Tamil Baby Boy Names Starting With Tamil Letter KU
Total Names Found : 40
கு வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Kuzhanthaivel | குழந்தைவேல் |
lord muruga name |
பால முருகன் |
6 | |
2 | Kulothungan | குலோத்துங்கன் |
King of Chozha |
சோழ மன்னன் |
2 | |
3 | Kumaravel | குமரவேல் |
Lord Muruga, youthful, Spear of Murugan |
ஸ்ரீ முருகன், இளமையான, முருகனின் வேல் |
3 | |
4 | Kumaresan | குமரேசன் |
lord muruga name, prince |
ஸ்ரீ முருகப்பெருமான் பெயர், இளவரசன் |
2 | |
5 | Gurusaran | குருசரண் |
Who surrendered to the Guru. |
குருவிடம் சரண் அடைந்தவர். |
2 | |
6 | Gurumuni | குருமுனி |
Another name for Sage Agathiyar. |
அகத்திய முனிவரின் மற்றோரு பெயர். |
6 | |
7 | Kulanthaivel | குழந்தைவேல் |
lord sri muruga name |
ஸ்ரீ முருகப்பெருமான் பெயர் |
6 | |
8 | Gugan | குகன் |
murugan, An ardent devotee of Sri Rama, master of tribes |
முருகன், ஸ்ரீ ராமனின் தீவிர பக்தர், பழங்குடியினரின் குரு |
6 | |
9 | Kuber | குபேர் |
Lord of wealth, slow |
செல்வத்தின் அதிபதி, மெதுவாக |
5 | |
10 | Guru | குரு |
pragaspathi, Teacher, priest |
தேவகுரு பிரகஸ்பதி, ஆசிரியர், மதத்தலைவர் |
6 | |
11 | Kumaran | குமரன் |
lord sri murugan name, Bala Murugan, youthful |
ஸ்ரீ முருகப்பெருமான் பெயர், பால முருகன், இளமை |
7 | |
12 | Gunaseelan | குணசீலன் |
Man of Virtues |
நல்லொழுக்கங்களின் நாயகன் |
2 | |
13 | Gunalan | குணாளன் |
Full of virtues |
நற்குணங்கள் நிறைந்தவர் |
1 | |
14 | Gurunath | குருநாத் |
teacher, Priest |
ஆசிரியர், மதகுரு |
8 | |
15 | Kumaraguru | குமரகுரு |
Name of Sri Murugan, preacher, teacher |
ஸ்ரீ முருகன் பெயர், போதிப்பவன், ஆசிரியர் |
7 | |
16 | Kumaresh | குமரேஷ் |
lord sri murugan name, youthful |
ஸ்ரீ முருகப்பெருமான் பெயர், இளமையான |
4 | |
17 | Kuttralanathan | குற்றாலநாதன் |
Kuttralanathar Temple God (Eswaran) |
குற்றாலநாதர் கோவில் மூலவர் (ஈஸ்வரன்) |
5 | |
18 | Guruprasad | குருபிரசாத் |
Blessings of Guru, gift of guru |
குருவின் ஆசீர்வாதம், குருவின் பரிசு |
1 | |
19 | Gunal | குணால் |
modesty |
அடக்கம் |
6 | |
20 | Guna | குணா |
Good character |
நல்ல பண்பு |
4 |