Tamil Baby Boy Names Starting With Tamil Letter RA

Total Names Found : 18  

வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Ravi ரவி

Name of the Sun God.

சூரியக் கடவுளின் பெயர்

8
2 Raghuveer ரகுவீர்

Heroic, name of Sri Raman

வீரம்மிக்க, ஸ்ரீ ராமன் பெயர்

8
3 Raghu ரகு

lord surya, dynasty of lord rama

சூரியன், ஸ்ரீ ராமனின் வம்சம் 

8
4 Ragupathi ரகுபதி

Sri Raman, leader of surya dynasty

ஸ்ரீ ராமன், சூர்யவம்ச தலைவன்,

4
5 Ranjith ரஞ்சித்

the winner, king

வெற்றியாளர், அரசன்

1
6 Rathan ரத்தன்

Gemstone

ரத்தினம்

9
7 Ratheesh ரதீஷ்

Rathi's husband, Manmadhan

ரதியின் கணவன், மன்மதன்

3
8 Rajinikanth ரஜினிகாந்த்

Tamil film actor, The light of life

தமிழ் திரைப்பட நடிகர், வாழ்வின் ஒளி

1
9 Ravinandhan ரவிநந்தன்

lord karna, Son of the sun

கர்ணன், சூரியனின் மகன் 

9
10 Ravikiran ரவிகிரண்

Sun ray, lord surya

சூரியக்கதிர், சூரியன்

3
11 Ravikumar ரவிக்குமார்

Ravi - Lord Surya, Sun, Fire, Kumar - Son of Sun, Youthful

ரவி - சூரியபகவான், சூரியன், நெருப்பு, குமார் - சூரியனின் மகன், இளமையானவர்   

7
12 Ramesh ரமேஷ்

Lord Rama, sri vishnu, Preserver or the one who saves from danger

பகவான் ராமர், ஸ்ரீ விஷ்ணு, பாதுகாவலர் அல்லது ஆபத்திலிருந்து காப்பாற்றுபவர்

2
13 Ranjan ரஞ்சன்

Delightful, enjoyment, pleasing act

மகிழ்விக்கும், இன்பம் அனுபவித்தல், மகிழ்ச்சியான செயல்

6
14 Ramana ரமணா

lovable, Delightful, enchanting

அன்புக்குரிய, மகிழ்வூட்டும், மயக்கும்

5
15 Ramanan ரமணன்

Delightful, Name of a saint, Spiritualist Ramana Maharshi

மகிழ்ச்சி நிரம்பிய, ஒரு மகான் பெயர், ஆன்மீகவாதி ரமண மகரிஷி,

1
16 Ranganathan ரங்கநாதன்

Srirangam Ranganathaswamy, Lord Sri Vishnu

ஸ்ரீ ரங்கம் அரங்கநாத ஸ்வாமி, ஸ்ரீவிஷ்ணு

6
17 Rajnish ரஜ்னிஷ்

Lord Chandra(Moon), Lord Of The Night

சந்திர பகவான்(நிலா), இரவின் அதிபதி

9
18 Rathnakumar ரத்னகுமார்

Gemstone, Precious Stone, Young

ரத்தினம், விலைமதிப்பற்ற கல், இளமையான, மகன்

6

Customized Name Search