Tamil Baby Girl Names Starting With Letter P
Total Names Found : 56
Tamil Baby Girl Names List Starting With P
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Pavageetha | பவகீதா |
A tune |
ஒரு ராகம் |
3 | |
2 | Padmalatha | பத்மலதா |
Lotus flag |
தாமரைக் கொடி |
5 | |
3 | Padmapriya | பத்மப்ரியா |
Goddess Sri Lakshmi Name, Lover of the lotus flower |
ஸ்ரீ லட்சுமி தேவியின் பெயர், தாமரை மலரை விரும்புபவள் |
4 | |
4 | Prabha | பிரபா |
light, lustrous, Wonderful, beautiful |
ஒளி, பளபளக்கும் ஒளி, அற்புதம், அழகு |
1 | |
5 | Priyadharshini | பிரியதர்ஷினி |
Beautiful to look, Lovely, Cute |
பார்ப்பதற்கு அழகானவள், அழகான |
4 | |
6 | Prarthana | பிரார்த்தனா |
Prayer |
பிரார்த்தனை |
2 | |
7 | Premalatha | பிரேமலதா |
Love, The flag of love |
அன்பு, அன்பின் கொடி |
7 | |
8 | Prathiba | பிரதிபா |
Light, splendor, intelligence |
ஒளி, மகிமை, புத்திசாலித்தனம் |
6 | |
9 | Praveena | பிரவீணா |
skilled, Expert, Goddess Saraswati Devi |
திறமையுள்ள, நிபுணர், ஸ்ரீ சரஸ்வதி தேவி |
6 | |
10 | Preethi | ப்ரீத்தி |
love, Happiness, satisfaction |
அன்பு, மகிழ்ச்சி, திருப்தி |
3 | |
11 | Poongodi | பூங்கொடி |
flower vine, slender stalk |
மலர்க்கொடி, மெல்லிய தண்டு |
6 | |
12 | Parvathi | பார்வதி |
Sri Sakthi Devi, Daughter of the king of mountains, Consort of Lord Shiva |
ஸ்ரீ சக்தி தேவி, மலைகளின் அரசனின் மகள், சிவபெருமானின் மனைவி |
1 | |
13 | Poonguzhali | பூங்குழலி |
She has with fragrant hair, She has beautiful hair |
நறுமணமிக்க கூந்தலை உடையவள், அழகான கூந்தலை உடையவள் |
8 | |
14 | Panimalar | பனிமலர் |
mist flower, winter flowers, Beautiful |
மூடுபனி மலர், குளிர்கால பூக்கள், அழகான |
8 | |
15 | Pavithra | பவித்ரா |
Pure, Sacred |
தூய்மையான, பவித்திரமான அல்லது தெய்வீகமான |
1 | |
16 | Priya | பிரியா |
Beloved, Dear, Sweet Girl, lovable person |
அன்புக்குரிய, இனிமையான பெண், அன்பான நபர் |
4 | |
17 | Padmini | பத்மினி |
lotus flower, A collection of Lotuses, Indian film actress |
தாமரை மலர், தாமரைகளின் தொகுப்பு, இந்திய திரைப்பட நடிகை |
6 | |
18 | Potramarai | பொற்றாமரை |
Golden Lotus, blonde lotus |
தங்கத் தாமரை, பொன்னிறமான தாமரை |
4 | |
19 | Prasuti | பிரசுதி |
Hindu Goddess, Daughter of Manu and Consort of Daksha Prajapathi |
ஹிந்து தெய்வம், மனுவின் மகள் மற்றும் தக்ஷா பிரஜாபதியின் மனைவி |
7 | |
20 | Prabhavathi | பிரபாவதி |
goddess parvati and lakshmi, goddess of wealth, As bright as light |
தேவி பார்வதி மற்றும் லட்சுமி, ஒளியைப் போல் பிரகாசமான, செல்வத்தின் கடவுள் |
9 |