Tamil Baby Boy Names Starting With Tamil Letter VI

Total Names Found : 38  

வி ல் தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Vigneshwaran விக்னேஸ்வரன்

lord ganesh name, Knowledgeable

விநாயகப்பெருமான்  பெயர், அறிவுடையவன்

6
2 Vimal விமல்

pure, clean

தூய்மையான, சுத்தமான

6
3 Vibin விபின்

The difference, Forest

வித்தியாசம், வனம்

6
4 Vibu விபு

The Mighty, skillful

வல்லமையுள்ளவர், திறமையான

6
5 Vidul விதுல்

Lord chandra name, The moon

சந்திர பகவான் பெயர், நிலவு

2
6 Vinu வினு

lord shiva name

சிவபெருமான் பெயர் 

9
7 Vishnu விஷ்ணு

Lord Sri Vishnu Bhagavan, The Pervader, God of protection

ஸ்ரீ விஷ்ணு பகவான், எங்கும் வியாபித்திருப்பர், காக்கும் கடவுள்

8
8 Vignesh விக்னேஷ்

Vignesh means Lord Ganesh, Remover of obstacles

விக்னேஷ் என்றால் கணேஷ் என்று பொருள், தடைகளை நீக்குபவர்

1
9 Vijay விஜய்

victory, victorious

வெற்றி, வெற்றிபெற்றவர்

1
10 Vishal விஷால்

great, grandeur, magnificence

சிறந்த, ஆடம்பரம், மகத்துவம்

1
11 Vivek விவேக்

knowledge, Intellect, wisdom

அறிவு, அறிவுத்திறன், ஞானம்

2
12 Vinith வினித்

Bland, Modesty, Knowledgeable

சாதுவான, அடக்கமான, அறிவார்ந்த

4
13 Vidyasankar வித்யாசங்கர்

Sringeri Mahan

சிருங்கேரி மகான்

9
14 Vinay வினய்

Simplicity, good manners, modesty

எளிமையான, நல்ல நடத்தை, அடக்கம்

5
15 Vinoth வினோத்

pleasing, Always happy

மகிழ்வூட்டுகிற, எப்போதும் மகிழ்ச்சியானவர் 

1
16 Vinothkumar வினோத்குமார்

Vinoth - Pleasing, always happy, Kumar - Youthful, Son

வினோத் - மகிழ்வூட்டுகிற, எப்போதும் மகிழ்ச்சி, குமார் - இளமையான, மகன்

7
17 Vikash விகாஷ்

development, hope, Shining

வளர்ச்சி, நம்பிக்கை, பிரகாசிக்கிற

5
18 Vijayakumar விஜயகுமார்

son of victory, Vijay - Victory, Kumar - Son, Youthful

வெற்றியின் மகன், விஜய் - வெற்றி, குமார் - மகன், இளமையான

8
19 Vicky விக்கி

victory, conqueror

வெற்றி, வெற்றியாளர்

4
20 Vijayakanth விஜயகாந்த்

Tamil film actor, Vijay - Victory, Kanth - Husband, precious

தமிழ் திரைப்பட நடிகர், விஜய் - வெற்றி, காந்த் - கணவர், விலைமதிப்பற்றவர்

1

Customized Name Search