Tamil Baby Boy Names Starting With Tamil Letter HA

Total Names Found : 27  

வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Harshana ஹர்ஷணா

Pleasant, Happiness

மகிழ்ச்சி, இனிமையான

5
2 Hara ஹரா

lord shiva name

சிவனின் அம்சம்

9
3 Haran ஹரன்

lord shiva

சிவபெருமான்

5
4 Hari ஹரி

lord vishnu name, lion

ஸ்ரீ விஷ்ணுவின் பெயர், சிங்கம்

9
5 Hareesh ஹரீஷ்

lord vishnu name

ஸ்ரீ விஷ்ணுவின் பகவான் பெயர்

8
6 Hariram ஹரிராம்

lord sri vishnu & rama name

ஸ்ரீ ராமா மற்றும் விஷ்ணுவின் பெயர் 

7
7 Haricharan ஹரிசரண்

The feet of the Lord

இறைவனின்  பாதங்கள்

8
8 Harinath ஹரிநாத்

lord vishnu name

ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்

6
9 Haridas ஹரிதாஸ்

servant of lord sri krishna

ஸ்ரீ  கிருஷ்ணரின் வேலைக்காரன்

8
10 Harivatsa ஹரிவத்ஸா

lord brahma name

கடவுள் பிரம்மாவின் பெயர்

6
11 Harsha ஹர்ஷா

delight, Pleasure

மகிழ்ச்சி, இன்பம்

8
12 Harinivas ஹரிநிவாஸ்

lord sri hari abode

ஸ்ரீ ஹரியின் உறைவிடம்

7
13 Hayagriva ஹயக்ரீவா

Horse-faced, lord sri vishnu bhagavan incarnation

குதிரை முகமுடைய, ஸ்ரீ விஷ்ணு பகவான் அவதாரம்

3
14 Hamsananth ஹம்ஸானந்த்

lord sri brahma name

கடவுள் பிரம்மாவின் பெயர்

7
15 Harshath ஹர்ஷத்

mountain, happy

மலை, மகிழ்ச்சி

8
16 Harikrishnan ஹரிகிருஷ்ணன்

hari - lord vishnu name, krishnan - lord vishnu incarnation

ஹரி - ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், கிருஷ்ணன் - அவதாரம்

6
17 Hariprakash ஹரிபிரகாஷ்

hari - lord vishnu name, prakash - light, bright

ஹரி - ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், பிரகாஷ் - ஒளி, பிரகாசமான

4
18 Harinarayan ஹரிநாராயண்

lord sri vishnu, Hari - lion, Narayan - The one who rests on water

ஸ்ரீ விஷ்ணு, ஹரி - சிங்கம், நாராயண் - தண்ணீரில் தங்கியிருப்பவர்

7
19 Hariprasad ஹரிப்ரசாத்

hari - sri vishnu, prasad - Blessings, devotion, offerings, blessed by lord sri vishnu

ஹரி - ஸ்ரீ விஷ்ணு, ப்ரசாத் - ஆசீர்வாதம், பக்தி, பிரசாதம் ஸ்ரீ  விஷ்ணுவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்

1
20 Hariharan ஹரிஹரன்

combined form of vishnu and shiva

விஷ்ணு மற்றும் சிவனின் ஒருங்கிணைந்த வடிவம்.

5

Customized Name Search