Tamil Baby Boy Names Starting With Tamil Letter SA
Total Names Found : 64
ச வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Santhosh | சந்தோஷ் |
Happiness, Complacence |
மகிழ்ச்சி, மன நிறைவு |
6 | |
2 | Sabareesh | சபரீஷ் |
modesty, another name of lord ayyappan |
அடக்கம், சுவாமி ஐயப்பனின் மற்றொரு பெயர் |
9 | |
3 | Sasidharan | சசிதரன் |
Happiness |
மகிழ்ச்சி |
8 | |
4 | Sakthivel | சக்திவேல் |
Lord Muruga Name, Vel given by Shakti Devi |
ஸ்ரீ முருகப்பெருமான் பெயர், சக்திதேவியால் கொடுக்கப்பட்ட வேல் |
3 | |
5 | Sasi | சசி |
Monday Moon, Eternal |
திங்கள் நிலவு, நித்தியம் |
8 | |
6 | Sasikanth | சசிகாந்த் |
Moon, Lunar Magnet |
சந்திரன், சந்திர காந்தம் |
7 | |
7 | Sankaran | சங்கரன் |
lord shiva name |
சிவபெருமான் பெயர் |
2 | |
8 | Sankara | சங்கரா |
lord shiva name |
சிவபெருமான் பெயர் |
6 | |
9 | Sankalp | சங்கல்ப் |
Taking the oath, Solvable |
சத்தியம் செய்வது, தீர்க்கக் கூடியவர் |
5 | |
10 | Saroj | சரோஜ் |
lotus, Born in lakes, Everything is Possible |
தாமரை, ஏரிகளில் பிறந்தவர், எல்லாம் சாத்தியம் |
5 | |
11 | Sanjith | சஞ்ஜித் |
perfectly victorious, Always the winner |
முழு நிறைவான வெற்றி, எப்போதும் வெற்றி பெறுபவர் |
2 | |
12 | Sarvesh | சர்வேஷ் |
lord shiva, god of all, Master of all |
சிவபெருமான், அனைவருக்கும் கடவுள், அனைவருக்கும் குரு |
7 | |
13 | Sarveshwaran | சர்வேஸ்வரன் |
lord shiva, god of all |
சிவபெருமான், அனைவருக்கும் கடவுள் |
4 | |
14 | Sabarivasan | சபரிவாசன் |
God Ayyappan, Resident of Sabarimala |
கடவுள் ஐயப்பன், சபரிமலையில் வசிப்பவர் |
8 | |
15 | Sabareesan | சபரீசன் |
Lord Ayyappan Name |
கடவுள் ஐயப்பன் பெயர் |
1 | |
16 | Sabareeshwaran | சபரீஸ்வரன் |
Lord Sri Ayyappan Name |
கடவுள் ஸ்ரீஐயப்பன் பெயர் |
6 | |
17 | Sabarigireesan | சபரிகிரீசன் |
Lord Ayyappa, God of the Sabari hill |
சுவாமி ஐயப்பன், சபரி மலையின் கடவுள் |
8 | |
18 | Sasikumar | சசிகுமார் |
Sasi - Monday Moon, Eternal, Kumar - Son, Youthful |
சசி - திங்கள் நிலவு, நித்தியம், குமார் - மகன், இளைமையான |
5 | |
19 | Sanjeevi | சஞ்சீவி |
Name of the mountain with life-saving medicinal plants, Herbal Mountain, sanjeevi mountain, A sacred mountain brought by lord hanuman |
உயிர்காக்கும் மருத்துவ தாவரங்களைக் கொண்ட மலையின் பெயர், மூலிகை மலை, சஞ்சீவி மலை, அனுமானால் கொண்டுவரப்பட்ட ஒரு புனித மலை |
9 | |
20 | Sachin | சச்சின் |
Lord Shiva, lord indra, pure, lovable |
சிவபெருமான், இந்திரன், தூய்மையான, பிரியமான |
9 |