Best and Beautiful Hindu Tamil Baby Boy Names with Meaning

hindu baby boy tamil names
Total Names Found : 1280  

Tamil Baby Boy Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
151 Daswin தஸ்வின்

Besuty, Love, Born to Win

அழகு, காதல், வெற்றி பெற பிறந்தவர்

2
152 Deebak தீபக்

lamp, brilliant

தீபம், புத்திசாலி

1
153 Deenadhayalan தீனதயாளன்

Name of Lord Sri Vishnu, The one who merciful to the poor

ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், ஏழைகளிடம் இரக்கம் காட்டுபவர்

5
154 Deependra தீபேந்திரா

God of light, Lord of light

ஒளியின் கடவுள், ஒளியின் இறைவன்

3
155 Desan தேசன்

Selfless, intelligence

தன்னலமற்ற, மதிநுட்பம்

9
156 Desigan தேசிகன்

Patriotic, Obedient

தேசபக்தியுள்ள, பணிவுள்ள

4
157 Dev தேவ்

divinity, Pleasure, god

தெய்வீகம், இன்பம், கடவுள்

6
158 Dev Anand தேவ் ஆனந்த்

Divine pleasure, Joy Of God

தெய்வீக இன்பம், கடவுளின் மகிழ்ச்சி

4
159 Devakumar தேவகுமார்

The Son of God

கடவுளின் மகன்

4
160 Devaraj தேவராஜ்

Name of Indra, the king of the devas

தேவர்களின் அரசன் இந்திரன் பெயர் 

2
161 Devaram தேவாரம்

Saiva Devotional Poetry, Devotional song of Lord Shiva

சைவ பக்தி கவிதை, சிவபெருமானின் பக்தி பாடல்

9
162 Devasenathipathi தேவசேனாதிபதி

Another Name of Lord Muruga

ஸ்ரீமுருகப்பெருமானின் மற்றொரு பெயர்

5
163 Devendra தேவேந்திரா

lord indra, king of the devas

இந்திரன், தேவர்களின் அரசன்

5
164 Devi Prasad தேவி பிரசாத்

gift of the goddess, reward of the goddess

பெண் தெய்வத்தின் பரிசு, பெண் தெய்வத்தின் வெகுமதி

8
165 Devidas தேவிதாஸ்

Devotee of Goddess Parvati, Servant of Goddess

பார்வதி தேவியின் பக்தன், தேவியின் தொண்டன்

6
166 Devinath தேவிநாத்

lord shiva name

சிவபெருமான் பெயர்

4
167 Devipriyan தேவிப்ரியன்

dearer to the goddess parvati

பார்வதி தேவிக்கு அன்பானவர்

7
168 Dhaban தபன்

Like the sun

சூரியன் போன்றவர்.

9
169 Dhabesh தபேஸ்

Penance, One who pleases God by penance

தவம், தவத்தால் கடவுளை மகிழ்விப்பவர்

7
170 Dhakilan தகிலன்

kindness, Compassion

இரக்கம் , பரிவு

4
171 Dhakin தகின்

Rise

எழுச்சி

9
172 Dhakshinamoorthy தட்சிணாமூர்த்தி

The form of Lord Shiva, The giver of wisdom, God of the South, God of education

சிவனின் வடிவம், ஞானத்தை வழங்குபவர், தென் திசைக் கடவுள், கல்வியின் கடவுள்

3
173 Dhakshinesh தட்சிணேஷ்

Lord Shiva Name, One who has wisdom

சிவபெருமான் பெயர், ஞானம் உள்ளவர்

3
174 Dhamodharan தாமோதரன்

The one with the belly tied with rope, Lord Sri Krishna

கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன், ஸ்ரீ கிருஷ்ணர்

3
175 Dhanadeep தனதீப்

Lord Shiva, Lord of Wealth, Light of meditation

சிவபெருமான், செல்வத்தின் இறைவன், தியானத்தின் ஒளி

2
176 Dhananjayan தனஞ்சயன்

Arjunan, The third of the pandavas, The best archer, One who Wins the Wealth

அர்ஜுனன், பஞ்சபாண்டவர்களில் மூன்றாமவர், சிறந்த வில் வித்தை வீரன், செல்வத்தை வென்றவர்

3
177 Dhanaseelan தனசீலன்

Wealthy, Superior in morality

செல்வச் சிறப்புடையவர், ஒழுக்கத்தில் உயர்ந்தவர் 

2
178 Dhanasekar தனசேகர்

Name of Lord Shiva, Wealthy, Richman

சிவபெருமானின் பெயர், செல்வந்தர், பணக்காரன்

2
179 Dhandapani தண்டபாணி

Lord sri muruga, He who punishes, The one with the stick in hand

பகவான் ஸ்ரீ முருகன், தண்டிப்பவர், தண்டத்தை கையில் கொண்டவர்,

8
180 Dhandayuthapani தண்டாயுதபாணி

Palani Hill Lord Sri Dhandayuthapani, Teacher of Wisdom, Dhandam - Bar

பழனி மலை இறைவன் ஸ்ரீ தண்டாயுதபாணி, ஞானத்தின் ஆசிரியர், தண்டம் - கோல்

7
181 Dhanraj தன்ராஜ்

the lord of wealth, lord kubera

செல்வத்தின் அதிபதி, கடவுள் குபேரன்

1
182 Dhansingh தன்சிங்

renown, praise

கீர்த்தி, புகழ்

5
183 Dhanush தனுஷ்

bow, a bow in hand, The Arrow and Bow

வில், கையில் ஒரு வில், அம்பு மற்றும் வில்

2
184 Dhanushkumar தனுஷ்க்குமார்

Dhanush - A Bow in Hand, The Arrow And Bow, Kumar - Son, Youthful

தனுஷ் - கையில் ஒரு வில், அம்பு மற்றும் வில், குமார் - மகன், இளமையான

8
185 Dhanvanthiri தன்வந்திரி

God of Medicine, Incarnation of Sri Vishnu, Doctor of the devas, God of Ayurvedic Medicine

மருத்துவக்கடவுள், ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரம், தேவர்களின் மருத்துவர், ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள்

4
186 Dhanvesh தன்வேஷ்

Clothes of Wealth

செல்வத்தின் ஆடைகள்

7
187 Dharaneesh தரணீஷ்

Ruler of the world, God of the world

உலகை ஆள்கிறவன், உலகின் கடவுள்

9
188 Dharbiyan தர்பியன்

greatness, Pride

மகத்துவம், பெருமை

4
189 Dharen தரேன்

Justice, Derived from the name of dharan

நீதி, தரன் என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது.

4
190 Dharmesh தர்மேஷ்

Lord of Religion, Lord of justice

மதத்தின் கடவுள், நீதியின் கடவுள் 

2
191 Dharshan தர்ஷன்

knowledge, vision

அறிவு, பார்வை

8
192 Dharshith தர்ஷித்

Displayed, Shown, Lord Shiva

காட்சிப்படுத்தப்பட்டது, காட்டப்பட்டது, சிவன்

3
193 Dharun தருண்

supporter, Name of lord Brahma, heaven, Youth

ஆதரவாளர், பிரம்மாவின் பெயர், சொர்க்கம், இளமை

5
194 Dhasarath தசரத்

Father of Lord Sri Rama, king of ayodhya

ஸ்ரீ ராமரின் தந்தை, அயோத்தியின் அரசன்

8
195 Dhashvanth தஷ்வந்த்

King of Kings, Lord Shiva / Murugan

அரசர்களின் அரசன், சிவன் / முருகன்

3
196 Dhaswan தஷ்வன்

Medicine

மருத்துவம்

7
197 Dhayalan தயாளன்

Generous, Helpful

தாராள குணமுடையவர், உதவும் குணமுடையவர்

3
198 Dhayanidhi தயாநிதி

a Treasure house of mercy, Compassionate

கருணையின் புதையல் வீடு, இரக்கமுள்ளவர்

1
199 Dheeran தீரன்

Hero, Brave, Achiever, Devoted

வீரன், துணிவு மிக்க, சாதனையாளர், பக்தியுள்ள

9
200 Dheneesh தேனீஷ்

Rise

உயர்வு

1

Customized Name Search