
1088 Surendhar சுரேந்தர்

King of the Gods, lord indra

கடவுள்களின் அரசன், இந்திரன் 

6
1089 Surendhiran சுரேந்திரன்

King of the Deva's, lord indra

தேவர்களின் அரசன், இந்திரன் 

3
1090 Suresh சுரேஷ்

Ruler of Gods, lord indra, lord surya

கடவுளின் ஆட்சியாளர், இந்திரன், சூரிய தேவன்  

6
1091 Sureshkumar சுரேஷ்குமார்

suresh - lord surya bhagavan, kumar - young

சுரேஷ் - சூரிய பகவான், குமார் -  இளமையான  

3
1092 Suriyaprakash சூரியப்பிரகாஷ்

sunlight, Bright as the sun

சூரிய ஒளி, சூரியனைப்போல் பிரகாசமானவர்

9
1093 Surya சூர்யா

Lord Surya bhagavan, The Sun, The brilliant one

சூரிய பகவான், சூரியன், புத்திசாலி

4
1094 Surya Prasad சூர்ய பிரசாத்

Offerings of the lord surya or blessing

 சூரிய பகவானின் பிரசாதம் அல்லது ஆசீர்வாதம்

5
1095 Suryakanth சூர்யகாந்த்

Loved by the sun, Shine like the sun, Sunflower

சூரியனால் நேசிக்கப்பட்ட, சூரியனைப் போன்ற பிரகாசம், சூரியகாந்தி மலர் 

3
1096 Suryakumar சூர்யகுமார்

Son of the sun, The Young Sun

சூரியனின் மகன், இளம் சூரியன்

1
1097 Sushanth சுஷாந்த்

Incarnation of Lord Sri Vishnu, Peace, Quiet

ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம், அமைதி, அமைதியான

8
1098 Sushmith சுஸ்மித்

Beautiful Smile, One Who can smile beautifully.

அழகான புன்னகை, அழகாக சிரிக்கக் கூடியவர்

4
1099 Suthran சுத்ரன்

Loveable Person

அன்பானவன்

8
1100 Suveen சுவீன்

Knowledge, Intelligent

நுண்ணறிவு, புத்திசாலி

3

Customized Name Search