Tamil Baby Boy Names Starting With Letter S
Total Names Found : 242
Tamil Baby Boy Names List Starting With S
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Santhosh | சந்தோஷ் |
Happiness, Complacence |
மகிழ்ச்சி, மன நிறைவு |
6 | |
2 | Sabareesh | சபரீஷ் |
modesty, another name of lord ayyappan |
அடக்கம், சுவாமி ஐயப்பனின் மற்றொரு பெயர் |
9 | |
3 | Sasidharan | சசிதரன் |
Happiness |
மகிழ்ச்சி |
8 | |
4 | Senthil | செந்தில் |
Name of Thiruchendur Murugan, The Red Lord, The one who destroyed Soorapadma |
திருச்செந்தூர் முருகன் பெயர், சிவந்த இறைவன், சூரபத்மனை அழித்தவர் |
8 | |
5 | Senthamizh Selvan | செந்தமிழ்ச் செல்வன் |
The Classic Tamil speaking Boy, Pure Tamilan |
செந்தமிழ் பேசும் தமிழ் மகன், தூய தமிழன் |
9 | |
6 | Selvam | செல்வம் |
Wealthy |
செல்வம் மிக்கவர் |
4 | |
7 | Senguttuvan | செங்குட்டுவன் |
One of the kings of Chera. |
சேர மன்னர்களில் ஒருவர். |
3 | |
8 | Soman | சோமன் |
profit |
தனலாபம் |
2 | |
9 | Sobhan | ஷோபன் |
Clean |
சுத்தம் |
5 | |
10 | Sohith | சோகித் |
Truth |
உண்மை |
7 | |
11 | Sakthivel | சக்திவேல் |
Lord Muruga Name, Vel given by Shakti Devi |
ஸ்ரீ முருகப்பெருமான் பெயர், சக்திதேவியால் கொடுக்கப்பட்ட வேல் |
3 | |
12 | Sasi | சசி |
Monday Moon, Eternal |
திங்கள் நிலவு, நித்தியம் |
8 | |
13 | Sasikanth | சசிகாந்த் |
Moon, Lunar Magnet |
சந்திரன், சந்திர காந்தம் |
7 | |
14 | Suveen | சுவீன் |
Knowledge, Intelligent |
நுண்ணறிவு, புத்திசாலி |
3 | |
15 | Suthran | சுத்ரன் |
Loveable Person |
அன்பானவன் |
8 | |
16 | Sudarshan | சுதர்ஷன் |
Sudarshan Chakra of Sri Vishnu, Peace |
ஸ்ரீ விஷ்ணுவின் சுதர்ஷன சக்கரம், அமைதி |
3 | |
17 | Subash | சுபாஷ் |
greatness, fragrance |
உயர்வு, வாசனை |
2 | |
18 | Sinoth | சினோத் |
Wisdom |
ஞானம் |
7 | |
19 | Simin | சிமின் |
donor |
வள்ளல் |
5 | |
20 | Simrith | சிம்ரித் |
Spirituality, Remember |
ஆன்மீகம், நினைவில் |
2 |