Best and Beautiful Hindu Tamil Baby Boy Names with Meaning

hindu baby boy tamil names
Total Names Found : 1280  

Tamil Baby Boy Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
101 Balakrishnan பாலகிருஷ்ணன்

Lord Krishna's childhood, young Krishna

பகவான் கிருஷ்ணரின் குழந்தைப் பருவம், இளமைப்பருவ  கிருஷ்ணர் 

4
102 Balakumaaran பாலகுமாரன்

beautiful, son, young

அழகான, மகன், இளமையான

2
103 Balakumar பாலகுமார்

Youthful, Son, Childhood or Adolescence

இளமையான, மகன், குழந்தைப்பருவம் அல்லது இளமைப்பருவம்

4
104 Balamuralikrishna பாலமுரளிகிருஷ்ணா

young krishna, Carnatic Vocalist, Music genius

இளமைப்பருவ கிருஷ்ணன், கர்நாடக இசைப் பாடகர், இசை மேதை

7
105 Balan பாலன்

Youthful, Childhood or Adolescence

இளமையான, குழந்தைப் பருவம் அல்லது இளமைப் பருவம்

3
106 Balasubramanian பாலசுப்பிரமணியன்

God Muruga's childhood or youth, Bala - Young, Subramanian - Sacred, excellent

முருகனின் குழந்தை அல்லது இளமைப் பருவம், பால - இளம், சுப்பிரமணியன் - புனிதமான, மிகச்சிறந்து

2
107 Balesh பாலேஷ்

The leader or commander of the army, Name of Lord Ganesh

படைக்கு தலைமை தாங்குபவர் அல்லது வழிநடத்துபவர், விநாயகப் பெருமானின் பெயர்

1
108 Balram பல்ராம்

Lord Krishna's Brother, Incarnation of Aadhiseshan, Strong, Heroic

பகவான் கிருஷ்ணரின் சகோதரர், ஆதிசேஷனின் அவதாரம், பலம் பொருந்தியவன், வீரமுடையவன்

4
109 Balu பாலு

Youth, Young

இளமைப் பருவம், இளமை

3
110 Barath பரத்

Art, Son of Dushyanth

கலை, துஷ்யந்தனின் மகன் 

6
111 Baskaran பாஸ்கரன்

Sun, Beautiful

சூரியன், அழகான

8
112 Bhaarath பாரத்

another name for India

இந்தியாவின் மற்றொரு பெயர்

3
113 Bhagavan பகவான்

god

கடவுள்

6
114 Bhageerathan பகீரதன்

The one who brought ganga to earth.

கங்கையை பூமிக்கு கொண்டு வந்தவர்

3
115 Bhagyaraj பாக்யராஜ்

lord of luck, lord of faith

அதிர்ஷ்டத்தின் அதிபதி, விசுவாசத்தின் அதிபதி

8
116 Bhairav பைரவ்

a name of lord shiva, Formidable, One who vanquishes fear

சிவனின் பெயர், வல்லமைமிக்க, பயத்தை வெல்பவர் 

9
117 Bhairava பைரவா

Another name of Shiva, Very scary form, formidable, one who removes fear

சிவனின் மற்றொரு பெயர், மிகவும் பயமுறுத்தும் வடிவம், வலிமையானது, பயத்தை நீக்குபவர்

1
118 Bharadwaj பரத்வாஜ்

A Lucky bird,  A sage, planet mars, Tamil Film Music Director

ஒரு அதிர்ஷ்ட பறவை, ஒரு முனிவர், செவ்வாய் கிரகம், தமிழ் திரைப்பட இசையப்பாளர்

5
119 Bharathi Kannan பாரதிக்கண்ணன்

Bharathi - Subramania Bharathi, Liberation fighter, Kannan - Lord Krishna

பாரதி - சுப்பிரமணிய பாரதி, விடுதலைப் போராட்ட வீரர், கண்ணன் - பகவான் கிருஷ்ணர்

4
120 Bhargava பார்கவா

Lord Shiva, Attaining radiance, An excellent archer

சிவன், பிரகாசத்தை அடைதல், ஒரு சிறந்த வில்லாளன்

3
121 Bhaskar பாஸ்கர்

Lord Suya Bhagavan, The Sun, The enlightened one, Illuminated by light

சூரிய பகவான், சூரியன், அறிவொளி பெற்றவர், ஒளியால் விளங்குகின்ற

7
122 Bhavithya பாவித்யா

The right mind

சரியாத மனம்

8
123 Bhoolokanathan பூலோகநாதன்

another name of lord ayyappan, ruler of the Earth, Variation of Bhoothanathan

ஐயப்பனின் மற்றொரு பெயர், பூமியை ஆள்பவர், பூதநாதன் என்பதின் மாறுபாடு

1
124 Bhoothanathan பூதநாதன்

Lord Sri Ayyappa, Ruler of the earth

ஸ்ரீஐயப்பன், பூமியை ஆள்பவர்

7
125 Bhumesh பூமேஸ்

Purity

தூய்மை

3
126 Bhushan பூஷன்

Ornament or Decoration

ஆபரணம் அல்லது அலங்காரம்

9
127 Bhuvaneshwar புவனேஸ்வர்

lord of the world, Famous Shiva Temple

உலகின் கடவுள், புகழ் பெற்ற சிவாலயம்

2
128 Bhuwash பூவாஸ்

Friendship

நட்பு

1
129 Bibin பிபின்

Thoughtful, Freedom 

சிந்தனை உடையவர், சுதந்திரம்

8
130 Bikram பிக்ரம்

prowess, brave

வலிமை, வீரம்

3
131 Boopalan பூபாலன்

Mercy

கருணை

7
132 Boopathi பூபதி

lord of the Earth

பூமியின் அதிபதி

8
133 Chakravarthy சக்கரவர்த்தி

Emperor, King of Kings, King

பேரரசர், அரசர்களுக்கெல்லாம் அரசன், அரசன்

6
134 Chakresh சக்ரேஷ்

Lord Sri Vishnu, The one with the Sudarshan chakra in hand

ஸ்ரீ விஷ்ணு பகவான், கையில் சுதர்சன சக்கரத்தை உடையவர்

8
135 Chandan சந்தன்

 Scented Wood or Sandalwood, Auspicious, Perfume

வாசனை மரம் அல்லது சந்தனக்கட்டை, சுப, வாசனை

6
136 Chandrakanth சந்திரகாந்த்

Lord Chandra, Loved by the Moon

பகவான் சந்திரன், சந்திரனால் நேசிக்கப்பட்டது

2
137 Chandramohan சந்திரமோகன்

Beautiful as the moon, Attractive as the Moon

நிலவைப் போன்று அழகானவர், சந்திரனைப் போல் கவர்ச்சியானவர்

7
138 Chandramouli சந்திரமௌலி

One who wears the crescent moon in his hair, Name of Lord Shiva

பிறை சந்திரனை முடியில் அணிந்தவர், சிவபெருமானின் பெயர்

5
139 Chandraprakash சந்திரபிரகாஷ்

Light of the moon, As bright as the moon, Beautiful

நிலவின் ஒளி, சந்திரனைப்போல் பிரகாசமானவர், அழகானவர்

7
140 Chandrasekar சந்திரசேகர்

Lord Shiva, One who holds Moon in his hair knot

சந்திரனை தனது தலைமுடியில் முடிந்தவர்

7
141 Charuhasan சாருஹாசன்

beautiful smile

அழகான புன்னகை

5
142 Chatresh சத்ரேஷ்

Name of Lord Shiva

சிவனின் பெயர்

1
143 Cheralathan சேரலாதன்

A Chera King

ஒரு சேர மன்னர்

8
144 Cheramaan சேரமான்

a chera king

ஒரு சேர மன்னர்

9
145 Cheran சேரன்

The Chera King, the moon

சேர மன்னன், நிலவு

3
146 Chidambaram சிதம்பரம்

Chid - Wisdom, Ambaram - Sky, Temple city, Dancing city

சித் - ஞானம், அம்பரம் - ஆகாசம், ஆலய நகரம், நாட்டிய நகரம் 

1
147 Chiranjeevi சிரஞ்சீவி

Lord Anjaneya and Lord shiva, Long-lived, Immortal person

ஆஞ்சநேயரின் பெயர்  மற்றும் சிவனின் பெயர், நீண்ட ஆயுள் கொண்டவன், அழிவில்லாதவன்

8
148 Chittaranjan சித்தரஞ்சன்

The joy of the inner mind, The one who satisfies the mind

உள் மனதின் மகிழ்ச்சி, மனதிற்கு திருப்தி அளிப்பவன்

6
149 Chokkalingam சொக்கலிங்கம்

Name of Lord Shiva, Beautiful

சிவபெருமானின் பெயர், அழகன்

1
150 Chokkanathan சொக்கநாதன்

Name of Lord Shiva, consort of goddess madurai meenakshi, Swayambu Lingam

சிவபெருமான் பெயர், மதுரை மீனாட்சி தேவியின் கணவர், சுயம்பு லிங்கம்

4

Customized Name Search