Tamil Baby Boy Names Starting With Letter L

Total Names Found : 36  

Tamil Baby Boy Names List Starting With L

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Logeshwaran லோகேஸ்வரன்

lord shiva, God of the world

சிவபெருமான், உலகின் கடவுள்

5
2 Logendra லோகேந்திரா

lord sri vishnu name, Savior of the world

ஸ்ரீ விஷ்ணு பகவான் பெயர், உலகத்தை இரட்சிப்பவர்

3
3 Laxman லட்சுமண்

Incarnation of aadhiseshan, Brother of Sri Rama, Heroic

ஆதிசேஷனின் அவதாரம், ஸ்ரீ ராமனின் சகோதரன், வீரமானவன் 

1
4 Lalith லலித்

Beautiful, Simple

அழகுள்ளவன், எளிமையான

8
5 Lava லவா

Piece, Son of Sri Rama

சிறு பகுதி, ஸ்ரீ ராமனின் புதல்வன்

2
6 Lalithmohan லலித்மோகன்

lalith - simple, mohan - beauty

லலித் - எளிமையான, மோகன் - அழகான

3
7 Lakshmikanth லட்சுமிகாந்த்

lord sri vishnu name, goddess sri lakshmi devi husband

ஸ்ரீ விஷ்ணு பெயர், ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர்

9
8 Logeshwar லோகேஷ்வர்

lord shiva, God of the world

சிவபெருமான், உலகின் கடவுள்

8
9 Lakshmi Narayanan லட்சுமி நாராயணன்

lakshmi  - wealth, narayanan - The one who sleeps in the milky ocean, Name of Lakshmi and Vishnu

லட்சுமி - செல்வம், நாராயணன் - பாற்கடலில் சயனம் கொள்பவன், லட்சுமியும் மற்றும் விஷ்ணுவும் சேர்ந்த பெயர் 

5
10 Lakshan லக்ஷன்

aim, Auspicious sign, a mark

நோக்கம், சுப அடையாளம், ஒரு குறி

2
11 Lingesh லிங்கேஸ்

Lord Shiva, Shiva in linga form

சிவன், லிங்க வடிவில் உள்ள சிவன்

7
12 Lohith லோஹித்

Red, Beautiful, Lord Shiva, Made of copper, Mars

செந்நிறம், அழகான, தாமிரத்தால் ஆனது, செவ்வாய்

7
13 Loganathan லோகநாதன்

Sri Vishnu Bhagavan, King of the world, lord of the world

ஸ்ரீ விஷ்ணு பகவான், உலகின் அரசன், உலகின் அதிபதி

8
14 Lakshmikanthan லட்சுமிகாந்தன்

Lord Sri Vishnu Name, Sri Lakshmi Devi's favorite

பகவான் ஸ்ரீ விஷ்ணு பெயர், ஸ்ரீலட்சுமி தேவியின் விருப்பத்திற்குரியவர்

6
15 Lingeswaran லிங்கேஸ்வரன்

Lord Shiva, Lord Shiva in linga form

சிவபெருமான், லிங்க வடிவில் உள்ள சிவன் 

8
16 Lekshman லெட்சுமண்

Brother of Lord Rama, prosperous, Heroic

பகவான் ராமரின் சகோதரர், வளமான, வீரமுள்ளவர்

1
17 Lekshmanan லெட்சுமணன்

brother of lord sri rama, incarnation of adisesha, varaiant of lakshman

ஸ்ரீ ராமரின் சகோதரர், அதிஷேஷனின் அவதாரம், லட்சுமனின் மாறுபாடு

7
18 Logesh லோகேஷ்

God of the world, Another name of Shiva

உலகின் கடவுள், சிவனின் மற்றொரு பெயர்

8
19 Lakshmipathi லட்சுமிபதி

husband of lakshmi, sri vishnu

ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர், ஸ்ரீ விஷ்ணு

2
20 Lakshmiraman லட்சுமிராமன்

Lord Rama, husband of Goddess Seetha(Lakshmi)

ஸ்ரீராமன், சீதா(லட்சுமி) தேவியின் கணவர்

5
21 Lalitaditya லலித் ஆதித்யா

Beautiful Sun, The warming beauty of the Sun beams

அழகிய சூரியன், சூரியனின் வெப்பமயமாதல் அழகு.

6
22 Lalit Chandra லலித் சந்திரா

Beautiful Moon, Of Great Beauty

அழகிய சந்திரன், சிறந்த அழகு

6
23 Lankesh லங்கேஷ்

Namme of Ravana, King of Sri Lanka

இராவணனின் பெயர், இலங்கையின் அரசன்

6
24 Lokajit லோகஜித்

conqueror of world

உலகை வென்றவர்

1
25 Lakshmidhar லட்சுமிதர்

lord sri vishnu, husband of Lakshmi

ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர்

4
26 Lakshminath லட்சுமிநாத்

lord sri vishnu, husband of Goddess Lakshmi

ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ லட்சுமி தேவியின் கணவர்

7
27 Lavana லவனா

handsome, Brilliant, Beautiful

அழகிய வடிவமைந்த, புத்திசாலி, அழகானவர்

8
28 Lalitkishore லலித் கிஷோர்

Lalit - Beautiful, Kishore - Youthful, Lord Krishna

லலித் - அழகான, கிஷோர் - இளமையான, ஸ்ரீ கிருஷ்ணர்

1
29 Lokesh லோகேஷ்

Lord Brahma, King of the world

பிரம்மதேவன், உலகத்தின் அரசன்

7
30 Linga லிங்கா

Statue of Lord Shiva, Symbol of Shiva

சிவலிங்கம், சிவனின் சின்னம்

4
31 Lishanth லிஷாந்த்

Variation of the name Lishan, Lucky, Award or Medal

லிஷன் என்ற பெயரின் மாறுபாடு, அதிர்ஷ்டசாலி, விருது அல்லது பதக்கம்

9
32 Linganathan லிங்கநாதன்

Name of Lord Shiva, Shiv Lingam, Lord Shiva in Linga form

சிவபெருமானின் பெயர், சிவலிங்கம், லிங்க வடிவில் உள்ள சிவபெருமான்

7
33 Lithvik லித்விக்

Bright, Leader, Determined

பிரகாசமான, தலைவர், உறுதியானவர்

8
34 Lalchandra லால்சந்திரா

Red Moon, Lovely Moon

செந்நிலவு, அழகான நிலவு

2
35 Lalithkumar லலித்குமார்

Beautiful, Attractive Man

அழகான, கவர்ச்சியான மனிதர்

5
36 Leeladhar லீலாதர்

Name of Lord Krishna, A doer of miracles, A doer of divine deeds

பகவான் கிருஷ்ணரின் பெயர், அதிசயங்கள் செய்பவர், தெய்வீக செயல்களை செய்பவர்

4

Customized Name Search