Tamil Baby Boy Names Starting With Tamil Letter S

Total Names Found : 13  

ஸ் ல் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Sripathi ஸ்ரீராஜ்

Sri - Respect, Raj - King, Ruler

ஸ்ரீ - மரியாதை, ராஜ் - ராஜா, ஆட்சியாளர்  

7
2 Srimaan ஸ்ரீமான்

Charity, wealthy, dear

தொண்டுள்ளம், செல்வந்தர், அன்புக்குரிய

8
3 Swaroop ஸ்வரூப்

truth, Lover of beauty

உண்மை, அழகின் காதலன்

7
4 Srivathsa ஸ்ரீவத்ஸா

lord sri maha vishnu, Goddess Lakshmi (Goddess of wealth)

ஸ்ரீ மஹா விஷ்ணு, ஸ்ரீலட்சுமி (செல்வத்தின் தெய்வம்)

8
5 Sri Dharshan ஸ்ரீதர்ஷன்

Sri - Respect, Wealth, Dharshan - Beautiful look, knowledge

ஸ்ரீ - மரியாதை, செல்வம், தர்ஷன் - அழகிய தோற்றம், அறிவு

5
6 Sriramachandran ஸ்ரீராமச்சந்திரன்

Sri - Respect, Wealth, Ramachandran - Lord Rama, The Giver Of Cold Grace Like As Moon

ஸ்ரீ - மரியாதை, செல்வம், ராமச்சந்திரன் - ராமர் மற்றும் சந்திரன், நிலவைப்போல குளிர்ச்சியான அருளைத் தருபவர்

4
7 Srivishnu ஸ்ரீவிஷ்ணு

Sri - Respect, Wealth, God, Vishnu - God of protection, The Pervader

ஸ்ரீ - மரியாதை, செல்வம், கடவுள், விஷ்ணு - காக்கும் கடவுள், எங்கும் வியாபித்திருப்பர்

5
8 Srijan ஸ்ரீஜன்

creation, evolution

உருவாக்கம், பரிணாமம்

4
9 Srivarun ஸ்ரீவருண்

Sri - Respect, Wealth, Varun - Lord Varuna, God Of Sky, Rain, River

ஸ்ரீ - மரியாதை, செல்வம், வருண் - வருணபகவான், ஆகாயம், மழை, ஆறு

8
10 Srinand ஸ்ரீநந்த்

Lord Vishnu or Lord Krishna

பகவான் விஷ்ணு அல்லது கிருஷ்ணர்

3
11 Srinesh ஸ்ரீனேஷ்

Given by God, Lord Vishnu 

கடவுளால் கொடுக்கப்பட்டது, ஸ்ரீவிஷ்ணு

6
12 Srinith ஸ்ரீநித்

The Sun, Lord Vishnu

சூரியன், ஸ்ரீ விஷ்ணு

3
13 Sripal ஸ்ரீபால்

lord of wealth, Lord Krishna, Lord Vishnu 

செல்வத்தின் அதிபதி, பகவான் கிருஷ்ணர், விஷ்ணு

9

Customized Name Search