Tamil Baby Girl Names Starting With Tamil Letter POO

Total Names Found : 9  

பூ வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Poongodi பூங்கொடி

flower vine, slender stalk

மலர்க்கொடி, மெல்லிய தண்டு

6
2 Bhoomika பூமிகா

The Earth, Role, Character

பூமி, பங்கு, பாத்திரம்

2
3 Poonguzhali பூங்குழலி

She has with fragrant hair, She has beautiful hair

நறுமணமிக்க கூந்தலை உடையவள், அழகான கூந்தலை உடையவள் 

8
4 Poorna பூர்ணா

The Complete, fullness, fully contented

முழுமையான, முழுமை, முழுமையாக திருப்தி

3
5 Poorani பூரணி

Satisfying, Lot of Goodness, Fully possessed

திருப்தி அளிக்கிற, நன்மை நிறைய, முழுமையாக உடையவள்

4
6 Poornima பூர்ணிமா

full moon, the night of the full moon, complete

முழு நிலவு அல்லது பௌர்ணமி, முழு நிலவின் இரவு, முழுமை

8
7 Bhumija பூமிஜா

Goddess Sri Lakshmi, Another name for Sita Devi, Daughter of Bhumadevi, Born from the Earth

ஸ்ரீ லட்சுமி தேவி, சீதாதேவியின் மற்றொரு பெயர், பூமாதேவியின் மகள், பூமியிலிருந்து பிறந்தவள்

2
8 Bhoomija பூமிஜா

Born from the Earth, Daughter of Bhumadevi, Another  Name of Goddess Seetha

பூமியிலிருந்து பிறந்தவள். பூமாதேவியின் மகள், சீதா தேவியின் மற்றொரு பெயர்

1
9 Poongothai பூங்கோதை

Poongothai - She is like a flower, Gothai - Srivilliputhur Andal, Flower garland

பூங்கோதை - மலரைப் போன்றவள், கோதை - ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள், மலர் மாலை

3

Customized Name Search