Best and Beautiful Hindu Tamil Baby Boy Names with Meaning

hindu baby boy tamil names
Total Names Found : 1280  

Tamil Baby Boy Names List

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
251 Gandhimathinathan காந்திமதிநாதன்

nellaiyappar, husband of parvati devi

நெல்லையப்பர், பார்வதி தேவியின் கணவர்

4
252 Ganesh கணேஷ்

lord ganesh

விநாயகர் பெயர் 

4
253 Ganeshkumar கணேஷ்குமார்

Equivalent to Lord Ganesha

விநாயகருக்கு சமமானவர் 

1
254 Gangadhar கங்காதர்

The one with the ganga in his hair, Lord Shiva

தலைமுடியில் கங்கையை கொண்டவர், சிவபெருமான்

7
255 Gangesh கங்கேஷ்

Name of Lord Shiva, Lord of the Ganges River(Shiva)

சிவபெருமானின் பெயர், கங்கை நதியின் கடவுள்(சிவன்)

7
256 Garjan கர்ஜன்

thunder, bang

இடி, இடியோசை, பேரொலி

4
257 Gaureesh கௌரீஷ்

a name of lord shiva, husband of goddess parvati

சிவனின் பெயர், பார்வதி தேவியின் கணவர்

3
258 Gemini ஜெமினி

twin, twins, Third Zodiac(Gemini)

இரட்டை, இரட்டையர்கள், மூன்றாவது இராசி(மிதுனம்)

1
259 Gireesh கிரீஷ்

lord of mountains, mahadev

மலைகளின் அதிபதி, மகாதேவன்

6
260 Giri கிரி

Mountain, hill

மலை

7
261 Giridhar கிரிதர்

lord krishna, The one who holds the mountain with his finger

ஸ்ரீ கிருஷ்ணா, மலையை விரலால் பிடித்திருப்பவர்

1
262 Giridharan கிரிதரன்

Name of Sri krishna, One who Holds Mountain as umbrella

ஸ்ரீகிருஷ்ணனின் பெயர், மலையை குடையாக பிடித்தவர்

7
263 Girijesh கிரிஜேஷ்

Lord of the mountains, One of the names of Lord Shiva

மலைகளின் கடவுள், சிவனின் பெயர்களுள் ஒன்று 

3
264 Girilal கிரிலால்

lord shiva, son of mountain

சிவன், மலையின் மகன்

5
265 Gnanapandithan ஞானபண்டிதன்

Another name of lord muruga, The one who preached wisdom

முருகப்பெருமானின் மற்றொரு பெயர், ஞான உபதேசம் செய்தவர்

4
266 Gnanaprakash ஞானப்பிரகாஷ்

The one with the brightest wisdom, knowledgeable

பிரகாசமான ஞானம் கொண்டவர், அறிவாற்றல் கொண்டவர்

1
267 Gnanaselvan ஞானசெல்வன்

Rich in wisdom.

வளமான ஞானம் உடையவர்.

2
268 Gokul கோகுல்

The place where Krishna spent his childhood.

கிருஷ்ணர் தனது குழந்தைப் பருவத்தை கழித்த இடம்.

3
269 Gokulakannan கோகுலக் கண்ணன்

Another Name for Sri Krishna, Kannan who grew up in Gokul

ஸ்ரீ கிருஷ்ணரின் மற்றொரு பெயர், கோகுலத்தில் வளர்ந்த கண்ணன்

5
270 Gokulakrishnan கோகுலகிருஷ்ணன்

 Lord Sri Krishna, Gokulam -  ayarpadi where krishna was raised, Krishna - dark, black, dark blue

ஸ்ரீ கிருஷ்ணா, கோகுலம் - கண்ணன் வளர்ந்த ஆயர்பாடி, கிருஷ்ணன் - இருண்ட, கருப்பு, கருநீலம்

1
271 Gokulan கோகுலன்

Name of Lord Krishna, Childhood of Sri Krishna in Gokul

பகவான் கிருஷ்ணரின் பெயர், கோகுலத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பருவம் 

9
272 Gokulananth கோகுல் ஆனந்த்

lord krishna name

ஸ்ரீ கிருஷ்ணர்

6
273 Gokulnath கோகுல்நாத்

lord krishna name

ஸ்ரீ கிருஷ்ண பகவான் பெயர்

9
274 Gopal கோபால்

lord sri krishnan, protector of cows

ஸ்ரீ கிருஷ்ணன், பசுக்களின் பாதுகாவலன்

4
275 Gopalakrishnan கோபாலகிருஷ்ணன்

Name of Lord Krishna, Protector of cows

பகவான் கிருஷ்ணரின் பெயர், பசுக்களை பாதுகாப்பவர்

2
276 Gopan கோபன்

protector

பாதுகாவலர்

6
277 Gopi கோபி

Victory, protector of cows

ஜெயம், பசுக்களின் பாதுகாவலர்

1
278 Gopikan கோபிகன்

kindness

பசுக்களின் பாதுகாவலர், அன்பு

9
279 Gopikrishna கோபிகிருஷ்ணா

Lord Krishna, Protector of cows, God Of Cowherd Women

ஸ்ரீகிருஷ்ணா, பசுக்களின் பாதுகாவலர், பசுக்களை மேய்க்கும் பெண்களின் கடவுள்

2
280 Gopinath கோபிநாத்

Lord Krishna, Protector of cows, God of Cowherd women

பகவான் கிருஷ்ணர், பசுக்களின் பாதுகாவலர், பசுக்களை மேய்க்கும் பெண்களின் கடவுள்

7
281 Gopinathan கோபிநாதன்

Name of Sri Krishna, protector of cows

ஸ்ரீ கிருஷ்ணரின் பெயர், பசுக்களின் பாதுகாவலன்

4
282 Govardhan கோவர்தன்

Name of a mountain in Gokul, Lord Krishna, The one who holds the govardhan mountain as an umbrella

கோகுலத்தில் உள்ள ஒரு மலையின் பெயர், ஸ்ரீ கிருஷ்ணா, கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்தவர்

7
283 Govind கோவிந்த்

lord sri krishna, cowherd, Rescuer Of The Earth

ஸ்ரீ கிருஷ்ணா, மாடுகளை மேய்ப்பவர், பூமியை மீட்பவர்

8
284 Govindarajan கோவிந்தராஜன்

Name of Lord Sri Krishna, Savior to all lives

ஸ்ரீ கிருஷ்ணனின் பெயர், எல்லா உயிர்களையும் காப்பாற்றுபவர்

1
285 Govindhan கோவிந்தன்

God Sri Venkateswaran, Lord Krishna Name, Protector of Cows

கடவுள் ஸ்ரீ வெங்கடேஸ்வரன், கிருஷ்ணரின் பெயர், பசுக்களின் பாதுகாவலர்

1
286 Gowrinandan கௌரிநந்தன்

Son of Gowri(Goddess Parvati), Another name for lord ganesh

பார்வதி தேவியின் மகன், விநாயகப் பெருமானின் மற்றொரு பெயர்

4
287 Gowrinandhan கௌரிநந்தன்

son of parvati devi, lord Ganesha

பார்வதி தேவியின் மகன், கணபதி

9
288 Gowrisankar கௌரிசங்கர்

Lord Shiva, Combined with Shiva and Parvati, Image of Mount Kailash

சிவபெருமான், சிவனும் பார்வதியும் இணைந்த, கைலாய மலையின் பிம்பம்

6
289 Gowtham கெளதம்

the sage, god buddha name

முனிவர், கௌதம புத்தர்

3
290 Gugan குகன்

murugan, An ardent devotee of Sri Rama, master of tribes

முருகன், ஸ்ரீ ராமனின் தீவிர பக்தர், பழங்குடியினரின் குரு

6
291 Guna குணா

Good character

நல்ல பண்பு 

4
292 Gunal குணால்

modesty

அடக்கம்

6
293 Gunalan குணாளன்

Full of virtues

நற்குணங்கள் நிறைந்தவர் 

1
294 Gunaseelan குணசீலன்

Man of Virtues

நல்லொழுக்கங்களின் நாயகன்

2
295 Gunasekar குணசேகர்

Virtuous, Good king, One who has talent 

நல்லொழுக்கமுள்ள, நல்ல அரசன், திறமை உள்ளவர்

1
296 Gunavarma குணவர்மா

Name of a king, Kannada language poet

ஒரு அரசனின் பெயர், கன்னட மொழி கவிஞர்

2
297 Guru குரு

pragaspathi, Teacher, priest

தேவகுரு பிரகஸ்பதி, ஆசிரியர், மதத்தலைவர்

6
298 Gurubaran குருபரன்

The remover of ignorant darkness, Lord Muruga is the guru of Shiva, Agathiyar and arunagirinathar

அஞ்ஞான இருளை அகற்றுபவன், முருகப்பெருமான் சிவன், அகத்தியர், அருணகிரி ஆகியோரின் குரு.

1
299 Gurucharan குருச்சரண்

the feet of the guru, Surrendered to the Guru

குருவின் பாதங்கள், குருவை சரணடைந்தவர்

7
300 Gurudas குருதாஸ்

Servant of the Guru

குருவின் சேவகன்

7

Customized Name Search