Tamil Baby Girl Names Starting With Tamil Letter P

Total Names Found : 23  

பி ல் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Prabha பிரபா

light, lustrous, Wonderful, beautiful

ஒளி, பளபளக்கும் ஒளி, அற்புதம், அழகு

1
2 Bindhu பிந்து

drop of water, point, Decorative dot worn on the forehead by women in India

நீர்த்துளி, புள்ளி, இந்தியாவில் பெண்கள் நெற்றியில் அணியும் அலங்கார புள்ளி

5
3 Bindhumathi பிந்துமதி

Learned

கற்றறிந்தவள் 

2
4 Bipasha பிபாஷா

river, A river called the Beas, limitless

நதி, பியாஸ் என்று அழைக்கப்படும் ஒரு நதி, வரம்பற்றது

3
5 Bindiya பிந்தியா

A dot on the forehead, A drop

நெற்றியில் ஒரு புள்ளி, ஒரு துளி

6
6 Binitha பினிதா

modesty, Well-behaved, Polite, Kindness

அடக்கம், நல்ல நடத்தை, கண்ணியமான, கருணை

1
7 Priyadharshini பிரியதர்ஷினி

Beautiful to look, Lovely, Cute

பார்ப்பதற்கு அழகானவள், அழகான

4
8 Prarthana பிரார்த்தனா

Prayer

பிரார்த்தனை

2
9 Premalatha பிரேமலதா

Love, The flag of love

அன்பு, அன்பின் கொடி

7
10 Bijli பிஜ்லி

Lightning, bright

மின்னல், பிரகாசமான

8
11 Prathiba பிரதிபா

Light, splendor, intelligence

ஒளி, மகிமை, புத்திசாலித்தனம்

6
12 Praveena பிரவீணா

skilled, Expert, Goddess Saraswati Devi

திறமையுள்ள, நிபுணர், ஸ்ரீ சரஸ்வதி தேவி

6
13 Brundha பிருந்தா

basil, Tulasi Tree

துளசி, துளசி மரம்

7
14 Priya பிரியா

Beloved, Dear, Sweet Girl, lovable person

அன்புக்குரிய, இனிமையான பெண், அன்பான நபர்

4
15 Prasuti பிரசுதி

Hindu Goddess, Daughter of Manu and Consort of Daksha Prajapathi

ஹிந்து தெய்வம், மனுவின் மகள் மற்றும் தக்ஷா பிரஜாபதியின் மனைவி

7
16 Prabhavathi பிரபாவதி

goddess parvati and lakshmi, goddess of wealth, As bright as light

தேவி பார்வதி மற்றும் லட்சுமி, ஒளியைப் போல் பிரகாசமான, செல்வத்தின் கடவுள்

9
17 Pradeepa பிரதீபா

Light, pretty, Source of light 

ஒளி, அழகான, ஒளியின் மூலம்

7
18 Prathyusha பிரதியுஷா

Early morning, Dawn, sunrise, Rising Sun

அதிகாலை, விடியல், சூரிய உதயம், உதய சூரியன்

9
19 Priyanka பிரியங்கா

Beautiful, Lovable Act, symbol, body

அழகான, அன்பான செயல், சின்னம், உடல்

3
20 Prema பிரேமா

Love, lovable, affectionate, Beloved

அன்பு, அன்பான, பாசமுள்ள, பிரியமானவள்

2

Customized Name Search