Tamil Baby Boy Names Starting With Tamil Letter KAA
Total Names Found : 27
கா வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Kasinathan | காசிநாதன் |
lod shiva name |
சிவபெருமான் பெயர் |
1 | |
2 | Karthikeyan | கார்த்திகேயன் |
Lord muruga name, Child raised by Karthika girls. |
ஸ்ரீ முருகப்பெருமான் பெயர், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட குழந்தை. |
2 | |
3 | Kanjivanan | காஞ்சிவாணன் |
yegambanathan, A nobleman |
ஏகம்பநாதன், ஒரு புலவன் |
1 | |
4 | Karthik | கார்த்திக் |
Lord Muruga Name, Name of the Tamil month, The giver of happiness |
ஸ்ரீ முருகப்பெருமானின் பெயர், தமிழ் மாதத்தின் பெயர், மகிழ்ச்சியைத் தருபவர். |
8 | |
5 | Kanchan | காஞ்சன் |
Gold, God of love |
தங்கம், காதல் கடவுள் |
4 | |
6 | Gandhimathinathan | காந்திமதிநாதன் |
nellaiyappar, husband of parvati devi |
நெல்லையப்பர், பார்வதி தேவியின் கணவர் |
4 | |
7 | Karvannan | கார்வண்ணன் |
Dark brown, Lord Krishna Bhagavan |
கரிய நிறமுள்ள, ஸ்ரீ கிருஷ்ண பகவான் |
1 | |
8 | Kalicharan | காளிச்சரண் |
Devotee of Goddess Kali |
காளி தேவியின் பக்தர் |
6 | |
9 | Kameshwar | காமேஷ்வர் |
Suppressor of desire, Lord of love |
இச்சை அடக்கியவன், அன்பின் இறைவன் |
2 | |
10 | Kamadeva | காமதேவா |
manmadhan, God of desire or love |
மன்மதன், ஆசை அல்லது அன்பின் கடவுள் |
6 | |
11 | Kasinath | காசிநாத் |
Lord in Kashi, One of the names of Lord Shiva |
காசியில் உள்ள இறைவன், சிவபெருமானின் பெயர்களில் ஒன்று |
4 | |
12 | Gandhi | காந்தி |
sun, Indian freedom fighter |
சூரியன், இந்திய சுதந்திர போராட்ட வீரர் |
1 | |
13 | Kamaraj | காமராஜ் |
king of love, The Name of the former Chief Minister of Tamil Nadu |
அன்பின் ராஜா, தமிழகத்தின் முன்னாள் முதல்வரின் பெயர் |
3 | |
14 | Kathavarayan | காத்தவராயன் |
Guardian deity, An incarnation of Lord Murugan |
காவல் தெய்வம், முருகப்பெருமானின் ஒரு அவதாரம் |
3 | |
15 | Kasirajan | காசிராஜன் |
lord shiva name |
சிவபெருமானின் பெயர் |
8 | |
16 | Karkodakan | கார்கோடகன் |
The name of a snake |
ஒரு பாம்பின் பெயர் |
9 | |
17 | Kaalingan | காளிங்கன் |
Name of five head snake |
5 தலை பாம்பின் பெயர் |
4 | |
18 | Kalamegam | காளமேகம் |
Name of a Poet |
ஒரு கவிஞரின் பெயர் |
6 | |
19 | Karthigainathan | கார்த்திகைநாதன் |
Lord Muruga, Muruga raised by Karthika women |
ஸ்ரீமுருகப்பெருமான், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட முருகன் |
5 | |
20 | Karmegam | கார்மேகம் |
Rain-bearing Cloud, Prosperous, Dark and gray clouds |
மழை தாங்கிய மேகம், வளமான, இருண்ட மற்றும் சாம்பல் நிறமான மேகங்கள் |
4 |