Tamil Baby Boy Names Starting With Letter K

Total Names Found : 115  

Tamil Baby Boy Names List Starting With K

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Keerthanan கீர்த்தனன்

prominence

மேன்மை, உயர்வு

8
2 Kotheesh கோதீஷ்

promotion

உயர்வு

9
3 Kathiravan கதிரவன்

lord surya name

சூரிய பகவான் பெயர்

1
4 Kannan கண்ணன்

lord sri krishna name, Playful or happy

ஸ்ரீ  கிருஷ்ண பகவான் பெயர், விளையாட்டுத்தனமான அல்லது மகிழ்ச்சியான

1
5 Kannadhasan கண்ணதாசன்

Devotee of Lord Krishna, Tamil Movie Lyrics Writer

பகவான் கிருஷ்ணரின் பக்தர், தமிழ் திரைப்பட பாடலாசிரியர்

6
6 Kanagaraj கனகராஜ்

lord kubera name

செல்வத்தின் அதிபதி குபேரன் பெயர்

8
7 Kanaga Sundharam கனகசுந்தரம்

Beautiful as gold

தங்கம் போல் அழகானவன்

8
8 Kangasabai கனகசபை

Ponnambalam played by Nataraja Peruman

நடராஜ பெருமான் ஆடிய பொன்னம்பலம்

2
9 Kamalanathan கமலநாதன்

lord vishnu name

ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர்

6
10 Kamalakkannan கமலக்கண்ணன்

Who has lotus-like eyes

தாமரை போன்று விழிகளை உடையவன்

6
11 Kuzhanthaivel குழந்தைவேல்

lord muruga name

பால முருகன்

6
12 Kulothungan குலோத்துங்கன்

King of Chozha 

சோழ மன்னன்

2
13 Kumaravel குமரவேல்

Lord Muruga, youthful, Spear of Murugan

ஸ்ரீ முருகன், இளமையான, முருகனின் வேல்

3
14 Kandhappan கந்தப்பன்

lord muruga name

ஸ்ரீ முருகப்பெருமான் பெருமான் பெயர்

4
15 Kamal கமல்

perfectness, Like the lotus, lord vishnu name

முழுமை, தாமரையைப் போன்றவர், விஷ்ணு பகவான் பெயர்

2
16 Kaman கமன்

Lover

நேசிப்பவர்

4
17 Karun கருண்

Compassionate

கருணையுடையவர்

7
18 Karunakaran கருணாகரன்

merciful, very kind

கருணையுடையவர், மிகவும் அன்பானவர்

1
19 Karunanidhi கருணாநிதி

The one who is full of mercy in the heart

இதயத்தில் கருணை நிரம்பியவர்

6
20 Karuppannan கருப்பண்ணன்

Beautiful in dark color

கருமை நிறத்தில் அழகுடையவன்

8

Customized Name Search