Tamil Baby Boy Names Starting With Letter ல

Total Names Found : 18  

வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Laxman லட்சுமண்

Incarnation of aadhiseshan, Brother of Sri Rama, Heroic

ஆதிசேஷனின் அவதாரம், ஸ்ரீ ராமனின் சகோதரன், வீரமானவன் 

1
2 Lalith லலித்

Beautiful, Simple

அழகுள்ளவன், எளிமையான

8
3 Lava லவா

Piece, Son of Sri Rama

சிறு பகுதி, ஸ்ரீ ராமனின் புதல்வன்

2
4 Lalithmohan லலித்மோகன்

lalith - simple, mohan - beauty

லலித் - எளிமையான, மோகன் - அழகான

3
5 Lakshmikanth லட்சுமிகாந்த்

lord sri vishnu name, goddess sri lakshmi devi husband

ஸ்ரீ விஷ்ணு பெயர், ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர்

9
6 Lakshmi Narayanan லட்சுமி நாராயணன்

lakshmi  - wealth, narayanan - The one who sleeps in the milky ocean, Name of Lakshmi and Vishnu

லட்சுமி - செல்வம், நாராயணன் - பாற்கடலில் சயனம் கொள்பவன், லட்சுமியும் மற்றும் விஷ்ணுவும் சேர்ந்த பெயர் 

5
7 Lakshan லக்ஷன்

aim, Auspicious sign, a mark

நோக்கம், சுப அடையாளம், ஒரு குறி

2
8 Lakshmikanthan லட்சுமிகாந்தன்

Lord Sri Vishnu Name, Sri Lakshmi Devi's favorite

பகவான் ஸ்ரீ விஷ்ணு பெயர், ஸ்ரீலட்சுமி தேவியின் விருப்பத்திற்குரியவர்

6
9 Lakshmipathi லட்சுமிபதி

husband of lakshmi, sri vishnu

ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர், ஸ்ரீ விஷ்ணு

2
10 Lakshmiraman லட்சுமிராமன்

Lord Rama, husband of Goddess Seetha(Lakshmi)

ஸ்ரீராமன், சீதா(லட்சுமி) தேவியின் கணவர்

5
11 Lalitaditya லலித் ஆதித்யா

Beautiful Sun, The warming beauty of the Sun beams

அழகிய சூரியன், சூரியனின் வெப்பமயமாதல் அழகு.

6
12 Lalit Chandra லலித் சந்திரா

Beautiful Moon, Of Great Beauty

அழகிய சந்திரன், சிறந்த அழகு

6
13 Lankesh லங்கேஷ்

Namme of Ravana, King of Sri Lanka

இராவணனின் பெயர், இலங்கையின் அரசன்

6
14 Lakshmidhar லட்சுமிதர்

lord sri vishnu, husband of Lakshmi

ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர்

4
15 Lakshminath லட்சுமிநாத்

lord sri vishnu, husband of Goddess Lakshmi

ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர்

7
16 Lavana லவனா

handsome, Brilliant, Beautiful

அழகிய வடிவமைந்த, புத்திசாலி, அழகானவர்

8
17 Lalitkishore லலித் கிஷோர்

Lalit - Beautiful, Kishore - Youthful, Lord Krishna

லலித் - அழகான, கிஷோர் - இளமையான, ஸ்ரீ கிருஷ்ணர்

1
18 Lalithkumar லலித்குமார்

Beautiful, Attractive Man

அழகான, கவர்ச்சியான மனிதர்

5

Customized Name Search