Tamil Baby Boy Names Starting With Tamil Letter MA

Total Names Found : 19  

வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Maheshwar மகேஸ்வர்

lord shiva name

சிவபெருமான் பெயர் 

5
2 Magur மகுர்

Glitter like glass

கண்ணாடி போன்று பளபளப்பானவர்.

7
3 Mathivanan மதிவாணன்

Knowledgeable, The Moon

அறிவுள்ளவர், நிலா

6
4 Madhan மதன்

Cupid, God of Love, Man filled with beauty

மன்மதன், அன்பின் கடவுள், அழகு நிறைந்த மனிதன்

2
5 Mathin மதின்

போதையூட்டுகிற

Intoxicating

2
6 Madhusudhanan மதுசூதனன்

Lord Sri Krishna, One who killed demon Madhu

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மது என்ற அரக்கனைக் கொன்றவர்

5
7 Maneesh மனீஷ்

lord of the mind, deep thinker

மனதின் அதிபதி, ஆழ்ந்த சிந்தனையாளர்

1
8 Mahendran மகேந்திரன்

Lord Indra, Lord of the heavens

இந்திரன், விண்ணுலகின் அதிபதி

5
9 Mathinesan மதிநேசன்

The Moon, One who love knowledge

நிலவு, அறிவை நேசிப்பவர்

7
10 Manikandan மணிகண்டன்

Lord Ayyappa, The one with the bell on the neck, Childhood name of Lord Ayyappa

பகவான் ஐயப்பனின் பெயர், கழுத்தில் மணியுடன் இருப்பவர், பகவான் ஐயப்பனனின் குழந்தைப் பருவ பெயர்

2
11 Madhankumar மதன்குமார்

Son of Manmadhan, Madhan - cupid, god of love, Kumar - Youthful, Son

மன்மதனின் மகன், மதன் - மன்மதன், அன்பின் கடவுள், குமார் - இளமையான, மகன்

8
12 Mahendra மகேந்திரா

Lord Indra, The King of Deva's

இந்திரதேவன், தேவர்களின் அரசன்

9
13 Mahesh மகேஷ்

Lord Shiva, Ruler of the world

சிவன், உலகை ஆள்பவன்

5
14 Maheshwaran மகேஸ்வரன்

the powerful god, Another name of Lord shiva

சக்திவாய்ந்த கடவுள், சிவனின் மற்றொரு பெயர்

2
15 Mahalingam மகாலிங்கம்

Lord Shiva in linga form, Shivalingam

லிங்க வடிவமான சிவபெருமான், சிவலிங்கம் 

1
16 Manohar மனோகர்

One who wins over mind, Loveble, Charming, Lord Sri Krishna

மனதை வென்றவர், அழகான, வசீகரமான, ஸ்ரீகிருஷ்ணர்

7
17 Mangalesh மங்களேஷ்

auspicious person, Sri Vishnu Bhagavan

மங்களம் உடையவர், ஸ்ரீ விஷ்ணு பகவான்

3
18 Manoj மனோஜ்

cupid, love, born of mind

மன்மதன், அன்பு, மனதில் பிறந்தவர்

9
19 Manojkumar மனோஜ்குமார்

Manoj - Cupid, Love, Born Of Mind, Kumar - Youthful, Son

மனோஜ் - மன்மதன், அன்பு, மனதில் பிறந்தவர், குமார் - இளமையான, மகன்

6

Customized Name Search