Tamil Baby Boy Names Starting With Tamil Letter AA

Total Names Found : 27  

வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Anandbabu ஆனந்த்பாபு

Happiness

மகிழ்ச்சியானவன்

9
2 Aatral Arasu ஆற்றல் அரசு

King of power

சக்தியின் அரசன்

7
3 Aadal Arasu ஆடல் அரசு

lord shiva name

தில்லை நடராஜ பெருமான்

5
4 Aadinath ஆதிநாத்

The first god of universe.

பிரபஞ்சத்தின் முதல் கடவுள்.

4
5 Aadhideva ஆதிதேவா

The first god of the world

உலகத்தின் முதல் கடவுள்

1
6 Aditya ஆதித்யா

the lord of sun

சூரிய பகவான்

3
7 Aadalarasan ஆடலரசன்

king of dance, lord shiva name

ஆடல் கலையின் அரசன், சிவபெருமான் பெயர்

5
8 Aavudaiyappan ஆவுடையப்பன்

lord shiva name

சிவபெருமான் பெயர்

8
9 Aazhiyan ஆழியான்

lord vishnu's sudarshan chakra

சுதர்ஷனச் சக்கரம், திருப்பாற்கடல்

4
10 Arumugam ஆறுமுகம்

another name of lord muruga, six-faces 

கடவுள் முருகனின் மற்றொரு பெயர், ஆறு முகங்கள் 

9
11 Aaditya ஆதித்யா

Lord Surya, The Sun, One of the names of Sri Vishnu

சூரிய பகவான், சூரியன், ஸ்ரீ விஷ்ணுவின் பெயர்களுள் ஒன்று

4
12 Adityanath ஆதித்யநாத்

aditya - Bright as the sun, The Sun, nath - Lord

ஆதித்ய - சூரியனைப் போன்று பிரகாசமான, சூரியன், நாத் - கடவுள்

9
13 Aryanathan ஆரியநாதன்

Another Name of Lord Ayyappa, Ariyankavu Iyappan

ஐயப்பனின் மற்றொரு பெயர், ஆரியங்காவு ஐயப்பன்

8
14 Adheesh ஆதீஷ்

full of wisdom, lord shiva, King

ஞானம் நிறைந்தது, சிவன், அரசன்

1
15 Aadhavan ஆதவன்

lord surya bhagavan, the sun, One who is enlightened like the sun

சூரிய பகவான், சூரியன், சூரியனைப் போல அறிவொளி பெற்றவர் 

6
16 Aadhiseshan ஆதிசேஷன்

The snake that is the bed of Vishnu, Vasuki is the brother of the snake, Lakshmanan and Balarama are the incarnations of Adiseshan.

ஸ்ரீவிஷ்ணுவின் படுக்கையாக இருக்கின்ற நாகம், வாசுகி பாம்பின் சகோதரர், லட்சுமணன், பலராமன் ஆகியவை ஆதிசேஷனின் அவதாரம்.

7
17 Akash ஆகாஷ்

Sky, Open Air

வானம், திறந்தவெளி

3
18 Aadhiyan ஆதியன்

Beginning, Ancient, Lord Thirumal (Sri Vishnu)

தொடக்கம், பண்டைய, திருமால் (ஸ்ரீ விஷ்ணு)

1
19 Aadvik ஆத்விக்

unique, Unusual or Different

தனித்துவமான, அசாதாரண அல்லது வேறுபட்ட

6
20 Aadvik Kumar ஆத்விக் குமார்

Aadvik - Unique, Unusual Or Different, Kumar - Son, Youthful,

ஆத்விக் - தனித்துவமான, அசாதாரண அல்லது வேறுபட்ட, குமார் - மகன், இளமையான

3

Customized Name Search