Tamil Baby Girl Names Starting With Letter M

Total Names Found : 101  

Tamil Baby Girl Names List Starting With M

# Name in English Name in Tamil Name Meaning Name Meaning Numerology Name Details
1 Mythili மைதிலி

Name of Seetha Devi. Happiness

சீதையின் பெயர். ஆனந்தம்

1
2 Mynidhi மைனிதி

gumption, knowledge

அறிவுக்கூர்மை

3
3 Madhuri மாதுரி

effort, sweet girl

முயற்சி, இனிமையான பெண்

5
4 Mahima மஹிமா

She is happy, Glorious

மகிழ்ச்சியானவள், மகிமை

7
5 Manjari மஞ்சரி

Flowering like flowers, bunch

பூக்கள் போன்று  மலர்பவள், கொத்து

6
6 Manjika மஞ்ஜிகா

She is sweet

இனிமையானவள்

6
7 Mathishalini மதிஷாலினி

She is knowledgeable

அறிவுடையவள்

7
8 Mahadevi மகாதேவி

Goddess Parvati, Goddess Durga, Consort of Shiva

பார்வதி தேவி, துர்கா தேவி, சிவனின் மனைவி

9
9 Manthana மந்தனா

She is happy

மகிழ்ச்சியானவள்

8
10 Madhurika மதுரிகா

sweet girl

இனிமையான பெண்

8
11 Manashvini மனஷ்வினி

goddess durga name, intelligent

துர்கா தேவியின் பெயர், புத்திசாலி

5
12 Madharsha மாதர்ஷா

Wisdom

ஞானம்

8
13 Mohini மோகினி

Very beautiful, bewitching

மிகவும் அழகானவள், மயக்குபவள்

5
14 Mohisha மோஹிஷா

intellectual

அறிவாற்றல் உடையவள்

8
15 Megala மேகலா

Orbit, Symbol, Excellent Art

வட்டப்பாதை, சின்னம், சிறந்த கலை

8
16 Myna மைனா

The name of a bird

ஒரு பறவையின் பெயர்

2
17 Mythri மைத்ரி

friendship, beautiful

நட்பு, அழகு

8
18 Mythreyi மைத்ரேயி

Educated woman, Daughter of a Vedic sage

கற்றறிந்த பெண், ஒரு வேத முனிவரின் மகள்

5
19 Monisha மோனிஷா

She is knowledgeable, solitary life

அறிவாற்றல் உடையவள், தனித்த வாழ்க்கை

8
20 Monu மோனு

she is soft, cool

மென்மையானவள், குளிர்ச்சி

4

Customized Name Search