Lord Ayyappa Tamil Names for Baby Boy

lord ayyappa

Lord Ayyappa Tamil Baby Boy Names List

Total Names Found : 17  
# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Aryanathan ஆரியநாதன்

Another Name of Lord Ayyappa, Ariyankavu Iyappan

ஐயப்பனின் மற்றொரு பெயர், ஆரியங்காவு ஐயப்பன்

8
2 Ayyappan ஐயப்பன்

Son of Lord Vishnu and Lord Shiva, ever youthful, God of Wealth

விஷ்ணு மற்றும் சிவபெருமானின் புதல்வன், எப்போதும் இளமையானவர், வளத்தின் கடவுள்

8
3 Bhoolokanathan பூலோகநாதன்

another name of lord ayyappan, ruler of the Earth, Variation of Bhoothanathan

ஐயப்பனின் மற்றொரு பெயர், பூமியை ஆள்பவர், பூதநாதன் என்பதின் மாறுபாடு

1
4 Bhoothanathan பூதநாதன்

Lord Sri Ayyappa, Ruler of the earth

ஸ்ரீஐயப்பன், பூமியை ஆள்பவர்

7
5 Hariharaselvan ஹரிஹரச்செல்வன்

Swamy Ayyappan Name, Hari - Sri Vishnu, Haran - Sivan, Selvan - Ayyappan

சுவாமி ஐயப்பன் பெயர், ஹரி - ஸ்ரீவிஷ்ணு, ஹரன் - சிவன், செல்வன் - ஐயப்பன்  

5
6 Hariharasudhan ஹரிஹரசுதன்

Hari- vishnu. Hara - shiva. Sudhan- son, Lord Ayyapa name

ஹரி-விஷ்ணு, ஹரா - சிவா, சுதன்-மகன், ஐயப்பன் பெயர்

6
7 Kaliyugavaradhan கலியுகவரதன்

Lord Sri Ayyappa, Protector of Kaliyuga

ஸ்ரீஐயப்பன், கலியுகத்தின் பாதுகாவலர்

7
8 Karunasagar கருணாசாகர்

Lord Ayyappa, merciful, Sea of Mercy

ஸ்ரீஐயப்பன், கருணையுள்ளவர், கருணைக்கடல் 

9
9 Manikandan மணிகண்டன்

Lord Ayyappa, The one with the bell on the neck, Childhood name of Lord Ayyappa

பகவான் ஐயப்பனின் பெயர், கழுத்தில் மணியுடன் இருப்பவர், பகவான் ஐயப்பனனின் குழந்தைப் பருவ பெயர்

2
10 Pambavasan பம்பாவாசன்

Bhagavan Lord Sri Ayyappa, one who lives in Pamba River bank 

பகவான் ஸ்ரீ ஐயப்பன், பம்பை நதிக்கரையில் வசிப்பவர்

5
11 Sabareesan சபரீசன்

Lord Ayyappan Name

கடவுள் ஐயப்பன் பெயர்

1
12 Sabareesh சபரீஷ்

modesty, another name of lord ayyappan

அடக்கம், சுவாமி ஐயப்பனின் மற்றொரு பெயர்  

9
13 Sabareeshwaran சபரீஸ்வரன்

Lord Sri Ayyappan Name

கடவுள் ஸ்ரீஐயப்பன் பெயர்

6
14 Sabarigireesan சபரிகிரீசன்

Lord Ayyappa, God of the Sabari hill

சுவாமி ஐயப்பன், சபரி மலையின் கடவுள்

8
15 Sabarivasan சபரிவாசன்

God Ayyappan, Resident of Sabarimala

கடவுள் ஐயப்பன், சபரிமலையில் வசிப்பவர்

8
16 Sastha சாஸ்தா

lord sri ayyappan name, Noble ruler, commander

ஸ்ரீஐயப்பன் பெயர், உன்னத ஆட்சியாளர், கட்டளையிடுபவர்

8
17 Veeramanikandan வீரமணிகண்டன்

another name of lord ayyappan, Heroic

 ஸ்ரீஐயப்பனின் மற்றொரு பெயர், வீரமானவர்

3

Customized Name Search