Tamil Baby Girl Names Starting With Tamil Letter MA
Total Names Found : 37
ம வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Mahima | மஹிமா |
She is happy, Glorious |
மகிழ்ச்சியானவள், மகிமை |
7 | |
2 | Manjari | மஞ்சரி |
Flowering like flowers, bunch |
பூக்கள் போன்று மலர்பவள், கொத்து |
6 | |
3 | Manjika | மஞ்ஜிகா |
She is sweet |
இனிமையானவள் |
6 | |
4 | Mathishalini | மதிஷாலினி |
She is knowledgeable |
அறிவுடையவள் |
7 | |
5 | Mahadevi | மகாதேவி |
Goddess Parvati, Goddess Durga, Consort of Shiva |
பார்வதி தேவி, துர்கா தேவி, சிவனின் மனைவி |
9 | |
6 | Manthana | மந்தனா |
She is happy |
மகிழ்ச்சியானவள் |
8 | |
7 | Madhurika | மதுரிகா |
sweet girl |
இனிமையான பெண் |
8 | |
8 | Manashvini | மனஷ்வினி |
goddess durga name, intelligent |
துர்கா தேவியின் பெயர், புத்திசாலி |
5 | |
9 | Manjula | மஞ்சுளா |
beautiful, charming, Melodious |
அழகான, வசீகரமான அல்லது மெல்லிசை |
3 | |
10 | Mahalakshmi | மஹாலட்சுமி |
goddess sri lakshmi devi, wife of sri Vishnu, wealth, money and prosperity |
ஸ்ரீ லட்சுமி தேவி, ஸ்ரீ மஹா விஷ்ணுவின் மனைவி, செல்வம், பணம் மற்றும் செழிப்பு |
3 | |
11 | Manthra | மந்த்ரா |
enchantment, meditation |
மந்திரம், தியானம் |
4 | |
12 | Manikarnika | மணிகர்னிகா |
name of rani lakshmibai, jhansi rani, A heroic woman, An ornament for ear |
ராணி லட்சுமிபாயின் பெயர், ஜான்ஸி ராணி, ஒரு வீரப்பெண், காதுக்கு ஒரு ஆபரணம் |
7 | |
13 | Mahasweta Devi | மகாசுவேதா தேவி |
Goddess Saraswati Devi, Bengali writer, social activist, |
தேவி சரஸ்வதி, வங்காள எழுத்தாளர், சமூக ஆர்வலர் |
1 | |
14 | Mangayarkarasi | மங்கையர்க்கரசி |
Goddess Parvathi, The queen of women, beautiful woman |
தேவி பார்வதி, பெண்களின் அரசி, அழகான பெண் |
1 | |
15 | Mathivathani | மதிவதனி |
Moon Faced Girl, Shining like the moon, lovely girl |
நிலவின் முகம் கொண்ட பெண், நிலவைப் போன்று ஒளிர்பவள், அழகான பெண் |
2 | |
16 | Malarvizhi | மலர்விழி |
Cute eyes, She has eyes like flowers |
அழகான கண்கள், மலர்களைப் போன்று கண்கள் உடையவள் |
4 | |
17 | Maheshwari | மகேஸ்வரி |
Goddess Parvati, Consort of Maheshwar |
தேவி பார்வதி, மகேஸ்வரனின் மனைவி |
6 | |
18 | Malaimagal | மலைமகள் |
Goddess of Parvati, Daughter of the mountain king Imawan, daughter of the hills |
தேவி பார்வதி, மலை அரசன் இமவானின் மகள், மலைகளின் மகள் |
4 | |
19 | Mathiyazhagi | மதியழகி |
Beautiful as the moon, Intelligent |
சந்திரன் போன்று அழகானவள், அறிவுத்திறன் வாய்ந்த |
7 | |
20 | Mangaladevi | மங்களதேவி |
The auspicious goddess, Goddess Lakshmi |
சுப தெய்வம், ஸ்ரீ லட்சுமி தேவி |
7 |