Tamil Baby Girl Names Starting With Tamil Letter RA

Total Names Found : 19  

வில் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Ramani ரமணி

beautiful girl

அழகான பெண்

5
2 Ranjana ரஞ்சனா

Satisfied, delightful

மனநிறைவு உடையவள், மகிழ்ச்சிகரமானவள்

7
3 Rasana ரசனா

beam of light, preparation

ஒளிக் கற்றை, முன்னேற்பாடு

4
4 Rajani ரஜனி

night, goddess Kali or Durga name

இரவு, காளி அல்லது துர்க்கை அம்மனின் பெயர்

2
5 Ramaa ரமா

goddess lakshmi, beautiful

லட்சுமி, அழகான

9
6 Raksha ரக்ஷா

the moon, Protection

 நிலவு, பாதுகாப்பு

5
7 Rambha ரம்பா

beautiful girl, A goddess virgin, Name of an apsara, Celestial dancer

அழகான பெண், ஒரு தேவகன்னிகை, ஒரு அப்சரஸ் பெயர், வான நடனக் கலைஞர்

6
8 Rasiga ரசிகா

fan, Admiring the beauty

ரசிகை, அழகை பாராட்டுகின்ற

2
9 Rathi ரதி

ray of light, Cupid's beautiful wife, Goddess of passion and lust

ஒளியின் கதிர், மன்மதனின் அழகான மனைவி, உணர்ச்சி மற்றும் காமத்தின் பெண் தெய்வம்

4
10 Rasithra ரசித்ரா

She is charitable

தொண்டுள்ளம்

1
11 Raveena ரவீனா

sunny, prominence

சூரிய ஒளிமிக்க, மேன்மை

7
12 Rangeela ரங்கீலா

colourful, Happiness, Mercy

வண்ணமயமான, மகிழ்ச்சி, கருணை

7
13 Rakshana ரக்ஷனா

Spirituality, The act of preserving, Watching over

ஆன்மீகம், பாதுகாக்கும் செயல், கவனித்தல்

2
14 Ravisuya ரவிசுயா

praise

புகழ்

3
15 Rattika ரத்திகா

peace

அமைதி

6
16 Ranjani ரஞ்சனி

Influence, Full of joy, attractive

செல்வாக்கு, மகிழ்ச்சி நிறைந்தவள், கவர்ச்சியான

7
17 Ramya ரம்யா

Beloved, beautiful, delightful, enchanting

பிரியமானவள், அழகான, மகிழ்ச்சிகரமான, மயக்கும்

9
18 Ranjitha ரஞ்சிதா

loves, Colorful, Charming face, smile

நேசிக்கிறவள், வண்ணமயமான, வசீகரிக்கும் முகம், புன்னகை

2
19 Raghuram ரகுராம்

Lord Sri Rama, Belonging to the Raghu (Sun) dynasty

பகவான் ஸ்ரீ ராமர், ரகு(சூரிய)வம்சத்தை சேர்ந்தவர் 

6

Customized Name Search