Tamil Baby Girl Names Starting With Letter V
Total Names Found : 66
Tamil Baby Girl Names List Starting With V
# | Name in English | Name in Tamil | Name Meaning | Name Meaning | Numerology | Name Details |
---|---|---|---|---|---|---|
1 | Vaanathi | வானதி |
The Sky, Worshipful |
வானம், வணக்கத்திற்குரிய |
6 | |
2 | Vagdevi | வாக்தேவி |
Goddess saraswati, Goddess of Learning |
சரஸ்வதிதேவி, கற்றலின் கடவுள் |
8 | |
3 | Vidhya | வித்யா |
Goddess Sri Saraswati Name, Knowledge, Wisdom, Gimmick |
ஸ்ரீ சரஸ்வதி தேவியின் பெயர், அறிவு, ஞானம், வித்தை |
9 | |
4 | Vikasini | விகாசினி |
Shiny, Bright, cheerful |
பிரகாசமான, மகிழ்ச்சியான |
2 | |
5 | Vivegini | விவேகினி |
She is wise |
விவேகமுள்ளவள் |
1 | |
6 | Vaishnavi | வைஷ்ணவி |
Goddess Parvati Devi, Devotee of Sri Vishnu |
பார்வதி தேவி, ஸ்ரீ விஷ்ணுவின் பக்தை |
2 | |
7 | Vasana | வசனா |
Goddess sri durga devi, Promise |
ஸ்ரீ துர்கா தேவி, வாக்குறுதி |
8 | |
8 | Vanaja | வனஜா |
Daughter of the Forests, A forest girl, Natural |
வனங்களின் மகள், ஒரு வனப்பெண், இயற்கை |
6 | |
9 | Vanitha | வனிதா |
goddess saraswati, graceful lady |
தேவி சரஸ்வதி, அழகான பெண் |
5 | |
10 | Varsha | வர்ஷா |
Rain, Rainfall, sweet girl |
மழை, மழைப்பொழிவு, இனிமையான பெண் |
9 | |
11 | Valarmathi | வளர்மதி |
Growing Moon, She is intelligent |
வளர்பிறை, அறிவுக்கூர்மை உள்ளவள் |
1 | |
12 | Varalakshmi | வரலட்சுமி |
Goddess Sri Mahalakshmi Devi, The Consort of Lord Sri Vishnu, The giver of wealth |
ஸ்ரீ லட்சுமி தேவி, ஸ்ரீ விஷ்ணுவின் மனைவி, செல்வம் தருபவள் |
2 | |
13 | Vandhana | வந்தனா |
salute, blessing, worship |
வணக்கம், ஆசீர்வாதம், வழிபாடு |
1 | |
14 | Vasanthi | வசந்தி |
spring season, Happy, Yellow color |
வசந்த காலம், மகிழ்ச்சி, மஞ்சள் நிறம் |
8 | |
15 | Vaani | வாணி |
Goddess Saraswati, The power of speaking, Knowledge |
தேவி சரஸ்வதி, பேசும் சக்தி, அறிவு |
5 | |
16 | Vasavi | வாசவி |
Wife of lord Indra, The divine night |
இந்திரனின் மனைவி, தெய்வீக இரவு |
9 | |
17 | Vijaya | விஜயா |
victorious or Conqueror |
வெற்றிபெற்ற அல்லது வெற்றியாளர் |
2 | |
18 | Vinodhini | வினோதினி |
happy girl, lovely, charming |
மகிழ்ச்சியான பெண், அழகான, வசீகரமான |
8 | |
19 | Vimala | விமலா |
Pure or Clean, holy |
தூய்மையான, பரிசுத்த |
7 | |
20 | Vijayalakshmi | விஜயலட்சுமி |
goddess sri lakshmi, goddess of victory, One of the names of Ashtalakshmi |
தேவி ஸ்ரீ லட்சுமி, வெற்றியின் தெய்வம், அஷ்டலட்சுமியின் பெயர்களில் ஒன்று |
3 |