Tamil Baby Girl Names Starting With Tamil Letter SI
Total Names Found : 38
சி ல் தொடங்கும் பெண் குழந்தை பெயர்கள்
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Siraji | சிராஜி |
Patience |
பொறுமை குணம் |
9 | |
2 | Shisariya | சிஷரியா |
Glorious, Fame, praise |
புகழ்மிக்கவர் |
9 | |
3 | Chitbara | சித்பரா |
the power of thinking |
சிந்திக்கும் ஆற்றல் உள்ள |
1 | |
4 | Chitralekha | சித்ரலேகா |
Artist, She is as beautiful as a painting. |
கலைஞி, ஓவியம் போல் அழகுடையவள். |
5 | |
5 | Sindhura | சிந்தூரா |
A type of tree |
ஒரு வகை மரம் |
9 | |
6 | Sindhuja | சிந்துஜா |
goddess lakshmi name, Born at sea |
லட்சுமி தேவியின் பெயர், கடலில் பிறந்தவள் |
8 | |
7 | Sindhu | சிந்து |
Name of a river, ocean |
ஒரு நதியின் பெயர், கடல் |
6 | |
8 | Chitra | சித்ரா |
Painting, 14th star |
ஓவியம், 14 வது நட்சத்திரம் |
7 | |
9 | Chitprabha | சித்பிரபா |
Enlightenment |
அறிவொளி |
5 | |
10 | Sikin | சிகின் |
Beloved |
அன்பானவர் |
3 | |
11 | Chithini | சித்தினி |
woman |
பெண் |
7 | |
12 | Chitsakthi | சிட்சக்தி |
Cognitive, strength of knowledge |
அறிவாற்றல், அறிவின் வலிமை |
2 | |
13 | Chitra Sri | சித்ரா ஸ்ரீ |
Bright, Name of a river, 14th nakshatra, Divine beauty |
பிரகாசமான, ஒரு நதியின் பெயர், 14 வது நக்ஷத்திரம், தெய்வீக அழகு |
4 | |
14 | Chitravathi | சித்ராவதி |
Companion, Friendship |
தோழமை, நட்பு |
6 | |
15 | Simran | சிம்ரன் |
remembrance, meditation, god's favorite, beautiful, Knowledge |
நினைவு, தியானம், கடவுளுக்கு பிடித்தது, அழகான, அறிவு |
7 | |
16 | Sindhiya | சிந்தியா |
evening, Fame |
மாலை(சாயங்காலம்), புகழ் |
3 | |
17 | Sindhuri | சிந்தூரி |
Goddess Durga Devi, one who put sindoor on the forehead, Compassion |
துர்கா தேவி, நெற்றியில் குங்குமம் வைப்பவர், பரிவு |
9 | |
18 | Sinitha | சினிதா |
valour, Destiny, luck |
வீரம், விதி, அதிர்ஷ்டம் |
2 | |
19 | Sisna | சிஸ்னா |
affection, Thanks |
அன்பு, நன்றி |
4 | |
20 | Silk | சில்க் |
Brightness, variation of Silken |
பொலிவு, பட்டால் ஆன என்பதின் மாறுபாடு |
9 |