Best and Beautiful Hindu Tamil Baby Boy Names with Meaning

hindu baby boy tamil names
Total Names Found : 1280  

Tamil Baby Boy Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1151 Udhayachandran உதயச்சந்திரன்

The rising moon, Knowledgeable

உதயமாகும் சந்திரன், அறிவுள்ளவர்

5
1152 Udhayakumar உதயகுமார்

Son of Dawn, udhaya - dawn, rising sun, kumar - son, young

விடியலின் மகன், உதயா - விடியல், உதய சூரியன், குமார் - மகன், இளமையான

6
1153 Udhayan உதயன்

Rising, hope, King of Avanti

உதயமாகிற, நம்பிக்கை, அவந்தி நாட்டு மன்னன்

5
1154 Udhayavanan உதயவாணன்

Rising Desire or Longing

ஆசையின் உதயம், ஏக்கத்தின் உதயம்

9
1155 Ugrasen உக்ரஸேன்

Kamsa's father, King of Mathura

கம்சனின் தந்தை, மதுராவின் மன்னர்

7
1156 Ukran உக்ரன்

Rise

உயர்வு 

7
1157 Ulaganathan உலகநாதன்

Sri Vishnu, Savior of the world, One who has the World in his Hand

ஸ்ரீவிஷ்ணு, உலகை இரட்சிப்பவர், உலகத்தை தனது கையில் வைத்திருப்பவர்

8
1158 Uma Maheswaran உமா மகேஸ்வரன்

Uma Devi(Parvati) with Maheshwaran, Another name of Lord Shiva

உமா(பார்வதி) தேவியுடன் பாதியாய் இருக்கும் மகேஸ்வரன், சிவனின் மற்றொரு பெயர்

8
1159 Umapathi உமாபதி

Goddess Parvati's husband, Lord shiva name

பார்வதியின் கணவர், சிவபெருமான் பெயர்

3
1160 Umaprasad உமாபிரசாத்

Blessed by Goddess Parvati

பார்வதி தேவியின் ஆசி பெற்றவர்

5
1161 Umasankar உமாசங்கர்

lord shiva, Parvati and Sankaran

சிவபெருமான், பார்வதி மற்றும் சங்கரன்

7
1162 Umesh உமேஷ்

lord shiva name, discretion

சிவபெருமான் பெயர், விவேகம்

5
1163 Upamanyu உபமன்யு

a Rigvedic Rishi, Devotee of Lord Shiva

ஒரு ரிக்வேத ரிஷி, சிவபெருமானின் பக்தர்

8
1164 Upendra உபேந்திரா

Lord Vishnu, an element

விஷ்ணு, ஒரு உறுப்பு

4
1165 Uppiliappan உப்பிலியப்பன்

Uppiliyappan Temple Perumal, Lord Vishnu

உப்பிலியப்பன் கோவில் பெருமாள், ஸ்ரீவிஷ்ணு

5
1166 Urmilan ஊர்மிளன்

Compassion, kindness

இரக்கம், கருணை

4
1167 Utsav உத்சவ்

Celebration or festival

கொண்டாட்டம் அல்லது திருவிழா

8
1168 Uttam உத்தம்

One who has good qualities

நல்ல குணங்களைக் கொண்டவர்.

1
1169 Uttama Chozhan உத்தம சோழன்

One of the Chola kings

சோழ மன்னர்களில் ஒருவர்

8
1170 Uttansha உத்தன்ஷா

Ornament

ஆபரணம்

2
1171 Vaali வாலி

King of Kishkindha, One who Defeated Ravana, Brother of Sugriva

கிஷ்கிந்தையின் அரசன், இராவணனை வென்றவன், சுக்ரீவனின் சகோதரன்

9
1172 Vaalmeeki வால்மீகி

Author of the epic Ramayana, A sage

இராமாயண காவியத்தின் ஆசிரியர், ஒரு முனிவர்

1
1173 Vaanavan வானவன்

Like the sky, godly

வானம் போன்றவன், தெய்வபக்தி

8
1174 Vadheenthira வாதீந்திரா

Fantastic speaker

அருமையான பேச்சாளர்

8
1175 Vadiraj வாதிராஜ்

Name of Vaishnava monk

வைணவ துறவியின் பெயர்

7
1176 Vadivel வடிவேல்

Beautiful Murugan with spear, Another Name of Lord Muruga, Beautiful

வேலை ஏந்திய அழகிய முருகன், முருகனின் மற்றொரு பெயர், அழகான

8
1177 Vadivelan வடிவேலன்

Name of Lord Muruga, Beautiful Velan with Spear

முருகப்பெருமானின் பெயர், வேல் உடைய அழகிய வேலன்

5
1178 Vaibhav வைபவ்

Wealth, stately, majestic

செல்வமிகுதி, ஆடம்பரமான, கம்பீரமான

4
1179 Vaikunth வைகுந்த்

Heaven, Lord Vishnu’s abode, Vaikuntam

சொர்க்கம், ஸ்ரீ விஷ்ணுவின் தங்குமிடம், வைகுந்தம்

3
1180 Vaishnav வைஷ்ணவ்

A worshiper and follower of Vishnu, Follower of Vaishnava religion

ஸ்ரீவிஷ்ணுவை வழிபட்டு பின்பற்றுபவர், வைணவ சமயத்தை பின்பற்றுபவர்

1
1181 Vaitheeswaran வைத்தீஸ்வரன்

lord shiva name, God of Medicine, Vaidyanathar

சிவபெருமான் பெயர், மருத்துவக் கடவுள், வைத்தியநாதர்

9
1182 Vajin வாஜின்

Heroic

வீரமிக்கவர்

5
1183 Vajresh வஜ்ரேஷ்

Lord Indra, Indra's weapon

பகவான் இந்திரன், இந்திரனின் ஆயுதம்

5
1184 Vakpathi வாக்பதி

name of lord brahma 

படைத்தல் கடவுள் பிரம்மாவின் பெயர்

1
1185 Valmeeki வால்மீகி

Author of the epic Ramayana, name of a poet

இராமாயணம் காவியத்தின் ஆசிரியர், ஒரு கவிஞரின் பெயர்

9
1186 Vamsi வம்சி

Flute of Lord Krishna

பகவான் கிருஷ்ணரின் புல்லாங்குழல்

6
1187 Vamsikrishna வம்சிகிருஷ்ணா

Lord Krishna with Flute, Lord krishna name

புல்லாங்குழலுடன் கிருஷ்ணர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பெயர்

7
1188 Vanjinathan வாஞ்சிநாதன்

freedom fighter

சுதந்திர போராட்ட வீரர்

8
1189 Vannanilavan வண்ணநிலவன்

The golden moon, Like the colored moon

பொன் வண்ணம் கொண்ட நிலவு, வண்ண நிலவைப் போன்றவன் 

4
1190 Vanniyan வன்னியன்

Fire, Valiant, Horse, Vanni Tree(Prosopis Cineraria), Freedom Fighter

நெருப்பு, வீரம் மிக்கவர், குதிரை, வன்னி மரம், சுதந்திரப் போராட்ட வீரர்

1
1191 Varadharaj வரதராஜ்

Another name of Lord Vishnu, Varadaraja Perumal

ஸ்ரீ விஷ்ணுவின் மற்றொரு பெயர், வரதராஜ பெருமாள்

6
1192 Varagunan வரகுணன்

The king of Pandya country, Full of erudition

பாண்டிய நாட்டின் அரசன், புலமை நிறைந்தவன்

5
1193 Varun வருண்

Lord Varuna, God of sky, rain, river, sea.

வருணபகவான், ஆகாயம், மழை, ஆறு, கடல் ஆகியவற்றின் கடவுள்

2
1194 Vasanth வசந்த்

the spring season, happy

வசந்த காலம், மகிழ்ச்சி

7
1195 Vasaspathi வாசஸ்பதி

Literate

கல்வியறிவு உடையவன்

6
1196 Vasu வாசு

Intelligent, Wealth givers

புத்திசாலித்தனம், செல்வம் கொடுப்பவர்கள்

7
1197 Vasudevan வாசுதேவன்

lord vishnu name

ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்

1
1198 Vasukinathan வாசுகிநாதன்

Name of Thiruvalluvar, Who married Vasuki, 

திருவள்ளுவர் பெயர், வாசுகியை மணந்தவர்

4
1199 Vathiraj வாதிராஜ்

Name of a Vaishnava monk

ஒரு வைணவ துறவியின் பெயர்

3
1200 Veera வீரா

brave, Hero

வீரன்

1

Customized Name Search