Tamil Baby Boy Names Starting With Letter J

Total Names Found : 42  

Tamil Baby Boy Names List Starting With J

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Jalaadeepa ஜலாதீபா

King of the Ocean

சமுத்திரத்தின் அரசன்

3
2 Janesha ஜனேஷா

The King

அரசன்

3
3 Janu ஜனு

Soul

ஆன்மா

4
4 Jaba ஜபா

Glowing flower, Prayers

ஒளிரும் வண்ண மலர், பிரார்த்தனைகள்

5
5 Jai Adithya ஜெய் ஆதித்யா

Victory, Sun

வெற்றி, சூரியன்

2
6 Jagajeevan ஜெகஜீவன்

The soul of the world

உலகின் ஆத்மா

2
7 Jaganu ஜகணு

Fire

நெருப்பு

8
8 Jagadhajitha ஜகதாஜிதா

The conqueror of the world.

உலகை வெற்றி கொள்கிறவன்

1
9 Jamnadas ஜாம்னதாஸ்

Name of a holy river

ஒரு புனித நதியின் பெயர்

2
10 Janakiram ஜானகிராம்

lord sri rama name

ஸ்ரீ  ராமனின் பெயர்

9
11 Janakinandhan ஜானகிநந்தன்

Son of Seetha Devi

சீதையின் மகன்

1
12 Jithendra ஜிதேந்திரா

one who can conquer lord indra

இந்திரனை வெல்லக்கூடியவன்

1
13 Jimoodha ஜிமூதா

cloud

மேகம்

3
14 Jina ஜினா

The winner

வெற்றியாளன் 

8
15 Jinanandha ஜினானந்தா

Conqueror of the senses

புலன்களை  வெற்றிகொள்பவன்

3
16 Jinodhaya ஜினோதயா

Born to win

வெற்றி பெற பிறந்தவர்

8
17 Jishnu ஜிஷ்ணு

The winner

வெற்றி கொள்பவன்

3
18 Jitendriya ஜிதேந்திரியா

The winner of the senses

புலன்களை வென்றவர்

7
19 Jeeva ஜீவா

Life, immortal, Lifestyle, handsome

வாழ்க்கை, அழியாத, வாழ்வு முறை, அழகான

9
20 Jeevan ஜீவன்

The Life

வாழ்க்கை

5

Customized Name Search