Tamil Baby Boy Names Starting With Tamil Letter KA
Total Names Found : 67
க வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Gajendhiran | கஜேந்திரன் |
lord ganesh name, King of the Elephants |
விநாயகப்பெருமான் பெயர், யானைகளின் அரசன் |
6 | |
2 | Ganapathiram | கணபதிராம் |
lord ganesh and lord rama name |
விநாயகர் மற்றும் ராமர் பெயர் |
9 | |
3 | Kathiravan | கதிரவன் |
lord surya name |
சூரிய பகவான் பெயர் |
1 | |
4 | Kannan | கண்ணன் |
lord sri krishna name, Playful or happy |
ஸ்ரீ கிருஷ்ண பகவான் பெயர், விளையாட்டுத்தனமான அல்லது மகிழ்ச்சியான |
1 | |
5 | Kannadhasan | கண்ணதாசன் |
Devotee of Lord Krishna, Tamil Movie Lyrics Writer |
பகவான் கிருஷ்ணரின் பக்தர், தமிழ் திரைப்பட பாடலாசிரியர் |
6 | |
6 | Kanagaraj | கனகராஜ் |
lord kubera name |
செல்வத்தின் அதிபதி குபேரன் பெயர் |
8 | |
7 | Kanaga Sundharam | கனகசுந்தரம் |
Beautiful as gold |
தங்கம் போல் அழகானவன் |
8 | |
8 | Kangasabai | கனகசபை |
Ponnambalam played by Nataraja Peruman |
நடராஜ பெருமான் ஆடிய பொன்னம்பலம் |
2 | |
9 | Kamalanathan | கமலநாதன் |
lord vishnu name |
ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர் |
6 | |
10 | Kamalakkannan | கமலக்கண்ணன் |
Who has lotus-like eyes |
தாமரை போன்று விழிகளை உடையவன் |
6 | |
11 | Ganapathi | கணபதி |
lord ganesh, Leader of the Ganam |
கடவுள் விநாயகர் பெயர், கணங்களின் தலைவன் |
2 | |
12 | Ganesh | கணேஷ் |
lord ganesh |
விநாயகர் பெயர் |
4 | |
13 | Ganeshkumar | கணேஷ்குமார் |
Equivalent to Lord Ganesha |
விநாயகருக்கு சமமானவர் |
1 | |
14 | Kandhappan | கந்தப்பன் |
lord muruga name |
ஸ்ரீ முருகப்பெருமான் பெருமான் பெயர் |
4 | |
15 | Gandharva | கந்தர்வன் |
Music expert |
இசை வல்லுனர் |
1 | |
16 | Kamal | கமல் |
perfectness, Like the lotus, lord vishnu name |
முழுமை, தாமரையைப் போன்றவர், விஷ்ணு பகவான் பெயர் |
2 | |
17 | Kaman | கமன் |
Lover |
நேசிப்பவர் |
4 | |
18 | Karun | கருண் |
Compassionate |
கருணையுடையவர் |
7 | |
19 | Karunakaran | கருணாகரன் |
merciful, very kind |
கருணையுடையவர், மிகவும் அன்பானவர் |
1 | |
20 | Karunanidhi | கருணாநிதி |
The one who is full of mercy in the heart |
இதயத்தில் கருணை நிரம்பியவர் |
6 |