• Home
  • Seethalakshmi Name Meaning

Seethalakshmi Name Meaning in Tamil

baby name meaning

சீதாலட்சுமி தமிழ் பெயர் அர்த்தம்

Seethalakshmi Name Meaning in English

SEETHA - PURE, WIFE OF LORD RAMA, LAKSHMI - LUCKY, BEAUTY, WEALTH

Seethalakshmi Name Meaning in Tamil

சீதா - தூய்மையான,  ஸ்ரீ ராமரின் மனைவி, லட்சுமி - அதிர்ஷ்டம், அழகு, செல்வம்

Seethalakshmi Name Description in Tamil

சீதா - பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் 7 வது அவதாரமான ராமாவதாரத்தில் விஷ்ணு - ஸ்ரீ ராமராகவும் அவருக்கு மனைவியாக லட்சுமி தேவி - சீதையாவும் அவதரித்தார்.

மிதிலை மன்னர் ஜனகர் சீதையை ஒரு வனத்தில் பூமியில் புதைந்திருந்த பெட்டியில் கண்டெடுத்தார். பூமாதேவியின் சீதனமாக கிடைக்கப்பெற்றதால் சீதா என பெயர் சூட்டினர்.

சீதை லட்சுமி தேவியின் அவதாரமாதலால் சீதாலட்சுமி என பெண் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது செல்வ வளத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.

GenderGirl
Name in EnglishSeethalakshmi
Name in Tamilசீதாலட்சுமி
First Letter in EnglishS
First Letter in Tamilசீ
ReligionHindu
Hindu Name TypeLakshmi
Numerology Total42
Numerology6
Star Sathayam / சதயம்
Name Meaning

Seetha - pure, wife of lord rama, Lakshmi - Lucky, Beauty, Wealth

Seethalakshmi Name Numerology Detail

Numerology6
Ruling PlanetVenus / சுக்கிரன்
Lucky Numbers1, 5, 6, 9
Lucky GemDiamond / வைரம்
Lucky ColourGreen, Blue
Characteristics in EnglishThose whose sum total of the letters of their names is 6 are dominated by Lord Venus. Those who excel in art, cinema and music. They will treat everyone sweetly and are outgoing in nature. They will have has a good sense of humor and the ability to impress others with their speech. These are people who have the ability to complete any task assigned to them in a better manner. Worship of Sri Ashta Lakshmi will increase the prosperity in their lives.
Characteristics in Tamilபெயரின் கூட்டுத்தொகை 6 ஆக உடையவர்கள் சுக்கிர பகவான் ஆதிக்கம் பெற்றவர்கள். கலை, சினிமா, இசை ஆகியவற்றில் வல்லவர்கள். இவர்கள் எல்லோரிடமும் இனிமையாகவும், கலகலப்பாகவும் பழகுவார்கள். நகைச்சுவை உணர்வும், தனது பேச்சால் பிறரை கவரும் திறமையும் இவர்களுக்கு உண்டு. இவர்கள் எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிக்கும் திறமை பெற்றவர்கள். ஸ்ரீ அஷ்ட லட்சுமி வழிபாடு செய்தால் வாழ்வில் வளம் பெருகும்.

Customized Name Search