Tamil Baby Boy Names Starting With Letter G

Total Names Found : 53  

Tamil Baby Boy Names List Starting With G

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Gajendhiran கஜேந்திரன்

lord ganesh name, King of the Elephants

விநாயகப்பெருமான் பெயர், யானைகளின் அரசன்

6
2 Gopikan கோபிகன்

kindness

பசுக்களின் பாதுகாவலர், அன்பு

9
3 Gopi கோபி

Victory, protector of cows

ஜெயம், பசுக்களின் பாதுகாவலர்

1
4 Gowtham கெளதம்

the sage, god buddha name

முனிவர், கௌதம புத்தர்

3
5 Ganapathiram கணபதிராம்

lord ganesh and lord rama name

விநாயகர் மற்றும் ராமர் பெயர்

9
6 Gokul கோகுல்

The place where Krishna spent his childhood.

கிருஷ்ணர் தனது குழந்தைப் பருவத்தை கழித்த இடம்.

3
7 Gokulnath கோகுல்நாத்

lord krishna name

ஸ்ரீ கிருஷ்ண பகவான் பெயர்

9
8 Gokulananth கோகுல் ஆனந்த்

lord krishna name

ஸ்ரீ கிருஷ்ணர்

6
9 Ganapathi கணபதி

lord ganesh, Leader of the Ganam

கடவுள் விநாயகர் பெயர், கணங்களின் தலைவன் 

2
10 Ganesh கணேஷ்

lord ganesh

விநாயகர் பெயர் 

4
11 Ganeshkumar கணேஷ்குமார்

Equivalent to Lord Ganesha

விநாயகருக்கு சமமானவர் 

1
12 Gandharva கந்தர்வன்

Music expert

இசை வல்லுனர் 

1
13 Gurusaran குருசரண்

Who surrendered to the Guru.

குருவிடம் சரண் அடைந்தவர்.

2
14 Gurumuni குருமுனி

Another name for Sage Agathiyar.

அகத்திய முனிவரின் மற்றோரு பெயர். 

6
15 Gopinathan கோபிநாதன்

Name of Sri Krishna, protector of cows

ஸ்ரீ கிருஷ்ணரின் பெயர், பசுக்களின் பாதுகாவலன்

4
16 Gnanaselvan ஞானசெல்வன்

Rich in wisdom.

வளமான ஞானம் உடையவர்.

2
17 Giri கிரி

Mountain, hill

மலை

7
18 Gandhimathinathan காந்திமதிநாதன்

nellaiyappar, husband of parvati devi

நெல்லையப்பர், பார்வதி தேவியின் கணவர்

4
19 Gandhi காந்தி

sun, Indian freedom fighter

சூரியன், இந்திய சுதந்திர போராட்ட வீரர்

1
20 Gugan குகன்

murugan, An ardent devotee of Sri Rama, master of tribes

முருகன், ஸ்ரீ ராமனின் தீவிர பக்தர், பழங்குடியினரின் குரு

6

Customized Name Search